Loading...

சூரி: செய்தி

சூரி நடித்த 'மண்டாடி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடலோரப் பகுதி மீனவ மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டியையும் களமாகக் கொண்டு உருவான 'மண்டாடி' திரைப்படம் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தமிழ்நாட்டில் ரூ.100 கோடி, உலகளவில் ரூ.150 கோடி வசூல்: நடிகர் சூரியின் 'மண்டாடி' சாதனை

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தடம் பதித்து அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்து வரும் நடிகர் சூரியின் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பி வரும் திரைப்படம் 'மண்டாடி'.

23-வது நாளிலும் அரங்கு நிறைந்த காட்சிகள்: சூரி நடித்த மண்டாடி படத்தை பாராட்டிய சூர்யா

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் மண்டாடி திரைப்படத்தின் 23-வது வெற்றிகரமான நாளில், படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு முன்னணி நடிகர் சூர்யா நெகிழ்ச்சியூட்டும் வாழ்த்துக் கடிதங்களை தனித்தனியாக அனுப்பியுள்ளார்.

விளையாட்டு மனதை சீர்படுத்தும்: மாஸ்டர்ஸ் தடகள விழாவில் விஜய் ஆண்டனி பேச்சு

சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்ற நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் சூரி, வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர்.

காந்தி ஜெயந்திக்கு மோதும் 5 படங்கள்: பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டப்போகும் வெற்றி நாயகன் யார்?

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸிற்கான பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ளது.

அக்டோபர் 2026 தென்னிந்திய திரைப்பட ரிலீஸ்: ஜெயிலர் 2 முதல் ரணபலி வரை முழு லிஸ்ட்

2026 அக்டோபர் மாதம் தென்னிந்தியத் திரையுலகிற்கு மிக முக்கிய மாதமாக அமையவுள்ளது.

விஜய் அண்ணன் மாதிரி தான் ஜேசன் சஞ்சய்! சிக்மா ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி நெகிழ்ச்சி

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படத்தின் பிரமாண்ட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

03 Sep 2026
• விடுதலை

மண்டாடி படத்திற்காக இன்சூரன்ஸ் போட்ட சூரி: ரஜினி ரசிகனாக இருந்து அண்ணாத்தே வரை நெகிழ்ச்சிப் பேட்டி

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனின் போது அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ₹1,000 கோடி வசூல் செய்யும்: சத்யராஜ் உறுதி

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி கதநாயகனாக நடித்துள்ள மண்டாடி திரைப்படம் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ரசிகரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி; மண்டாடி படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தொடங்கி முன்னணிக்கு வந்த நடிகர் சூரி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றிகரமாக வலம் வருகிறார்.

11 Aug 2025
• சினிமா

படத்தின் லாபத்தில் பங்கு; தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கத் தயாராகி வரும் நடிகர் சூரி?

கருடன் மற்றும் மாமன் போன்ற படங்களில் சமீபத்திய வெற்றிகளுக்குப் பிறகு, பிரபல தமிழ் நடிகர் சூரி, திரைப்படத் துறையில் அடுத்த கட்டமாக தயாரிப்பாளராகவும் களமிறங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

16 May 2025
• ஹீரோ

'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தனது கடின உழைப்பால் ஹீரோவாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி.