பல்கலைக்கழகம்: செய்தி

இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் தனிப்பட்ட மற்றும் அறிவியல் காப்பகம் பொதுமக்களுக்கு திறப்பு

மறைந்த பிரிட்டிஷ் தத்துவார்த்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் தனிப்பட்ட மற்றும் அறிவியல் காப்பகம் இப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

கொலம்பியா வளாகத்திற்குள் நுழைந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு 

நியூ யார்க் காவல் துறையினை சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள், கொலம்பியா மாணவர்கள் ஹாமில்டன் மண்டபத்தை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்: அமெரிக்காவில் 900 பேர் கைது 

காசா போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டக்காரர்கள், ஹார்வர்ட் யார்டில் உள்ள ஜான் ஹார்வர்ட் சிலையின் மீது பாலஸ்தீனியக் கொடியை ஏற்றினர்.

காசா போராட்டம், ஆன்லைன் வகுப்புகள்: கல்விக் கட்டணத்தைத் திரும்ப கேட்கும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள்

காசாவில் போரைக் கையாண்ட விதத்தை கண்டித்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.

100 ஆண்டுகளில் தனது முதல் பெண் துணைவேந்தரைப் பெற்றுள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) துணைவேந்தராக நைமா கட்டூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

25 Mar 2024

டெல்லி

27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜேஎன்யு-வின் முதல் தலித் மாணவர் தலைவரானார் தனஞ்சய்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

09 Feb 2024

சேலம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் மீது சுமத்தப்பட்ட பல்வேறு முறைகேடு புகார்களை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.