NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / அப்டேட் செய்யப்பட்ட 'HF டீலக்ஸ்' பைக்கை வெளியிட்டது ஹீரோ!
    அடுத்த செய்திக் கட்டுரை
    அப்டேட் செய்யப்பட்ட 'HF டீலக்ஸ்' பைக்கை வெளியிட்டது ஹீரோ!
    அப்டேட் செய்யப்பட்ட 'HF டீலக்ஸ்' பைக்கை வெளியிட்டது ஹீரோ

    அப்டேட் செய்யப்பட்ட 'HF டீலக்ஸ்' பைக்கை வெளியிட்டது ஹீரோ!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 05, 2023
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    தொடக்கநிலை 100சிசி கம்யூட்டர் பைக்கான HF டீலக்ஸ் மாடலை புதிய பிஎஸ்-6 இரண்டாம் கட்ட விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து, கூடுதல் வசதிகளுடன் வெளியிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம்.

    HF டீலக்ஸில் 8hp பவர் மற்றும் 8.05Nm டார்க்கை வெளிப்படுத்தும் சிங்கிள் சிலிண்டரைக் கொண்ட ஏர் கூல்டு 97சிசி இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ஹீரோ.

    இந்த இன்ஜினை தற்போது புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப ODB-2 மற்றும் E20-க்கு ஏற்ற வகையில் அப்டேட் செய்திருக்கிறது அந்நிறுவனம்.

    முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர் செட்டப்பைக் கொண்டிருக்கிறது HF டீலக்ஸ். 9.6 லிட்டர் ப்யூல் டேங்க்குடன், 112 கிலோ எடையைக் கொண்டிருக்கிறது இந்த கம்யூட்டக் பைக்.

    ஹீரோ

    புதிய மாற்றங்கள் மற்றும் விலை: 

    இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய HF டீலக்ஸ் பைக்கில் கிக் ஸ்டார்ட், செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் i3s செல்ஃப் ஸ்டார்ட் என மூன்று வேரியன்ட்களை வழங்குகிறது ஹீரோ.

    மூன்று வேரியன்ட்களிலும் ட்யூப்லெஸ் டயர்களை ஸ்டாண்டர்டாகவே வழங்கியிருக்கிறது ஹீரோ. இத்துடன் யுஎஸ்பி சார்ஜரையும் ஆப்ஷனலாக வழங்குகிறது ஹீரோ.

    மேலும், இந்த பைக்கிற்கு ஐந்து வருட வாராண்டியும், ஐந்து இலவச சர்வீஸ்களையும் ஸ்டாண்டர்டாக வழங்கியிருக்கிறது ஹீரோ.

    ரூ.60,760 எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடக்கும் இதன் கிக் ஸ்டார்ட் வேரியன்டானது, i3s வேரியன்டிற்கு ரூ.67,208 எக்ஸ்-ஷோரூம் விலை வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா ஷைன் 100 மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படவிருக்கிறது இந்த HF டீலக்ஸ்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பைக்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பைக்

    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்  சென்னை
    எப்படி இருக்கிறது ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200T 4V: ரிவ்யூ  ஆட்டோமொபைல்
    கடந்த மாதம் வெளியான பைக்குகள் என்னென்ன? ஒரு குட்டி ரீகேப்!  பைக் நிறுவனங்கள்
    புதிய '390 அட்வென்சர் V' பைக்கை இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம்.. விலை என்ன? கேடிஎம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025