ஸ்கூட்டர்: செய்தி
டிவிஎஸ் ஜூபிட்டர் 110 ஸ்டார்டஸ்ட் பிளாக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது பிரபலமான ஸ்கூட்டரான ஜூபிட்டர் 110 இன் (Jupiter 110) புதிய ஸ்டார்டஸ்ட் பிளாக் ஸ்பெஷல் எடிஷன் (Stardust Black special edition) மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிவிஎஸ் என்டார்க் 150: முதல் பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகமாகும் ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டர்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய Ntorq 150 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இதை இந்தியாவின் முதல் "ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டர்" என்று அழைக்கிறது.
₹1 லட்சத்திற்கு அறிமுகமானது டிவிஎஸ் ஆர்பிட்டர்: விவரங்கள்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஆர்பிட்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம் அதன் மின்சார ஸ்கூட்டர் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது.
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 28 இல் அறிமுகம் செய்கிறது டிவிஎஸ் நிறுவனம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 28, 2025 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது முதல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது Ola
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
மோட்டோஹாஸ் விஎல்எஃப் மாப்ஸ்டர் ஸ்கூட்டரை செப்டம்பர் 25 இல் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
மோட்டோஹாஸ் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஎல்எஃப் மாப்ஸ்டர் ஸ்கூட்டர் செப்டம்பர் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2025 ஸ்கூபி மாடல் வடிவமைப்பின் காப்புரிமைக்கு பதிவு செய்தது ஹோண்டா
புதுப்பிக்கப்பட்ட 2025 ஹோண்டா ஸ்கூபியை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் அதன் இரு சக்கர வாகன வரிசையை விரிவுபடுத்த ஹோண்டா தயாராகி வருகிறது.
ஆகஸ்ட்-செப்டம்பர் 2025 இல் சூம் 160 மாடலை டெலிவரி செய்ய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டம்
ஜனவரி 2025 இல் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரீமியம் மேக்சி-ஸ்கூட்டரான சூம் 160, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2025 க்கு இடையில் டெலிவரிகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யமஹா இந்தியாவில் ₹975 விலையில் 5 ஆண்டு சாலையோர உதவித் திட்டம் அறிமுகம்; சிறப்புகள் என்னென்ன?
இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட், ₹975 விலையில் புதிய ஐந்து ஆண்டு சாலையோர உதவி (RSA) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) இந்திய சந்தையில் பிரீமியம் X-ADV சாகச ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா?
சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் ஸ்போர்ட்டி ஸ்கூட்டரான அவெனிஸின் 2025 பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
2024-25 நிதியாண்டில் விற்பனை, வருவாய் மற்றும் லாபத்தில் புதிய சாதனை படைத்த டிவிஎஸ் நிறுவனம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2024-25 நிதியாண்டில் விற்பனை, வருவாய் மற்றும் லாபத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
2024-25 நிதியாண்டில் இரு சக்கர வாகன பிரிவில் சிறந்த வருடாந்திர விற்பனையைப் பதிவு செய்த சுஸூகி
சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (எஸ்எம்ஐபிஎல்) 2024-25 நிதியாண்டில் 12,56,161 யூனிட்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
ஒரு ஸ்கூட்டருக்கு விலை ₹11.5L? BMW-வின் சமீபத்திய வெளியீட்டின் சிறப்பு என்ன?
BMW Motorrad அதன் C 400 GT மேக்சி-ஸ்கூட்டரின் 2025 மறு பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம் புதிய வெஸ்பா 125 ஸ்கூட்டர்கள்: விலை மற்றும் இதர விவரங்கள்
வெஸ்பா நிறுவனம் தனது புதிய வெஸ்பா 125 மாடலை இந்தியாவில் ₹1.32 லட்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஸ்கூட்டரான ஜூபிடர் சிஎன்ஜியை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் வெளியிட்டது.
24 கேரட் தங்க உபகரணங்களுடன் புதிய எஸ்1 ப்ரோ சோனா மாடலை வெளியிட்டது ஓலா எலக்ட்ரிக்
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒரு வகையான எஸ்1 ப்ரோ சோனாவை வெளியிட்டுள்ளது.
இரண்டு புதிய சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டது பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் ஆட்டோ தனது சமீபத்திய மின்சார ஸ்கூட்டரான சேடக் 35 சீரிஸை அதன் அகுர்டி உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியிட்டுள்ளது.
வந்து விட்டது புதிய ஹோண்டா ஆக்டிவா இ-ஸ்கூட்டர்! மேலும் விவரங்கள்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், ஆக்டிவா இ மற்றும் QC 1 ஆகிய இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ளது.
ரூ.40,000 விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது ஓலா; சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஓலா எலக்ட்ரிக் ஆனது எஸ்1 இசட் மற்றும் ஜிக் சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டில் இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது சுஸூகி
சுஸூகி 2025 ஆம் ஆண்டில் அதன் சிறந்த விற்பனையான மாடலான ஆக்சஸின் எலக்ட்ரிக் பதிப்பைக் கொண்டு மின்சார ஸ்கூட்டர் பிரிவில் நுழையும்.
இந்தியாவின் நெ.1 ஸ்கூட்டரின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகம்; ஹோண்டா அறிவிப்பு
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அதன் பிரபலமான ஆக்டிவா ஸ்கூட்டரின் எலக்ட்ரிக் பதிப்பு உட்பட, மின்சார இரு சக்கர வாகனப் பிரிவுக்கான அதன் லட்சியத் திட்டத்தை ஹோண்டா வெளியிட்டுள்ளது.
78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் TVS iQube கொண்டாட்ட பதிப்பு வெளியீடு
78வது சுதந்திர தினத்தை கொண்டாட நாடே தயாராகி வரும் நிலையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டரின் வரையறுக்கப்பட்ட 'கொண்டாட்ட பதிப்பை' அறிமுகப்படுத்தியுள்ளது - TVS iQube.
ரிலையன்ஸ் ஜியோ, மீடியாடெக் இணைந்து இ-ஸ்கூட்டர்களுக்கான டிஜிட்டல் டேஷ்போர்டுகளை உருவாக்குகிறது
ரிலையன்ஸ் ஜியோ வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்ய தைவானின் செமிகண்டக்டர் நிறுவனமான மீடியா டெக் உடன் இணைந்துள்ளது.
BMW CE 04 இந்தியாவில் ரூ 14.90 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
பிஎம்டபிள்யூ Motorrad India இன்று, BMW CE 04 ஐ ரூ.14.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்கூட்டர் விற்பனை
இந்தியாவில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ஸ்கூட்டர் விற்பனை 5 லட்சத்தைக் கடந்திருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை 39.64 லட்சத்தை எட்டியிருக்கிறது.
2023 EICMA நிகழ்வில் புதிய மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவிருக்கும் ஹீரோ
வரும் நவம்பர் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை இத்தாலியின் மிலனி நகரில் 2023 EICMA ஆட்டோமொபைல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
அசாமில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு
இந்தியாவில் அசாம் மாநிலத்தில் 12ம்.,வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியர்களுக்கு ஸ்கூட்டரை பரிசாக வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தீ விபத்துக்கு காரணம் தரமற்ற உதிரி பாகங்கள்தான்; ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் அறிவிப்பு
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், குறிப்பாக ஓலா எஸ்1 ப்ரோ, சனிக்கிழமையன்று (அக்டோபர் 28) பிம்ப்ரியில் உள்ள டிஒய் பாட்டீல் கல்லூரியின் வாகன நிறுத்துமிடத்தில் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் வெளியானது டிவிஎஸ் ஜூப்பிட்டர் 125 ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வேரியன்ட்
இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டர் மாடலின் புதிய வேரியன்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது டிவிஎஸ். அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதியுடன், 'ஜூப்பிட்டர் 125 ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட்' வேரியன்ட் மாடலை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது டிவிஎஸ்.
இந்தியாவில் அதிகம் திருடப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் எவை?
இந்தியாவில் பைக்குகள் விற்பனை செய்யப்படும் அளவிற்கு, பைக் திருட்டுக்களும் அதிக அளவிலேயே நடைபெற்று வருகிறது. ஆட்டோமொபைல் சந்தையில் வெளியாகும் பைக்குகள் அனைத்தும் அதிக அளவில் விற்பனையாவதில்லை. பயனர்களைக் கவர்ந்த, அதிக பயன்களைக் கொண்ட பைக்குகளே வாடிக்கையாளர்களைக் கவர்கிறது.
இந்தியாவில் வெளியானது ஹோண்டா டியோ 125 மாடல் ஸ்கூட்டர்
தங்களுடைய புதிய டியோ 125 ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டது ஹோண்டா. தற்போது இந்தியாவில், சிறிய 110சிசி இன்ஜின் கொண்ட ஹோண்டா டியோவே விற்பனையில் இருக்கும் நிலையில், தற்போது அதனை விட சற்று அதிக சிசி கொண்ட டியோவை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.
3 கோடி விற்பனை மைல்கல்லை எட்டி சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா
இந்தியாவில் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் மிகவும் நம்பகமான ஸ்கூட்டராக வலம் வருவது ஹோண்டா ஆக்டிவா தான். தற்போது, விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது ஆக்டிவா ஸ்கூட்டர்.
ஸ்மார்ட் கீ வசதியுடன் ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 அறிமுகம்!
முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா புதிய ஆக்டிவா 2023 125 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
அட்ரா சக்க... மாஸாக Entry கொடுக்கப்போகும் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
பிரபல நிறுவனமான ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தனது ஷைன் 100 என்ற பைக்கை அறிமுகம் செய்திருந்தது. ஹீரோ நிறுவனத்துக்கு போட்டியாக இந்த பைக் களமிறங்கியது.
இ20 பெட்ரோலில் ஓடக்கூடிய சுஸுகி ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தனது அனைத்து ஸ்கூட்டர் மாடல்களையும் அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - யுலு, பஜாஜ் கூட்டணி
பஜாஜ் மற்றும் யுலு நிறுவனங்கள் இணைந்து, மிராகில் GR மற்றும் DeX GR மாடல்களை இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
120கிமீ செல்லும் River Indie மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!
இந்திய மின் வாகன சந்தையில், River Indie எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ!
கர்நாடகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் நான்கு சக்கர வாகனம் மூல உணவு டெலிவரி பார்த்து அசத்தி வருகிறார்.
2023 யமஹா: புதிய அம்சங்களுடன் ஃபசினோ மற்றும் ரே ZR மாடல்கள் வெளியீடு
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா அதன் Fascino 125 Fi ஹைப்ரிட் மற்றும் Ray ZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர்களின் 2023 மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்!
இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் Rs. 1 கோடி ரூபாய் செலவழித்து பேன்சி நம்பர் வாங்கியுள்ளார்.
கார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்!
இந்திய சந்தையில் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தான் ஹோண்டா.
Hero Maestro Xoom 110 ஸ்கூட்டர் இந்தியாவில் இன்று அறிமுகம்!
இந்தியாவில், Hero MotoCorp நிறுவனம் ஜனவரி 30 இல் இன்று Maestro Xoom 110 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.