எகிப்து: செய்தி
இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளை நிராகரித்த ஹமாஸ்; கெய்ரோ போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியது
எகிப்தின் கெய்ரோவில் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட புதிய இஸ்ரேலிய நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் மறுத்துவிட்டது.
'கத்தும் பெண் மம்மி'யின் நூற்றாண்டு மர்மம் இறுதியாக விலகியது
100 வருடங்களாக விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்திய எகிப்தில் உள்ள "Screaming woman mummy" பற்றிய புதிர் இறுதியாக தீர்க்கப்பட்டதாக தெரிகிறது.
எகிப்தின் பண்டைய பிரமிடுகளுக்கு போலாமா ஒரு சுற்றுலா!
வரலாறு மற்றும் மர்மம் நிறைந்த பூமியான எகிப்து, அதன் பண்டைய அதிசயங்களை ஆராய சுற்றுலா பயணிகளை அழைக்கிறது.
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செவ்வாய்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பும், லெபனான் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த காபந்து பிரதமர்
காசா மற்றும் மேற்கு கரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வாருல் ஹக் கக்கார், அந்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 82: அகதிகள் முகாம்களுக்குள்ளும் விரிவடைந்துள்ள இஸ்ரேலின் தாக்குதல்
தெற்கு காசாவில் தரைவழி தாக்குதலை நகர்ப்புற அகதிகள் முகாம்களுக்குள் விரிவு படுத்தியுள்ள இஸ்ரேல், மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு
கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை, முழுவதுமாக நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் வரை, பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க முடியாது என ஹமாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ஏமன் நாட்டின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் பாலஸ்தீன போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர்.
பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல்
காசாவில் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள், கத்தார் மத்தியஸ்தத்தில் நடந்து வருவதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தினார்.
ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு
காசா பகுதியில் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் கலைக்கப்படும் தருவாயில் உள்ளதாக அறிவித்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல்
தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்திய நிலையில், இது போரின் மிகப்பெரிய தாக்குதல் என்று கான் யூனீஸ் மக்கள் கூறுகின்றனர்.
காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி
இஸ்ரேல் காசா இடையே அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க, ஹமாஸ் விரும்புவதாக அக்குழுவிற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ்
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பணயக் கைதிகளை, ஹமாஸ் விடுதலை செய்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது
கிட்டத்தட்ட கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வரும், இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில், திட்டமிட்டபடி நான்கு நாள் போர் நிறுத்தம் தற்போது தொடங்கியது.
ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம், ஐந்து நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பாலஸ்தீனத்திற்கு இரண்டாவது முறையாக நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா இரண்டாவது முறையாக நிவாரண மற்றும் மருத்துவ பொருட்களை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியுள்ளது.
காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு
வடக்கு காசா பகுதிகளில், இஸ்ரேல் தினமும் 4 மணி நேர போர் இடை நிறுத்தத்தை தொடங்கும் என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன?
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்பு 5,000க்கும் ஏவுகணைகளை ஏவி போரை தொடங்கியது.
எகிப்தில் உள்ள ஸ்பிங்ஸ் சிலையின் உருவாக்கத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்
எகிப்தில் அமைந்திருக்கும் ஸ்பிங்ஸ் சிலை (Sphinx Statue) எப்படி உருவாகியிருக்கலாம் எனத் தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
இஸ்ரேல் போரினால் காசாவில் சிக்கி இருந்த வெளிநாட்டவர்கள் எகிப்து வழியே வெளியேற்றம்
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக எகிப்து ரஃபா கிராசிங் எல்லை திறக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்
காசாவில் ஜபாலியா பகுதியில் உள்ள மிகப்பெரிய பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக அந்நாடு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து நேற்று, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி உடன் உரையாடியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.