நியூயார்க்: செய்தி

நியூயார்க்கின் வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றுள்ள இந்திய மொழி இதுதான்! 

அமெரிக்கா தனது 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக தீபாவளிக்கு விடுமுறை அளித்த நியூயார்க் நகர பள்ளிகள்

ஒரு வரலாற்று நடவடிக்கையாக, இந்தியாவின் பாரம்பரிய பண்டிகையான தீபாவளியை அனுசரிக்க நியூயார்க் நகர பள்ளிகள் நவம்பர் 1ஆம் தேதி மூடப்படும்.

02 Aug 2024

எகிப்து

'கத்தும் பெண் மம்மி'யின் நூற்றாண்டு மர்மம் இறுதியாக விலகியது

100 வருடங்களாக விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்திய எகிப்தில் உள்ள "Screaming woman mummy" பற்றிய புதிர் இறுதியாக தீர்க்கப்பட்டதாக தெரிகிறது.

18 Jul 2024

ஏலம்

டைனோசரின் எச்சங்களை $45 மில்லியன் கொடுத்து வாங்கிய பணக்காரர்

'அபெக்ஸ்' என்று அன்புடன் பெயரிடப்பட்ட ஸ்டெகோசொரஸின் புதைபடிவ எச்சங்கள் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் $44.6 மில்லியனுக்கு விற்கப்பட்டன.

18 Jun 2024

இந்தியா

வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த இந்திய நகரம் எது தெரியுமா?

மெர்சரின் 2024 வாழ்க்கைச் செலவுக் கணக்கெடுப்பின்படி, வெளிநாட்டினருக்கு இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த நகரம் என்ற பட்டத்தை மும்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

12 Jun 2024

பிசிசிஐ

டி20 உலகக்கோப்பை: நியூயார்க்கில் இந்திய அணிக்காக ஜிம் மெம்பர்ஷிப்பை வாங்கியுள்ளது பிசிசிஐ

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டி தொடரில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு தரப்பட்டுள்ள மோசமான பயிற்சி வசதிகள் மற்றும் நியூயார்க் ஆடுகளம் பற்றிய கடுமையான புகார்கள் எழுந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஹோட்டல் ஜிம்மில் அதிருப்தி எழுந்ததாக கூறப்படுகிறது.

கொலம்பியா வளாகத்திற்குள் நுழைந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு 

நியூ யார்க் காவல் துறையினை சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள், கொலம்பியா மாணவர்கள் ஹாமில்டன் மண்டபத்தை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.

டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி

இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் குரூப் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

அமெரிக்காவில் கொலை சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு செக் குடியரசு நாட்டில் சிறையில் உள்ள நிகில் குப்தா, சட்ட உதவி மற்றும் தூதரக அணுகல் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இளவரசர் ஆண்ட்ரு முதல் பில் கிளின்டன் வரை: ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரபலங்கள் 

அமெரிக்காவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கூட்டாளிகளை அடையாளம் காணும் ஏராளமான நீதிமன்ற ஆவணங்கள், புதன்கிழமை பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ

காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய இந்தியர் முயன்றதாக, அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர் இந்திய-கனடா உறவுகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி

அமெரிக்க மண்ணில் கலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும், இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரபடுத்தியுள்ள நிலையில்,

பாலிவுட்டின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்' ஓர்ஹான் அவத்ரமணி; யார் அந்த மர்ம மனிதர்? 

'ஓரி' என்று அழைக்கப்படும் ஓர்ஹான் அவத்ரமணி, ஜான்வி கபூர், நைசா தேவ்கன் மற்றும் சாரா அலி கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் அடிக்கடி பார்ட்டி மற்றும் ஹேங்கவுட் செய்வதை புகைப்படங்களில் வழியே பார்த்திருப்பீர்கள்.

இந்திய தூதரை வழி மறித்து தகராறு செய்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்: நியூயார்க்கில் பரபரப்பு 

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து, நியூயார்க்கில் உள்ள குருத்வாராவுக்கு நேற்று சென்றிருந்த போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவரது வழியை மறித்து தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் ருஷ்டி முதன்முதலில் அமைதியை சீர்குலைத்ததற்காக வாழ்நாள் சாதனை விருதை பெற்றார்

பிரிட்டிஷ் அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டிக்கு, அமெரிக்காவில் நடந்த ஒரு விழாவில் அமைதியை சீர்குளித்ததற்கான வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

01 Nov 2023

இஸ்ரேல்

ஐநா மனித உரிமைகள் அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் ராஜினாமா

காசாவில் இன அழிப்பை தடுக்க முடியாத, ஐநா மனித உரிமைகள் அமைப்பை கண்டித்து, அந்த அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குனர் கிரேக் மொகிபர் ராஜினாமா செய்துள்ளார்.

ஆஸ்கர் சம்பவம், பிரிந்திருந்த எங்களை நெருக்கமாக்கியது- ஜடா பிங்கெட்

பிரிந்திருந்த ஹாலிவுட் நட்சத்திர தம்பதி வில் ஸ்மித் மற்றும் ஜடா பிங்கெட் ஆகியோரை, ஆஸ்கர் அரங்கில் நடந்த சம்பவம் நெருக்கமாக்கி உள்ளதாக ஜடா பிங்கெட் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூயார்க் நகரம்: வைரலாகும் வீடியோக்கள் ஒரு பார்வை 

வடகிழக்கு அமெரிக்காவில் ஒரே இரவில் பெய்த கனமழையால் நியூயார்க்கின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய நியூயார்க் நகரம்: மெட்ரோ மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு 

இரவு முழுவதும் பெய்த கனமழையால் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முடங்கியுள்ளது.

தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவித்தது நியூயார்க்

நியூயார்க் நகரில் தீபாவளிக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.

ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

21 Jun 2023

இந்தியா

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு நியூயார்க்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தீபாவளியை விடுமுறை நாளாக அங்கீகரிக்க இருக்கும் நியூயார்க் நகரம் 

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.

நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் 

நியூயார்க் நகரத்தில்(NYC) அதிகரித்து வரும் எலிகளின் எண்ணிக்கையை சமாளிக்க, ஒரு அதிகாரியை நிர்வாகம் நியமித்துள்ளது.