ஹார்லி டேவிட்சன்: செய்தி

இந்தியாவிற்காக X440-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய ஸ்கிராம்ப்ளர் பைக்கை உருவாக்கும் ஹார்லி டேவிட்சன்

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய X440 மாடல் பைக்கை வெளியிட்டது அமெரிக்க ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி-டேவிட்சன். ஹீரோவுடன் கைகோர்த்து இந்தியாவில் இந்தப் புதிய மாடலை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.

02 Aug 2023

ஹீரோ

X440 பைக்கின் விலையை உயர்த்தி அறிவித்திருக்கும் ஹார்லி டேவிட்சன்

கடந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவின் தொடக்கநிலை ப்ரீமியம் பைக் பிரிவில், தங்களுடைய முதல் பைக்கான X440-யை அறிமுகப்படுத்தியது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.

29 Jul 2023

பைக்

ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது ஹார்லி டேவிட்சன் X440-யின் முன்பதிவு

இந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் தங்களது முதல் பைக்கான X440-யை ஹீரோ நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் வெளியிட்டது அமெரிக்க பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.

23 Jul 2023

பைக்

'நைட்ஸ்டர் 440' என்ற பெயரில் புதிய பைக்கை வெளியிடவிருக்கிறதா ஹார்லி டேவிட்சன்?

இந்தியாவின் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தங்களது முதல் பைக் மாடலான X440 பைக்கை இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது ஹார்லி டேவிட்சன். அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு பைக் மாடலையும் இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப்புக்குப் எதிராக என்ன திட்டம் வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு?

இந்தியாவின் என்ட்ரி-லெவல் ப்ரீமியம் செகமண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமே கோலோச்சி வந்தது. ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப் நிறுவனங்களின் வருகை, அந்நிறுவனத்திற்கு சற்றே போட்டியை அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் புதிய 440சிசி பைக்கை வெளியிடத் திட்டமிட்டு வரும் ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் 411சிசி இன்ஜினைக் கொண்ட ஸ்கிராம் 411 பைக் மாடலை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. இந்நிலையில், 440சிசி இன்ஜினைக் கொண்ட புதிய ஸ்கிராம் பைக் ஒன்றை அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

04 Jul 2023

ஹீரோ

ஹார்லி டேவிட்சன் X440-யின் இன்ஜினுடன் புதிய 440சிசி பைக்கை உருவாக்கும் ஹீரோ

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு நேற்று இந்தியாவில் வெளியானது ஹார்லி டேவிட்சனின் X440 பைக். இந்த புதிய பைக்கை ஹீரோ நிறுவனத்துடன் இணைந்தே ஹார்லி டேவிட்சன் உருவாக்கியிருந்தது.

இந்தியாவில் வெளியானது ஹார்லி டேவிட்சனின் புதிய X440 பைக்

நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இறுதியாக தங்களுடைய புதிய X440 பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.