ஸ்டார்ட்அப்: செய்தி
12 Sep 2024
நாசாநாசாவுடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனை படைத்த பெங்களூர் ஸ்டார்ட் அப்
பெங்களூருவைச் சேர்ந்த விண்வெளி தரவு ஸ்டார்ட்அப் நிறுவனமான Pixxel, நாசாவுடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த ஒப்பந்தம் நாசாவின் $476 மில்லியன் வணிகரீதியான ஸ்மால்சாட் தரவு கையகப்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
30 Aug 2024
பிரதமர் மோடிஃபின்டெக் துறையில் 500 சதவீத வளர்ச்சி கண்ட ஸ்டார்ட்அப்; பிரதமர் மோடி பேச்சு
உலகிலேயே இணையற்ற வேகம் மற்றும் அளவுடன் இந்தியா ஃபின்டெக் எனப்படும் நிதித் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தெரிவித்தார்.
25 Jul 2024
பணம் டிப்ஸ்வங்கி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் உதவும் CRED இன் புதிய அம்சம்
இந்திய ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான CRED ஆனது, இப்போது CRED Money என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
17 Jul 2024
சுற்றுலாவேற லெவல் விண்வெளி சுற்றுலா: அடுக்கு மண்டலத்தில் பலூன் சவாரிகளை நடத்தும் ஸ்டார்ட் அப்கள்
அடுக்கு மண்டல (Stratosphere) பலூன் சவாரிகளை வழங்குவதன் மூலம் விண்வெளி சுற்றுலாவில் புரட்சியை ஏற்படுத்த மூன்று ஸ்டார்ட்-அப்கள் அமைக்கப்பட்டுள்ளன.
16 Jul 2024
மின்சார வாகனம்ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிமீக்கு மேல் பறக்கும் மின்சார விமானம், 90 பேர் பயணிக்கலாம்
டச்சு ஸ்டார்ட்-அப் எலிசியன், 90 பயணிகளை 805 கிமீ வரை கொண்டு செல்லும் திறன் கொண்ட மின்சார பிராந்திய விமானத்திற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.
15 Jul 2024
ஸ்டார்ட்அப்EV ஸ்டார்ட்அப் BluSmart நிறுவனத்தில் முதலீடு செய்த 'தல' எம்.எஸ். தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, குருகிராமில் இயங்கும் மின்சார வாகனங்களுடன் (EV) பிரத்தியேகமாக ரைட்-ஹெய்லிங் (டாக்ஸி) சேவைகளை வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்ளூஸ்மார்ட்டில் முதலீடு செய்துள்ளார்.
21 Jun 2024
மின்சார வாகனம்மின் வாகனங்களை இயக்கும் மீத்தேன்? பில் கேட்ஸ்-ஆதரவு ஸ்டார்ட்அப் பேட்டரி நிறுவனம் கண்டுபிடிப்பு
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான Molten Industries, மின்சார வாகனங்களுக்கான (EVs) பேட்டரி தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அறிவித்துள்ளது.
17 Jun 2024
ஸ்டார்ட்அப்2 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட இந்திய குவாண்டம் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் உருவாகியுள்ளன
குவாண்டம் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களில் இந்தியா குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டுள்ளது.
13 Jun 2024
ஸ்டார்ட்அப்Zepto $3.5 பில்லியன் மதிப்பீட்டில் $650 மில்லியன் திரட்ட உள்ளது
முன்னணி உடனடி மளிகை டெலிவரி ஸ்டார்ட்அப் நிறுவனமான Zepto, தற்போதுள்ள மற்றும் புதிய முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் $650 மில்லியன் திரட்ட உள்ளது.
28 Feb 2024
விண்வெளிஸ்பேஸ்எக்ஸ் முதல் ப்ளூ ஆரிஜின் வரை: நிலவில் தரையிறங்க போட்டியிடும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
நிலவின் தென் துருவத்தில் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்காவின் லேண்டர் பக்கவாட்டாக சாய்ந்தாலும், அந்த நிறுவனம் தனது பணியை செவ்வனே முடித்ததால், அத்தகைய ஸ்டார்ட்அப்களின் திறன்களை நிரூபிக்க எதிர்காலத்தில் அதிக வாய்ப்புள்ளது.
20 Dec 2023
பெங்களூர்50,000 டாக்ஸி ஓட்டுநர்களை தங்கள் சேவையில் இணைக்கத் திட்டமிட்டிருக்கும் வியாடாட்ஸ்
பெங்களூருவைச் சேர்ந்த டாக்ஸி ஸ்டார்ட்அப் நிறுவனமான வியாடாட்ஸ் (viaDOTS), 2024ன் முதல் காலாண்டில் 50,000 ஓட்டுநர்களைப் தங்கள் சேவையில் சேர்க்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
09 Dec 2023
வணிகம்அதிக சம்பளம் பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் முன்னணியில் ஸெரோதா நிறுவனர்கள்
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறும் நிறுவனர்களாகியிருக்கிறார்கள் ஸெரோதா (Zerodha) பங்கு வர்த்தக ஸ்டார்ப்அப் நிறுவனத்தின் நிறுவனர்களான நிதின் காமத் மற்றும் நிகில் காமத்.
05 Dec 2023
வணிகம்சொந்த வீட்டை அடமானம் வைத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்த பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரன்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் முன்னணி கற்றல் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனமாக விளங்கி வந்த பைஜூஸ், கடந்த சில காலமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தள்ளாடி வருகிறது.
13 Nov 2023
கூகுள்'கேரக்டர்.AI' ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வரும் கூகுள், ஏன்?
ஓபன்ஏஐ நிறுவனத்துடன் இணைந்து தங்களுடைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப செயல்பாடுகளை மைக்ரோசாஃப்ட் முன்னெடுத்து வரும் நிலையில், கூகுள் நிறுவனமும், வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்ப சாட்பாட் சேவையை வழங்கி வரும் கேரக்டர்.ஏஐ (Character.AI) ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்து குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
10 Nov 2023
வணிகம்'பைஜுஸ் ஆஃல்பா' ஹோல்டிங் நிறுவனத்தை, கடன் வழங்கிய நிறுவனங்களிடம் இழந்த பைஜூஸ்
கொரோனா காலத்திற்குப் பிறகு கடுமையான சரிவைச் சந்தித்து வந்த, இந்தியாவின் முன்னாள் மதிப்புமிக்க ஆன்லைன் கற்றல் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ், அமெரிக்காவில் தற்போது பல்வேறு நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து வருகிறது.
05 Nov 2023
வணிகம்22.5 பில்லியன் ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்த பைஜூஸின் தாய் நிறுவனமான 'திங்க் அண்டு லேர்ன்'
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி கற்றல் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸின் தாய் நிறுவனமான திங்க் அண்டு லேர்ன் நிறுவனமானது, நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு தற்போது தங்களது நிதி தொடர்பான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
17 Oct 2023
ஸ்டார்ட்அப்220 கோடி நிதி திரட்டி சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம்
சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் (Agnikul), முதலீட்டாளர்களிடமிருந்து 26.7 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக 222 கோடி ரூபாய்) நிதியை திரட்டியிருக்கிறது.
04 Oct 2023
ஸ்டார்ட்அப்இந்திய வம்சாவளி இளைஞர்களின் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்திருக்கும் சாம் ஆல்ட்மேன்
அமெரிக்காவின் ஸ்டார்ட்அப்பின் தலைநகரான சிலிக்கான வேலியில் இரு இந்திய இளைஞர்களால் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் ஒன்றில் முதலீடு செய்திருக்கிறார், ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன்.
13 Sep 2023
வணிகம்அமெரிக்காவில் பைஜூஸ் வழக்கில் புதிய திருப்பம்.. 533 பில்லியன் டாலர்களை மறைத்திருக்கிறதா பைஜூஸ்?
இந்தியாவின் முன்னாள் முன்னணி கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்பான பைஜூஸூக்கும், அந்நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்களுக்குமிடையே அமெரிக்காவில் வழக்கு நடைபெற்று வருகிறது.
05 Sep 2023
வணிகம்தாமதமாகும் ஊதியத்தை தொகுதிகளாகப் பிரித்து வழங்கத் திட்டமிட்டிருக்கும் Dunzo
இந்தியாவில் மளிகை மற்றும் உணவுப் பொருட்களின் விரைவு விநியோகச் சேவையை வழங்கி வரும், பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டன்சோ (Dunzo) நிறுவனம் கடந்த ஜூன் மாதம் முதல் தங்களுடைய ஊழியர்களுக்கான சம்பளத்தை அளிக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறது.
13 Jul 2023
கூகுள்'ஆப்ஸ்கள் மற்றும் கேம்ஸ்களில் இனி NFTக்கு அனுமதி': கூகுள் பிளே
கூகுள் பிளேயில் வழங்கப்படும் Web3 உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை கூகுள் நிறுவனம் பல நாட்களாக ஆராய்ந்து வந்த நிலையில், ஆப்ஸ்கள் மற்றும் கேம்ஸ்களில் NFT டோக்கன்களை வழங்க அனுமதிப்பதற்கு கூகுள் பிளே அதன் கொள்கையை புதுப்பித்துள்ளது.
26 Jun 2023
ஸ்டார்ட்அப்ஊழியர்களின் PF தொகையை தாமதமாகச் செலுத்தும் பைஜூஸ் நிறுவனம்
சமீபத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் இந்தியாவின் முன்னணி கல்வித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸின் மீது தற்போது புதிய குற்றச்சாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
20 Jun 2023
ஸ்டார்ட்அப்புதிய சுற்றுப் பணிநீக்கத்தில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம்
இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ் தங்கள் நிறுவனத்திலிருந்து 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.
05 Jun 2023
தொழில்நுட்பம்மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா!
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரான முகமது முஸ்தபா சைதல்வி, குழந்தைகளின் மரபணுவைச் சோதனை செய்வதன் மூலம் அவர்களின் திறமையைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்.
05 Jun 2023
பெங்களூர்தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்!
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ நிறுவனம், புதிய தானியங்கி எலெக்ட்ரிக் காரான zPod என்ற காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
05 Jun 2023
ஸ்டார்ட்அப்இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்?
2021-ம் ஆண்டை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பொற்காலம் என்று தான் கூறவேண்டும். கொரோனா காலத்தில், பெரும்பாலான செயல்களில் மக்கள் ஆன்லைன் மூலம் செய்யப் பழகியிருந்தனர். எனவே, டெக் ஸ்டார்அப்களில் அப்போது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.
29 May 2023
இந்தியாஇந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன?
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஸ்டார்ட்-அப்களை ஊக்கப்படுத்துவதற்காக அரசு அறிவித்திருக்கும் திட்டங்களும் இதற்கு ஒரு காரணம்.