ஹீரோ: செய்தி

இயக்குனர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் பிரபல இயக்குனர் ஹரியின் மகன்

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகை ப்ரீத்தாவின் மூத்த மகன் ஸ்ரீராம் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.

95,000 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மோட்டார் பைக்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எக்ஸ்ட்ரீம் 125R என்ற புதிய மோட்டார் பைக்கை 'ஹீரோ வேர்ல்ட் 2024' இல் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபியட் கார்: சூப்பர் ஸ்டார் முதல் அமிதாப் வரை பொக்கிஷமாக பார்க்கும் திரை பிரபலங்கள்

கஷ்டப்படும் மனிதர்கள் வளர்ந்த பிறகு அவர்கள் விலை உயர்ந்த மற்றும் நவீனமான பொருட்களை வாங்கினாலும், அவர்கள் வளரும் சமயத்தில் அவர்களுடன் இருந்த பொருட்களை அவர்களால் மறக்க முடியாது. அதே போல தான் திரை பிரபலங்களும்.

10 Nov 2023

பைக்

2023 EICMA நிகழ்வில் அறிமுகமாகியிருக்கும் இந்திய வெளியீட்டிற்கு சாத்தியமுள்ள புதிய பைக்குகள் 

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிகழ்வுகளுள் ஒன்றாக விளங்கும் EICMA ஆட்டோமொபைல் நிகழ்வு கடந்த நவம்பர் 7ம் தேதி தொடங்கி இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வருகிறது.

10 Nov 2023

வணிகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநரான பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.

2023 EICMA நிகழ்வில் புதிய மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவிருக்கும் ஹீரோ

வரும் நவம்பர் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை இத்தாலியின் மிலனி நகரில் 2023 EICMA ஆட்டோமொபைல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

27 Oct 2023

பைக்

எக்ஸ்பல்ஸ் 400 பைக் மாடலை சோதனை செய்து வரும் ஹீரோ.. எப்போது வெளியீடு?

இந்தியாவில் எக்ஸ்பல்ஸ் சீரிஸில் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T ஆகிய இரு மாடல் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். தற்போது அதே வரிசையில் எக்ஸ்பல்ஸ் 400 மாடல் பைக் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.

23 Oct 2023

பைக்

ரூ.75,000 விலைக்குள் விற்பனை செய்யப்படும் டாப் 5 கம்யூட்டர் பைக்குகள்

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையான இந்தியாவில், 100சிசி இன்ஜின் கொண்ட பைக்குளின் விற்பனையே அதிகளவில் இருக்கிறது.

இந்தியாவில் 200சிசி பிரிவில் புதிய பைக்கை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹார்லி டேவிட்சன்

இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் தங்களது விலை குறைந்த 'X440' பைக்கை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன். அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, ரூ.2.29 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது ஹா்ரலி டேவிட்சனின் X440 பைக் மாடல்.

30 Aug 2023

பைக்

இந்தியாவில் ப்ரீமியம் பைக் பிரிவில் கவனம் செலுத்தவிருக்கும் ஹீரோ

முன்னர் கம்யூட்டர் பைக் மார்க்கெட்டாக இருந்து வந்த இந்திய இருசக்கர வாகனச் சந்தையில், ப்ரீமியம் பைக்குகளின் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மாறிவரும் வாடிக்கையாளர்கள் மனநிலையே இதற்குக் காரணம்.

இந்தியாவில் புதிய கரிஸ்மா XMR பைக்கை வெளியிட்டுள்ளது ஹீரோ

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தற்போது தங்களுடைய புதிய கரிஸ்மா XMR பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழைகிறது கரிஸ்மா.

25 Aug 2023

பைக்

புதிய அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹீரோ

இந்தியாவில் 2023ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் கம்யூட்டர் பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம். டிரம் பிரேக்குகள் மற்றும் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டு இரண்டு வேரியன்ட்களாக வெளியிடப்பட்டிருக்கிறது கிளாமர்.

ஆகஸ்ட் 29இல் புதிய தலைமுறை கரிஸ்மாவை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய தலைமுறை கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 மாடலின் அறிமுக தேதியை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

X440 பைக்கின் விலையை உயர்த்தி அறிவித்திருக்கும் ஹார்லி டேவிட்சன்

கடந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவின் தொடக்கநிலை ப்ரீமியம் பைக் பிரிவில், தங்களுடைய முதல் பைக்கான X440-யை அறிமுகப்படுத்தியது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.

இந்தியாவில் பேஷன் ப்ரோ மாடலின் விற்பனை நிறுத்தவிருக்கிறதா ஹீரோ?

இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம், தங்களது வலைத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பைக் விற்பனைப் பட்டியலில் இருந்து பேஷன் ப்ரோ மாடலினை நீக்கியிருக்கிறது.

ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது ஹார்லி டேவிட்சன் X440-யின் முன்பதிவு

இந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் தங்களது முதல் பைக்கான X440-யை ஹீரோ நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் வெளியிட்டது அமெரிக்க பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.

'நைட்ஸ்டர் 440' என்ற பெயரில் புதிய பைக்கை வெளியிடவிருக்கிறதா ஹார்லி டேவிட்சன்?

இந்தியாவின் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தங்களது முதல் பைக் மாடலான X440 பைக்கை இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது ஹார்லி டேவிட்சன். அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு பைக் மாடலையும் இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

18 Jul 2023

பைக்

இந்தியாவில் புதிய எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலை வெளியிட்டுள்ளது ஹீரோ

கடந்த மாதம் தான் தங்களுடைய எக்ஸ்ட்ரீம் 160 மாடலின் 4V வேரியன்டை வெளியிட்டது ஹீரோ. அதனைத் தொடர்ந்து தற்போது தங்களுடைய எக்ஸ்ட்ரீம் 200S மாடலின் நான்கு வால்வுகள் கொண்ட 4V வேரியன்டை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

18 Jul 2023

பைக்

இணையத்தில் கசிந்த ஹீரோ கரிஸ்மா XMR-ன் பேட்டன்ட் டிசைன்

புதிய கரிஸ்மா XMR மாடலை ஹீரோ நிறுவனம் விரைவில் வெளியிடவிருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த பைக்கின் டிசைன் பேட்டன்ட் தற்போது இணையத்தில் கசிந்திருக்கிறது.

ஹார்லி டேவிட்சன் X440-யின் இன்ஜினுடன் புதிய 440சிசி பைக்கை உருவாக்கும் ஹீரோ

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு நேற்று இந்தியாவில் வெளியானது ஹார்லி டேவிட்சனின் X440 பைக். இந்த புதிய பைக்கை ஹீரோ நிறுவனத்துடன் இணைந்தே ஹார்லி டேவிட்சன் உருவாக்கியிருந்தது.

இந்தியாவில் வெளியானது ஹார்லி டேவிட்சனின் புதிய X440 பைக்

நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இறுதியாக தங்களுடைய புதிய X440 பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.

22 Jun 2023

பைக்

ரெய்டர் மற்றும் பல்சர் மாடல்களுக்குப் போட்டியாக ஹீரோவின் புதிய 125சிசி பைக்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160R பைக்கை வெளியிட்டது ஹீரோ நிறுவனம். இன்னும் சில புதிய மாடல்களையும், அப்டேட் செய்யப்பட்ட மாடல்களையும் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

15 Jun 2023

பைக்

அப்டேட் செய்யப்பட்ட 'எக்ஸ்ட்ரீம் 160R 4V' மாடலை வெளியிட்டது ஹீரோ

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த எக்ஸ்ட்ரீம் 160R 4V மாடல் பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹீரோ.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R-ல் என்னென்ன மாற்றங்கள்? எப்போது வெளியீடு?

வரும் ஜூன் 14-ல் 2023-ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160R பைக்கை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம்.

11 Jun 2023

பைக்

அடுத்து வெளியாகவிருக்கும் ஹீரோ பைக்குகள் என்னென்ன?

சில நாட்களுக்கு முன்பு தான் அப்டேட் செய்யப்பட்ட பேஷன் பிளஸ்ஸை இந்தியாவில் வெளியிட்டது ஹீரோ. இனி வரும் நாட்களில் ஹீரோ வெளியிடவிருக்கும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.

08 Jun 2023

பைக்

மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஹீரோ பேஷன் ப்ளஸ்

இந்தியாவில் BS6 விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட போது, அப்போது விற்பனையில் இருந்த பேஷன் ப்ளஸ் பைக்கின் விற்பனையை நிறுத்தியது ஹீரோ.

05 Jun 2023

பைக்

அப்டேட் செய்யப்பட்ட 'HF டீலக்ஸ்' பைக்கை வெளியிட்டது ஹீரோ!

தொடக்கநிலை 100சிசி கம்யூட்டர் பைக்கான HF டீலக்ஸ் மாடலை புதிய பிஎஸ்-6 இரண்டாம் கட்ட விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து, கூடுதல் வசதிகளுடன் வெளியிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம்.