சுஸூகி: செய்தி
27 Mar 2025
மாருதிஹரியானாவில் ₹7,410 கோடி முதலீட்டில் மூன்றாவது ஆலையை அமைக்க மாருதி சுஸூகி நிறுவனம் திட்டம்
ஹரியானாவின் கார்கோடாவில் மூன்றாவது உற்பத்தி ஆலையை நிறுவ மாருதி சுஸூகி இந்தியா ₹7,410 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது.
13 Feb 2025
மாருதிஇனி 6 ஏர்பேக்குகள்; மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் வரும் மாருதி சுஸூகியின் செலிரியோ
மாருதி சுஸூகி, செலிரியோவின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி, ஆறு ஏர்பேக்குகளை அனைத்து வகைகளிலும் நிலையான சலுகையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
05 Jan 2025
டாடாமாருதி சுஸூகியின் 40 ஆண்டு கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி; டாடாவின் பன்ச் அதிகம் விற்பனையான காராக சாதனை
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் வரலாற்று வளர்ச்சியில், டாடா மோட்டார்ஸின் பன்ச் சப்-காம்பாக்ட் எஸ்யூவி 2024 ஆம் ஆண்டில் மாருதி சுஸூகியின் 40 ஆண்டுகால ஆதிக்கத்தை வீழ்த்தி, அதிகம் விற்பனையாகும் கார் என்ற பட்டத்தைப் பெற்றது.
30 Dec 2024
மாருதி2025இல் இ விட்டாரா உள்ளிட்ட மாருதி சுஸூகி களமிறக்கும் புதிய வாகனங்களின் பட்டியல்
இந்த ஆண்டு அதன் நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மற்றும் டிசையர் காம்பாக்ட் செடான் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாருதி சுஸூகி தனது எஸ்யூவி போர்ட்ஃபோலியோவை 2025 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.
27 Dec 2024
மாருதிசுஸூகி மோட்டார்ஸின் முன்னாள் தலைவர் ஒசாமு சுஸூகி உடல்நலக்குறைவால் காலமானார்
சுஸூகி மோட்டார் கார்ப்பரேஷனின் முன்னாள் தலைவரும், நிறுவனத்தின் உலகளாவிய வெற்றியின் முக்கிய நபருமான ஒசாமு சுஸூகி, லிம்போமா காரணமாக வியாழக்கிழமை (டிசம்பர் 25) அன்று தனது 94 வயதில் காலமானார் என்று நிறுவனம் அறிவித்தது.
06 Dec 2024
மாருதிஜனவரி 2025 முதல் கார்களின் விலை உயர்வு; ஹூண்டாயைத் தொடர்ந்து மாருதி சுஸூகியும் அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி, ஜனவரி 2025 முதல் அதன் முழு கார் வரம்பிலும் 4% வரை விலை உயர்வை அறிவித்தது.
25 Nov 2024
மாருதி30 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி; புதிய மைல்கல் சாதனை படைத்தது மாருதி சுஸூகி இந்தியா
மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட், இந்தியாவில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை ஏற்றுமதி செய்து, நாட்டின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக அதன் நிலையை உறுதிப்படுத்தி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
23 Nov 2024
மாருதிஸ்விஃப்ட் ஹைப்ரிட் கார் விரைவில் அறிமுகம்; இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது மாருதி சுஸூகி
மாருதி சுஸூகி இந்தியாவில் அதன் பிரபலமான ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கின் ஹைப்ரிட் வகையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
18 Nov 2024
இந்தியாஅடுத்த ஆண்டில் இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது சுஸூகி
சுஸூகி 2025 ஆம் ஆண்டில் அதன் சிறந்த விற்பனையான மாடலான ஆக்சஸின் எலக்ட்ரிக் பதிப்பைக் கொண்டு மின்சார ஸ்கூட்டர் பிரிவில் நுழையும்.
17 Nov 2024
இந்தியா12 வருடங்களில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த மாருதி சுஸூகி, ஹூண்டாய்; காரணம் என்ன?
இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாய் ஆகியவை இந்த நிதியாண்டின் முதல் பாதியில் தங்களின் ஒருங்கிணைந்த சந்தைப் பங்கு சரிவைக் கண்டுள்ளன.
11 Nov 2024
மாருதிரூ.6.8 லட்சம் விலையில் நான்காம் தலைமுறை டிசையர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது மாருதி சுஸூகி
மாருதி சுஸூகி நிறுவனம் நான்காம் தலைமுறை டிசையர் காரை இந்தியாவில் இன்று (நவம்பர் 11) அறிமுகம் செய்துள்ளது.
10 Nov 2024
மின்சார வாகனம்சூழ்நிலை சரியில்லை; மின்சார வாகன திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக சுஸூகி அறிவிப்பு
சந்தையை மதிப்பிடுவதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அதன் மின்சார வாகன திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக சுஸூகி அறிவித்துள்ளது.
08 Nov 2024
மாருதிமேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயல்திறன்; 5-ஸ்டார் குளோபல் என்சிஏபி ரேட்டிங் பெற்றது மாருதி சுசுகி டிசையர் 2024
மாருதி சுஸூகி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் செடான் மாடல் காரான டிசையரின் தனது நான்காம் தலைமுறை பதிப்பை நவம்பர் 11ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.
07 Nov 2024
மாருதிபிரீமியம் அம்சங்களுடன் களமிறங்கும் மாருதி சுஸூகியின் புதிய டிசையர் மாடல்
மாருதி சுஸூகி 4வது தலைமுறை டிசைரை அறிமுகப்படுத்துவதால், காம்பாக்ட் செடான் பிரிவு புதுப்பிக்கப்பட்ட போட்டியை சந்தித்து வருகிறது.
03 Nov 2024
மாருதிமாருதி சுஸூகியின் முதல் மின்சார வாகனம் நாளை அறிமுகம்; காரின் சிறப்பம்சங்கள்
இந்தியாவில் மாருதி சுஸூகி தனது பேட்டரியில் இயங்கும் முதல் மின்சார வாகனமான eVX, நாளை (நவம்பர் 4) மிலனில் வெளியிட உள்ளது.
01 Nov 2024
மாருதிமாருதி சுஸூகியின் அக்டோபர் மாத வாகன விற்பனை வரலாறு காணாத உயர்வு
இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி அக்டோபர் 2024இல் அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை அறிவித்துள்ளது.
01 Nov 2024
எலக்ட்ரிக் கார்மாருதி சுஸூகியின் முதல் எலக்ட்ரிக் கார் உற்பத்தி 2025இல் தொடக்கம் எனத் தகவல்
மாருதி சுஸூகி தனது முதல் மின்சார வாகனமான eVX, 2025 ஆம் ஆண்டு தொடர் உற்பத்தியில் நுழையும் என்று தெரிவித்துள்ளது.
28 Oct 2024
பைக்பிரேக்கில் கோளாறு; ஹயபுசா மாடல் பைக்குகளை திரும்பப் பெறுகிறது சுஸூகி இந்தியா
சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் அதன் ஐகானிக் ஹயபுசா பைக்கின் மூன்றாம் தலைமுறை பதிப்பை தானாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
05 Jun 2024
மாருதிசூரிய சக்தி வாகனங்கள் உற்பத்திக்கு ரூ.450 கோடி முதலீடு செய்ய உள்ளது மாருதி சுஸுகி
மாருதி சுஸுகி நிறுவனம், சூரிய சக்தி மற்றும் உயிரி எரிவாயுவை மையமாகக் கொண்ட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.450 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
03 Jun 2024
இந்தியாஅதிக மாதாந்திர விற்பனையை எட்டியுள்ளது சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா
சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா மே 2024 இல் 1,11,512 யூனிட்களை விற்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
11 Oct 2023
ஆட்டோமொபைல்ஜப்பானைச் சேர்ந்த ஸ்கைடிரைவ் நிறுவனத்துடன் பறக்கும் கார்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சுஸூகி
எரிபொருள் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய வேளையிலேயே, பறக்கும் கார்களும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
03 Sep 2023
ப்ரீமியம் பைக்இந்த செப்டம்பரில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் பைக்குகள்
கடந்த இரு மாதங்களிலும் பல புதிய ப்ரீமியம் பைக்குகளின் வெளியீடுகளைக் கண்டது இந்திய இருசக்கர வாகனச் சந்தை. கடந்த மாதங்களைப் போலவே இந்த மாதமும் சில புதிய பைக்குகள் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றன.