ஹமாஸ்: செய்தி
08 Nov 2024
ஐநா சபைகாஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்; ஐநா சபை தகவல்
காஸாவில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் கிட்டத்தட்ட 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படுத்தியுள்ளது.
19 Oct 2024
இஸ்ரேல்இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் மூலம் ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று சனிக்கிழமை (அக்டோபர் 19) நடத்தப்பட்டது.
18 Oct 2024
இஸ்ரேல்கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் வீரர்கள் அடையாளம் கண்டது இப்படித்தான்!
அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான கொடிய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், அக்டோபர் 16 அன்று இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.
18 Oct 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்யாஹ்யா சின்வாருக்கு பின் யார்? ஹமாஸின் புதிய தலைவருக்கான போட்டியில் அடிபடும் முக்கிய பெயர்கள்
ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார், ரஃபாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) நடத்திய தாக்குதலின்போது கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அறிவித்தது.
18 Oct 2024
இஸ்ரேல்ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டார்
அக்டோபர் 7, 2023 படுகொலையின் பின்னணியில் இருந்த ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் (IDF) கொல்லப்பட்டதை இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வியாழன் அன்று உறுதிப்படுத்தினார் .
30 Aug 2024
காசாகாசா போலியோ தடுப்பூசிக்காக 3 நாள் போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம்
போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் உள்ள 6,40,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்காக காசாவில் மூன்று நாள் சண்டையை நிறுத்த இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன.
26 Aug 2024
இஸ்ரேல்இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளை நிராகரித்த ஹமாஸ்; கெய்ரோ போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியது
எகிப்தின் கெய்ரோவில் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட புதிய இஸ்ரேலிய நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் மறுத்துவிட்டது.
07 Aug 2024
இஸ்ரேல்ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு
ஜூலை 31 அன்று இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ஹமாஸ் அதன் தலைவராக, காஸாவின் தலைவர் யாஹ்யா சின்வாரை நியமித்தது.
06 Aug 2024
ஐநா சபைஇஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக 9 ஊழியர்களை ஐநா பணி நீக்கம் செய்துள்ளது
ஐக்கிய நாடுகள் சபை (UN) பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் வேலை முகமையில் இருந்து ஒன்பது ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
03 Aug 2024
இஸ்ரேல்ஈரானில் இருந்து மற்றொரு வார இறுதி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்; ராணுவ தளவாடங்களை அதிகரிக்கும் அமெரிக்கா
ஏப்ரல் 13 அன்று ஈரான், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவி ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரேலும், அமெரிக்காவும், ஈரானிடமிருந்து இந்த வார இறுதியில் மற்றுமொரு தாக்குதலை எதிர்பார்த்துள்ளது.
02 Aug 2024
ஈரான்ஹமாஸ் தலைவர் ஹனியே கொல்லப்பட்டது எப்படி? அவரின் விருந்தினர் மாளிகைக்குள் வெடிகுண்டு கடத்தப்பட்டது எப்படி?
இரு தினங்களுக்கு முன்னர் ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே, அவர் தங்கியிருந்த தெஹ்ரான் விருந்தினர் மாளிகைக்குள் இரகசியமாக கடத்தப்பட்ட ஒரு வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
01 Aug 2024
இஸ்ரேல்அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டார்
கடந்தாண்டு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் கடந்த மாதம் காசாவில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Jul 2024
ஈரான்ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார்; இஸ்ரேல் மீது குற்றம் சாட்டும் ஹமாஸ்
ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே புதன்கிழமை அதிகாலை தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
23 Jun 2024
இஸ்ரேல்இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம்
சனிக்கிழமையன்று காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
14 Jun 2024
இஸ்ரேல்எத்தனை இஸ்ரேலிய பணயக்கைதிகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று 'தெரியவில்லை': ஹமாஸ் அதிகாரி
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காசாவில் 120 பணயக்கைதிகளின் தலைவிதியை நிச்சயமற்றதாக ஆக்கியுள்ளது.
12 Jun 2024
பாலஸ்தீனம்பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல்
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காசாவில் உள்ள ஹமாஸின் உயர் அதிகாரி, பாலஸ்தீனிய குடிமக்களின் மரணத்தை "தேவையான தியாகங்கள்" என்று தான் கருதுவதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
31 May 2024
இஸ்ரேல்இஸ்ரேல் போரை நிறுத்தினால் முழு உடன்படிக்கைக்கு ஹமாஸ் தயார்
காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான தனது போரை இஸ்ரேல் நிறுத்தினால், பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உட்பட "முழுமையான உடன்பாட்டை எட்ட தயாராக உள்ளோம்" என்று ஹமாஸ் வியாழனன்று கூறியது.
11 May 2024
இஸ்ரேல்இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
காசாவில் இஸ்ரேலிய இராணுவம் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறியிருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
06 May 2024
காசாகாசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி
கெரெம் ஷாலோம் எல்லைக் கடவையில் நடத்தப்பட்ட கொடிய ராக்கெட் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கியது.
05 May 2024
இஸ்ரேல்அல் ஜசீரா ஊடகத்தின் செயல்பாடுகளை இஸ்ரேலில் மூட நெதன்யாகுவின் அமைச்சரவை முடிவு
இஸ்ரேலுக்குள் அல் ஜசீரா என்ற தொலைக்காட்சி நெட்வொர்க்கின் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அமைச்சரவை ஒருமனதாக வாக்களித்துள்ளது.
04 May 2024
காசாகாசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஃபா பகுதி மீது தாக்குதல் நடத்துவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள ஹமாஸுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது இஸ்ரேல்.
11 Apr 2024
இஸ்ரேல்இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
08 Apr 2024
இஸ்ரேல்தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல்
கிட்டத்தட்ட 184 நாட்கள் போருக்கு பிறகு காசா பகுதியின் தெற்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தங்கள் தரைப்படைகளை திரும்பப் பெற்றுள்ளன.
25 Mar 2024
ஐநா சபைகாசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ளது ஐநா சபை
29 Jan 2024
காசாவடக்கு காசாவிற்கு ஐ.நா விஜயம் செய்யலாம்: இஸ்ரேல் அனுமதி
வடக்கு காசாவில் உள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கும், குடியிருப்பாளர்களின் தேவைகளை வரைபடமாக்குவதற்கும் ஐ.நா. தூதுக்குழுவை அனுமதித்துள்ளது இஸ்ரேல் என்று Ynet புதிய தளத்தை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
07 Jan 2024
இஸ்ரேல்வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல்
வடக்கு காசா பகுதியில் உள்ள ஹமாஸின் இராணுவ கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.
05 Jan 2024
அமெரிக்காஅமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள்
ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஆயுதமேந்திய ஆளில்லா படகு வியாழன் அன்று, அமெரிக்க கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களின் இரண்டு மைல் தூரத்திற்கு நெருங்கி சென்று வெடித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
03 Jan 2024
హౌతీ రెబెల్స్செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம்
செங்கடலில் பாப் எல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகில், லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்கள் மீது இரண்டு ஏவுகணைகள் மூலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
03 Jan 2024
இஸ்ரேல்லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செவ்வாய்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பும், லெபனான் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
31 Dec 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்காசா-எகிப்து எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- நெதன்யாகு
காசா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
31 Dec 2023
హౌతీ రెబెల్స్செங்கடலில் வர்த்தக கப்பலை குறிவைத்து ஹூதிகள் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
செங்கடலில் வணிக கப்பலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய, ஹூதிகள் ஏவிய இரண்டு கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
30 Dec 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 85: இஸ்ரேல் தாக்குதலில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான்வெளி தாக்குதலில், 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 Dec 2023
இந்திய ராணுவம்வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா
அரபிக் கடல் பகுதியில் வர்த்தக கப்பல் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த 5 போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதாக இந்திய கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
27 Dec 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 82: அகதிகள் முகாம்களுக்குள்ளும் விரிவடைந்துள்ள இஸ்ரேலின் தாக்குதல்
தெற்கு காசாவில் தரைவழி தாக்குதலை நகர்ப்புற அகதிகள் முகாம்களுக்குள் விரிவு படுத்தியுள்ள இஸ்ரேல், மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
27 Dec 2023
இஸ்ரேல்டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல்
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று குண்டு வெடித்ததை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பை உறுதி செய்துள்ள தூதரகம், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
27 Dec 2023
அமெரிக்காஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் சில வீரர்கள் காயமடைந்த நிலையில், அதற்கு பதிலடியாக ஈராக்கில், ஈரான் ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
24 Dec 2023
ஜோ பைடன்இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம்
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில், அங்குள்ள பொதுமக்களை பாதுகாக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
24 Dec 2023
ஈரான்குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா
ஜப்பானுக்கு சொந்தமான ரசாயன கப்பல் சனிக்கிழமை அன்று, இந்திய கடப்பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்குள்ளான நிலையில், அது ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
21 Dec 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு
கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை, முழுவதுமாக நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் வரை, பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க முடியாது என ஹமாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
21 Dec 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ஏமன் நாட்டின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் பாலஸ்தீன போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர்.
20 Dec 2023
பிரதமர் மோடிகாசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல்
காசா மீதான இஸ்ரேல் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், நிவாரண உதவிகளை அதிகரிக்கவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.