NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் 2023 - விலை இவ்வளவு கம்மியா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் 2023 - விலை இவ்வளவு கம்மியா?
    ஹுண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம்

    ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் 2023 - விலை இவ்வளவு கம்மியா?

    எழுதியவர் Siranjeevi
    Jan 24, 2023
    03:39 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் நான்கு வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது.

    இந்த புதிய ஆரா கார் இந்திய சந்தையில் ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புது ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறுவித நிறங்கள் மற்றும் E, S, SX மற்றும் SX (O) போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    மேலும், ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

    இத்தோடு, 5 ஸ்பீடு மேனுவல் AMT யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. புதிய பிளாக் கிரில், எல்இடி டிஆர்எல்கள் உள்ளன.

    ஹூண்டாய்

    ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் விலை என்ன?

    அடுத்து, 15 இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், ரியர் ஸ்பாயிலர், பூட் லிட் மீது க்ரோம் இன்சர்ட் ஆகியவை உள்ளன.

    இந்த காரில், நாஅன்கு ஏர்பேக் TPMS, ABS மற்றும் EBD, ESC, VSM, HAC, 3.5 இன்ச் கிளஸ்டர் மற்றும் MID, ஃபூட்வெல் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், கொடுப்பட்டுள்ளன.

    முக்கியமாக, டைப் சி போர்ட்கள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரெகக்னீஷன், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரிக் அட்ஜஸட் வசதி கொண்ட ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த காரின் விலையைப் பொருத்தவரை ரூ6.29 லட்சம் முதல் ரூ8.87 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    வாகனம்
    இந்தியா

    சமீபத்திய

    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்
    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா உக்ரைன்
    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்
    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியாவின் முதல் சோலார் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்! ஆட்டோமொபைல்
    டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    25 ஆண்டு காலம் நிறைவடைந்த டாடா இண்டிகா: ரத்தன் டாடாவின் மகிழ்ச்சி பதிவு! இந்தியா

    வாகனம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல்
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்

    இந்தியா

    மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு இந்தியா
    5 மணிநேரத்திற்கு முன்பே கிளம்பி 35 பயணிகளை விட்டு சென்ற விமானம் இந்தியா
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2023 : இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சானியா மிர்சா விளையாட்டு
    ஸ்விக்கி நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி - 380 ஊழியர்கள் பணி நீக்கம்! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025