Loading...

யுஜிசி: செய்தி

22 Aug 2026
• போராட்டம்

ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம்: இடஒதுக்கீடு மற்றும் யுஜிசி விதிகளுக்கு எதிர்ப்பு

புதுடெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் பகுதியில், ரிசர்வேஷன் ரீஃபார்ம் அந்தோலன் (Reservation Reform Andolan) என்ற அமைப்பின் சார்பில் திரண்டு கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

06 Apr 2026
• இந்தியா

அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுக்க யுஜிசி உத்தரவு: உயர்கல்வி நிறுவனங்களுக்குப் புதிய பொறுப்பு! கல்வித்துறையில் கிளம்பும் எதிர்ப்பு

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தலா ஐந்து முதல் ஆறு உள்ளூர் அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுத்து, அவற்றுக்குக் கல்வி ரீதியான ஆதரவை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

29 Jan 2026
• போராட்டம்

புதிய யுஜிசி விதிகளுக்கு எதிர்ப்பு: பிப்ரவரி 1 இல் பாரத் பந்த்; லக்னோவில் வெடித்த போராட்டம்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டு வந்துள்ள 'ஒழுங்குமுறைகள் 2026' என்ற புதிய சமத்துவ விதிகளுக்கு எதிராக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

சமூகத்தைப் பிளவுபடுத்தும் விதிகள்? யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை! பொதுப்பிரிவு மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் அறிவித்த ஜாதி பாகுபாடு தடுப்பு மற்றும் சமத்துவத்திற்கான புதிய விதிகளை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜனவரி 29) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

27 Jan 2026
• கல்லூரி

யுஜிசியின் புதிய பங்கு விதிமுறைகள் என்ன; அவை ஏன் சர்ச்சைக்குரியவை?

பல்கலைக்கழக மானிய குழு (UGC), உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகள், 2026 ஐ ஜனவரி 13 அன்று அறிவித்தது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்க அதன் 2012 பாகுபாடு எதிர்ப்பு விதிமுறைகளைத் திருத்தியது.

24 Jan 2026
• கல்வி

#ShameOnUGC; சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! UGCயின் புதிய ஈக்விட்டி விதிகள் பொதுப்பிரிவினருக்கு எதிரானதா?

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல் ஒழுங்குமுறைகள், 2026 (Promotion of Equity in Higher Education Institutions Regulations, 2026) என்ற புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு இதில் தாமதம் கூடாது: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

உயர்கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் நடத்துவதிலும், மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதிலும் ஏற்படும் தாமதங்கள் குறித்துப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கடும் கவலை தெரிவித்துள்ளது.

சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை

போர் சூழ்நிலை காரணமாக அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி பொது அறிவிப்பு குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முறையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

05 Apr 2025
• கல்வி

வெளிநாட்டு கல்வித் தகுதிகளை அங்கீகரிப்பதற்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டது யுஜிசி

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட கல்வித் தகுதிகளை அங்கீகரிப்பதை நெறிப்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒரு புதிய ஒழுங்குமுறையை உருவாக்கியுள்ளது.

05 Dec 2024
• கல்வி

2024 இயர் எண்டர்: இந்தியாவில் கல்வித்துறையில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தங்களின் பட்டியல்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 2024 இல் பல முக்கியமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.

29 Nov 2024
• கல்லூரி

பட்டப்படிப்பை உங்களுக்கு ஏற்ற நேரத்தில் முடிக்கலாம்: UGC அறிவித்த குட் நியூஸ்!

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மாணவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்புகளை(Under Graduation) தேவையான கிரடிட்ஸ்-களைப் பெறுவதன் மூலம் நிலையான கால அளவை விட வேகமாக அல்லது மெதுவாக முடிக்க அனுமதிக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

21 Oct 2024
• கல்வி

விரைவில் அப்ரண்டிஸ்ஷிப் இணைக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டம் அறிமுகம்; வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது யுஜிசி

பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி) தொழிற்பயிற்சி இணைக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டத்திற்கான அதன் வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து கருத்து மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு கோரியுள்ளது.

18 Oct 2024
• தேர்வு

யுஜிசி நெட் 2024 மறுதேர்வு முடிவுகள் வெளியானது; 1.71 லட்சம் பேர் தேர்ச்சி

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) யுஜிசி நெட் 2024 மறுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது ஜூன் மாதம் நடத்தப்பட்ட முந்தைய தேர்வை விட வருகையில் குறிப்பிடத்தக்க சரிவை வெளிப்படுத்தியது.

29 Jun 2024
• இந்தியா

யுஜிசி-நெட் மறுதேர்வுக்கான பெரிய மாற்றத்தை அறிவித்தது என்டிஏ

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி(என்டிஏ), ரத்து செய்யப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வுக்கான(யுஜிசி-நெட்) புதிய தேதிகளை நேற்று இரவு அறிவித்தது.

20 Jun 2024
• தேர்வு

NEET விவகாரத்தை அடுத்து 2024 UGC-NET தேர்வு ரத்து: மத்திய அரசு அதிரடி

யுஜிசி-நெட் (பல்கலைக்கழக மானியக் குழு - தேசிய தகுதித் தேர்வு) தேர்வு நடைபெற்ற ஒரு நாள் கழித்து, தேர்வை ரத்து செய்யவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

16 Dec 2023
• இந்தியா

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, ஆன்லைனில் பட்டப் படிப்புகளை வழங்கும் எட்டெக் நிறுவனங்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

யுஜிசி தன்னால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, பட்டங்களை வழங்கும் எட்டெக்(EdTech) நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளை எச்சரித்துள்ளது.

17 Nov 2023
• தேர்வு

யுஜிசி நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியானது

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கான யுஜிசி நெட் 2023 தகுதி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது

டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்று(செப்டம்பர் 30) முதல் தொடங்கியது.

03 Aug 2023
• இந்தியா

இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்கள் கிட்டத்தட்ட 20 வரை இயங்கி வருவதாக, பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC

சென்றவாரம் நடைபெற்ற யுஜிசி ஆணையத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், வரும் செப்.30க்குள் கல்லூரியிலிருந்து விலகும் மாணவர்கள் அனைவருக்கும் முழு கட்டணத்தையும் திருப்பி தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

உரிமம்
• இந்தியா

இந்தியாவில் வளாகம் அமைக்க பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும்-யுஜிசி தலைவர் அறிவிப்பு

உலகில் தலைசிறந்த 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய கல்விக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.