NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
    இஸ்ரேல் பிரதமர் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 19, 2024
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் மூலம் ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று சனிக்கிழமை (அக்டோபர் 19) நடத்தப்பட்டது.

    தாக்குதலின் போது பிரதமரும் அவரது மனைவியும் வீட்டில் இல்லை என்றும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

    லெபனானில் இருந்து வந்த ஆளில்லா விமானம் ஒரு கட்டிடத்தில் மோதியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்த இரண்டு ஆளில்லா விமானங்கள் வான் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன. நெதன்யாகுவின் இல்லத்தின் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ஹெஸ்புல்லாவோ அல்லது வேறு எந்த போராளிக் குழுவோ உரிமை கோரவில்லை.

    எனினும், ஹீப்ரு மொழி மூலங்களை மேற்கோள் ஹிஸ்புல்லா இதில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    தொடர்ந்து மோதல்

    சின்வாரின் மரணத்திற்குப் பிறகும் தொடர்ந்து போராடுவதாக ஹமாஸ் உறுதி

    2023 அக்டோபர் 7இல் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் இறந்த சில நாட்களுக்குப் பிறகு நெதன்யாகுவின் இல்லத்திற்கு அருகில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது கவனம் பெற்றுள்ளது.

    சின்வார் இறந்த போதிலும், ஹமாஸ், சின்வாரின் துணைத் தலைவர் கலீல் அல்-ஹய்யாவுடன் தனது போராட்டத்தைத் தொடர்வதாக உறுதியளித்துள்ளது.

    ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியும் ஹமாஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். சின்வாரின் இழப்பு எதிர்ப்பின் அச்சை நிறுத்தாது என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, லெபனான் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, செப்டம்பர் பிற்பகுதியில் இருந்து, லெபனானில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதலில் குறைந்தது 1,418 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    லெபனான்
    ஹமாஸ்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இஸ்ரேல்

    கார்கில் போருக்குப் பதில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என முன்னாள் தூதுவர் பகீர் வாக்குமூலம் இந்தியா
    ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தாக்குதல்: 3 பேர் பலி  ஏமன்
    இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது ஹிஸ்புல்லா அமைப்பு: 12 பேர் பலி உலகம்
    ராக்கெட் தாக்குதலில் 12 குழந்தைகளை கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல்-ஹெஸ்புல்லா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    லெபனான்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லெபனான்: இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர் இஸ்ரேல்
    இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஹமாஸ்

    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம் ஜோ பைடன்

    உலகம்

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்த்திருத்தம் மற்றும் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; பிரான்ஸ் வலியுறுத்தல் ஐநா சபை
    ஹிஸ்புல்லா மீதான போரை 21 நாட்கள் நிறுத்துவதற்கான முன்மொழிவை நிராகரித்தது இஸ்ரேல் இஸ்ரேல்
    உலக கண்டுபிடிப்பு குறியீடு 2024: 9 ஆண்டுகளில் 42 இடங்கள் முன்னேறியது இந்தியா இந்தியா
    சரியாக ஒருவருட இடைவெளி; ஒரே நாளில் மரணமடைந்த ஹாரி பாட்டர் பட நடிகர்கள் ஹாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025