NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வரும்? ஏமாற்றத்தில் இந்தியர்கள்;
    ஆட்டோ

    கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வரும்? ஏமாற்றத்தில் இந்தியர்கள்;

    கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வரும்? ஏமாற்றத்தில் இந்தியர்கள்;
    எழுதியவர் Siranjeevi
    Jan 28, 2023, 03:45 pm 1 நிமிட வாசிப்பு
    கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வரும்? ஏமாற்றத்தில் இந்தியர்கள்;
    கேடிம் எலெக்ட்ரிக் ஸ்கூட்ட எப்போது வரும்?

    கேடிஎம் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், தற்போது கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் தற்போதைக்கு அறிமுகம் செய்யப்படாது என கிஸ்கா டிசைனை சேர்ந்த ஜெரால்டு கிஸ்கா தெரிவித்து இருக்கிறார். மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மாடலை அறிமுகம் செய்யும் பட்சத்தில் இந்த அடையாளம் பாதிக்கப்படும் என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக 2013 டோக்கியோ ஆட்டோ விழாவில் கேடிஎம் நிறுவனம் இ-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கேடிஎம் அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிரெலிஸ் ஃபிரேம், கச்சிதமான டிசைன் மற்றும் ஆரஞ்சு நிறம் கொண்டிருந்த ஸ்கூட்டர், தோற்றத்தில் கேடிஎம் ஸ்டைலிங் சார்ந்து இருந்தது. இருந்தாலும், இது கான்செப்ட் வடிவிலேயே இருந்தது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் தற்போது நடைபெறாது.

    கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமாகுமா?

    தொடர்ந்து, ஃபிரீரைடு E-XC மற்றும் SX E 5 மற்றும் SX-E 3 மாடல்கள் எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. எதிர்காலத்தில் கேடிஎம் நிறுவனம் E-டியூக் மாடலை அறிமுகம் செய்யும் திட்டத்தில் இருக்கிறது. இருப்பினும், இதன் வெளியீடு பற்றி கேடிஎம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இந்தியர்கள் ஏமாற்றம் கேடிஎம் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது 890 அட்வென்ச்சர் R மோட்டர் சைக்கிளை மேம்படுத்தியது. அதைதொடர்ந்து, 2023 ஆம் ஆண்டிற்கான புதிய வெர்ஷன் 890 அட்வென்ச்சர் மாடல் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போதைக்கு இந்தியாவில் புதிய பைக்கை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என, கேடிஎம் நிறுவனம் தெரிவித்து இந்திய பிரியர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    ஆட்டோமொபைல்
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    சமீபத்திய

    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு இந்தியா
    ஐபிஎல் 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித் சர்மா சொன்னது இது தான் ஐபிஎல் 2023
    ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி துவங்குகிறாரா? என்ன செய்ய போகிறார்? ஓ.பன்னீர் செல்வம்
    "Idhu namma all'u!" : வலுவான ஆல்ரவுண்டர் காம்போவை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்

    இந்தியா

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி தமிழ்நாடு
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் தமிழ்நாடு
    UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து? தொழில்நுட்பம்
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி

    ஆட்டோமொபைல்

    ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்! ஹூண்டாய்
    காரில் உறங்க செல்லுமுன் இதை செய்திடுங்க! உயிரை பாதுகாக்கும் கார்
    ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஹூண்டாய் வெர்னா 2023 vs ஹோண்டா சிட்டி - எது சிறந்த கார்? கார் உரிமையாளர்கள்

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஸ்மார்ட் கீ வசதியுடன் ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 அறிமுகம்! ஹோண்டா
    ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்! ஓலா
    ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன? ஹூண்டாய்

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023