Page Loader
ரூ. 204 கோடிக்கு வைர நெக்லெஸ் அணிந்து வந்த  பிரியங்கா சோப்ரா; அதை அவர் என்ன செய்ய போகிறார் தெரியுமா? 
கணவர் நிக் ஜோனஸுடன் இந்த விழாவில் கலந்துகொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா

ரூ. 204 கோடிக்கு வைர நெக்லெஸ் அணிந்து வந்த  பிரியங்கா சோப்ரா; அதை அவர் என்ன செய்ய போகிறார் தெரியுமா? 

எழுதியவர் Venkatalakshmi V
May 02, 2023
03:30 pm

செய்தி முன்னோட்டம்

ஆண்டுதோறும், நியூயார்க் நகரத்தில் Met Gala என்ற நிகழ்ச்சி நடைபெறும். உலகில் உள்ள பல பிரபலங்கள், தங்கள் பேஷன் சென்சை வெளிக்காட்ட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்வார்கள். இந்தியாவிலிருந்து பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா போன்ற பலரும் ஆண்டுதோறும் அதில் தவறாமல் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு, தனது கணவர் நிக் ஜோனஸுடன் அந்த விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா, அழகான ஸ்லிட் கவுன் ஒன்றை அணிந்து வந்தார். கூடவே, 11.6 காரட் வைர நெக்லஸ் ஒன்றையும் அணிந்திருந்தார். அதன் விலை ரூ. 204 கோடி என்று கூறப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கப்பட்ட நெக்லசை, இந்த நிகழ்ச்சி முடிவடைந்த உடன் ஏலத்திற்கு விடப்போகிறாராம் பிரியங்கா.

ட்விட்டர் அஞ்சல்

ஏலத்திற்கு வரப்போகும் பிரியங்காவின் நெக்லஸ்