NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஃபின்டெக் துறையில் 500 சதவீத வளர்ச்சி கண்ட ஸ்டார்ட்அப்; பிரதமர் மோடி பேச்சு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபின்டெக் துறையில் 500 சதவீத வளர்ச்சி கண்ட ஸ்டார்ட்அப்; பிரதமர் மோடி பேச்சு
    மும்பையில் நடைபெற்ற உலகளாவிய நிதி தொழில்நுட்பத் திருவிழாவில் பிரதமர் மோடி உரை

    ஃபின்டெக் துறையில் 500 சதவீத வளர்ச்சி கண்ட ஸ்டார்ட்அப்; பிரதமர் மோடி பேச்சு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 30, 2024
    04:55 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகிலேயே இணையற்ற வேகம் மற்றும் அளவுடன் இந்தியா ஃபின்டெக் எனப்படும் நிதித் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தெரிவித்தார்.

    மும்பையில் நடைபெற்ற உலகளாவிய நிதி தொழில்நுட்பத் திருவிழா 2024இல் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் $31 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை இந்த துறை இந்தியாவில் ஈர்த்தது மற்றும் ஸ்டார்ட்அப்கள் 500 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ள ஃபின்டெக் துறையை மேம்படுத்த கொள்கை அளவில் தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.

    இந்தியாவில் ஃபின்டெக் துறை ஏற்படுத்திய மாற்றத்தின் சமூக தாக்கத்தை குறிப்பிட்ட பிரதமர், நிதிச் சேவைகளில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை ஃபின்டெக் குறைத்து வருகிறது என்றார்.

    முத்ரா யோஜனா

    உலகின் மிகப்பெரிய மைக்ரோ ஃபைனான்ஸ் திட்டம்

    உலகின் மிகப்பெரிய மைக்ரோ ஃபைனான்ஸ் திட்டமான பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ₹27 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும், மலிவான மொபைல் டேட்டா மற்றும் 53 கோடிக்கும் அதிகமான ஜீரோ பேலன்ஸ் ஜன்தன் கணக்குகள் வளர்ச்சிக்குக் காரணம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

    ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், இது பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஊடகமாக மாறியுள்ளது என்று மேலும் கூறினார்.

    கடந்த 10 ஆண்டுகளில் தனது தலைமையின் கீழ் ஃபின்டெக் வளர்ச்சியைப் பற்றி பேசிய பிரதமர் மோடி, 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எந்த இந்தியரும் இன்று டிஜிட்டல் அடையாளம் இல்லாமல் இல்லை என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரதமர் மோடி

    ரஷ்யாவில் தரையிறங்கினார் பிரதமர் மோடி  ரஷ்யா
    புடினுடன் பிரதமர் மோடி பேசியதையடுத்து இந்தியர்களை ராணுவத்தில் இருந்து வெளியேற்ற ரஷ்யா முடிவு விளாடிமிர் புடின்
    அறியப்படாத சிப்பாயின் கல்லறைக்கு செல்கிறார் பிரதமர் மோடி: மோடியின் ரஷ்ய பயணத் திட்டத்தின் விவரங்கள்  ரஷ்யா
    மருத்துவமனை, விளையாட்டு வளாகம் அடங்கிய தனது மாபெரும் மாளிகையை பிரதமர் மோடிக்கு சுற்றி காட்டினார் அதிபர் புதின் ரஷ்யா

    தொழில்நுட்பம்

    பணியாளர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் AI தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு
    IT செயலிலழப்பிற்கு பரிகாரமாக $10 கிஃபிட் கூப்பன்களுடன் மன்னிப்பு கோரிய CrowdStrike நிறுவனம் தொழில்நுட்பம்
    உங்கள் சமயலறையில் குக்கிங்-இற்கு ஹெல்ப் செய்ய வந்துவிட்டது எம்ஐடியின் புதிய ரோபோ  அமெரிக்கா
    மோசமாகும் இன்டெல்லின் CPU நெருக்கடி: அதிகமான மாதிரிகள் பாதிப்பு தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    பிரைன் சிப் விஷன் ப்ரோவை எண்ணங்களுடன் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது தொழில்நுட்பம்
    Spotify இல் வரம்பற்ற பாடல் வரிகளை மீண்டும் இலவசமாக அணுகலாம் தொழில்நுட்பம்
    இப்போது விக்கிப்பீடியாவில் டார்க் மோட்-ஐ பயன்படுத்தலாம்: எப்படி? தொழில்நுட்பம்
    வருமானம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதால் 15% ஊழியர்களை பணிநீக்கம் செய்யஉள்ளது இன்டெல் பணி நீக்கம்

    இந்தியா

    ₹933 கோடியை இந்தியாவில் முதலீடு செய்கிறது டெக்கத்லான் முதலீடு
    மருத்துவர்கள் போராட்டம்: உடனடியாக பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் உச்ச நீதிமன்றம்
    படிப்பு முக்கியம் பிகிலு; உயர்கல்விக்காக 24 வயதில் டேபிள் டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய ஒலிம்பிக் வீராங்கனை டேபிள் டென்னிஸ்
    பங்களாதேஷ் வெள்ளத்திற்கு இந்தியா காரணமா? குற்றச்சாட்டை மறுக்கும் மத்திய வெளியுறவு அமைச்சகம் பங்களாதேஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025