ஸ்டார்ட்அப்: செய்தி
04 Oct 2023
ஸ்டார்ட்அப்இந்திய வம்சாவளி இளைஞர்களின் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்திருக்கும் சாம் ஆல்ட்மேன்
அமெரிக்காவின் ஸ்டார்ட்அப்பின் தலைநகரான சிலிக்கான வேலியில் இரு இந்திய இளைஞர்களால் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் ஒன்றில் முதலீடு செய்திருக்கிறார், ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன்.
13 Sep 2023
வணிகம்அமெரிக்காவில் பைஜூஸ் வழக்கில் புதிய திருப்பம்.. 533 பில்லியன் டாலர்களை மறைத்திருக்கிறதா பைஜூஸ்?
இந்தியாவின் முன்னாள் முன்னணி கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்பான பைஜூஸூக்கும், அந்நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்களுக்குமிடையே அமெரிக்காவில் வழக்கு நடைபெற்று வருகிறது.
05 Sep 2023
வணிகம்தாமதமாகும் ஊதியத்தை தொகுதிகளாகப் பிரித்து வழங்கத் திட்டமிட்டிருக்கும் Dunzo
இந்தியாவில் மளிகை மற்றும் உணவுப் பொருட்களின் விரைவு விநியோகச் சேவையை வழங்கி வரும், பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டன்சோ (Dunzo) நிறுவனம் கடந்த ஜூன் மாதம் முதல் தங்களுடைய ஊழியர்களுக்கான சம்பளத்தை அளிக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறது.
13 Jul 2023
கூகுள்'ஆப்ஸ்கள் மற்றும் கேம்ஸ்களில் இனி NFTக்கு அனுமதி': கூகுள் பிளே
கூகுள் பிளேயில் வழங்கப்படும் Web3 உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை கூகுள் நிறுவனம் பல நாட்களாக ஆராய்ந்து வந்த நிலையில், ஆப்ஸ்கள் மற்றும் கேம்ஸ்களில் NFT டோக்கன்களை வழங்க அனுமதிப்பதற்கு கூகுள் பிளே அதன் கொள்கையை புதுப்பித்துள்ளது.
26 Jun 2023
இந்தியாஊழியர்களின் PF தொகையை தாமதமாகச் செலுத்தும் பைஜூஸ் நிறுவனம்
சமீபத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் இந்தியாவின் முன்னணி கல்வித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸின் மீது தற்போது புதிய குற்றச்சாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
20 Jun 2023
வணிகம்புதிய சுற்றுப் பணிநீக்கத்தில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம்
இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ் தங்கள் நிறுவனத்திலிருந்து 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.
05 Jun 2023
தொழில்நுட்பம்மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா!
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரான முகமது முஸ்தபா சைதல்வி, குழந்தைகளின் மரபணுவைச் சோதனை செய்வதன் மூலம் அவர்களின் திறமையைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்.
05 Jun 2023
பெங்களூர்தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்!
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ நிறுவனம், புதிய தானியங்கி எலெக்ட்ரிக் காரான zPod என்ற காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
05 Jun 2023
ஸ்டார்ட்அப்இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்?
2021-ம் ஆண்டை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பொற்காலம் என்று தான் கூறவேண்டும். கொரோனா காலத்தில், பெரும்பாலான செயல்களில் மக்கள் ஆன்லைன் மூலம் செய்யப் பழகியிருந்தனர். எனவே, டெக் ஸ்டார்அப்களில் அப்போது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.
29 May 2023
இந்தியாஇந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன?
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஸ்டார்ட்-அப்களை ஊக்கப்படுத்துவதற்காக அரசு அறிவித்திருக்கும் திட்டங்களும் இதற்கு ஒரு காரணம்.