மோட்டார்: செய்தி
அப்ரிலியாவின் விலை கம்மியான பைக் அறிமுகம்; தொடக்க விலை ₹4 லட்சம்
இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான அப்ரிலியா, இந்திய சந்தைக்கு மிகவும் மலிவு விலை பைக்கான டுவோனோ 457 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம் புதிய வெஸ்பா 125 ஸ்கூட்டர்கள்: விலை மற்றும் இதர விவரங்கள்
வெஸ்பா நிறுவனம் தனது புதிய வெஸ்பா 125 மாடலை இந்தியாவில் ₹1.32 லட்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் வாகனத்திற்கு VIP நம்பர் பிளேட்டை எப்படி பெறுவது
இந்தியாவில் வாகன உரிமையாளர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த, ஆடம்பரமான பதிவு எண்கள், அதாவது விஐபி எண்கள் அல்லது சிறப்பு எண் தகடுகள் ஒரு பிரபலமான வழியாகும்.
இந்தியாவில் Rs.3 லட்சத்தில் அறிமுகமான Ultraviolette F77 SuperStreet EV
Ultraviolette Automotive ஆனது அதன் சமீபத்திய மின்சார மோட்டார் சைக்கிளான F77 SuperStreet ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வந்து விட்டது புதிய ஹோண்டா ஆக்டிவா இ-ஸ்கூட்டர்! மேலும் விவரங்கள்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், ஆக்டிவா இ மற்றும் QC 1 ஆகிய இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ₹8.8 லட்சத்தில் அறிமுகமானது கவாஸாகி ZX-4R: அதன் அம்சங்கள் இதோ
கவாஸாகி தனது ZX-4R மோட்டார் பைக்கின் 2025 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Flying Flea C6: ராயல் என்ஃபீல்டு தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை வெளியிட்டது
தொடர்ச்சியான உற்பத்தியில் உலகின் பழமையான மோட்டார் பைக் பிராண்டான ராயல் என்ஃபீல்டு, அதன் முதல் மின்சார பைக், Flying Flea C6 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
வோல்டேஜ் ரெகுலேட்டர் கோளாறு காரணமாக 42,000 மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெறும் ஹார்லி-டேவிட்சன்
அமெரிக்காவின் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ஹார்லி-டேவிட்சன், ஷார்ட்- சர்க்யூட் கோளாறு மற்றும் விபத்து அபாயம் காரணமாக, ஐந்து மாடல்களில் 41,637 பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் TVS iQube கொண்டாட்ட பதிப்பு வெளியீடு
78வது சுதந்திர தினத்தை கொண்டாட நாடே தயாராகி வரும் நிலையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டரின் வரையறுக்கப்பட்ட 'கொண்டாட்ட பதிப்பை' அறிமுகப்படுத்தியுள்ளது - TVS iQube.
அதிவேக வாகனங்களைக் கண்டறியும் அமைப்பிற்கு காப்புரிமை நாடுகிறது ஃபோர்டு
ஃபோர்டு மோட்டார் நிறுவனம் ஒரு புதுமையான கேமரா அமைப்பிற்கான காப்புரிமையை நாடுகிறது.
ஜூன் 18ஆம் தேதி அறிமுகமாகிறது பஜாஜ் ஆட்டோவின் ப்ரூசர் CNG மோட்டார்சைக்கிள்
முன்னணி இந்திய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ தனது முதல் CNG மோட்டார்சைக்கிளை ஜூன் 18, 2024 அன்று அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
உலகளாவிய ரெண்டல் பைக் மற்றும் சுற்றுலா சேவைகளை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு நிறுவனம், மோட்டார் சைக்கிள்களில் புதிய இடங்களை ஆராய விரும்பும் பயண ஆர்வலர்களுக்கு உதவும் வகையில், உலகளாவிய 'வாடகை மற்றும் சுற்றுலா' சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
95,000 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மோட்டார் பைக்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எக்ஸ்ட்ரீம் 125R என்ற புதிய மோட்டார் பைக்கை 'ஹீரோ வேர்ல்ட் 2024' இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக மோட்டார்சைக்கிள் தினம் இன்று
ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் நாள் (இன்று) உலக மோட்டார்சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் சாலை வரி உயர்வைத் தொடர்ந்து மோட்டார் வாகனங்களின் விலையும் உயர்கிறது!
தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை தமிழக போக்குவரத்துத்துறை உயர்த்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் ஷாருக்கான்; விலை என்ன?
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளார்.
தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2023; பாதுகாப்பு விதிமுறைகள்
இந்தியாவில் தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆட்டோ எக்ஸ்போ 2023 பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விவரங்கள்
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், இந்தியாவின் மோட்டார் ஆட்டோ எக்ஸ்போ, கோவிட் பெருந்தொற்றிற்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. இந்த ஆட்டோ எக்ஸ்போ பற்றி சில முக்கிய தகவல்கள் இதோ:
டொயோட்டாவின், கிர்லோஸ்கர் மோட்டாரில் மீண்டும் வாடிக்கையாளர் தரவு மீறல்
டொயோட்டா மோட்டரின் இந்திய யூனிட்டான, கிர்லோஸ்கர் மோட்டாரில், டேட்டா ப்ரீச் நடந்துள்ளதாக, அந்நிறுவனம் புகார் அளித்துள்ளது.
டுகாட்டி மோட்டார் சைக்கிள்கள் விலை, ஜனவரி 1, 2023 முதல் உயரும்
டுகாட்டி இந்தியா, தனது மோட்டார் சைக்கிள்களின் விலையை, வரும் ஜனவரி 1, 2023 முதல் உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் உள்ளீட்டு விலைகள், மூலப்பொருட்கள், தளவாடங்கள் மற்றும் உற்பத்திச் செலவு ஆகியவற்றை, விலை உயர்விற்கான காரணங்களாக, நிறுவனம் தெரிவித்துள்ளது.