கல்லூரி மாணவர்கள்: செய்தி

சீருடையில் வரும் பள்ளி மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது - தமிழக போக்குவரத்துத்துறை

தமிழகத்தில் சீருடையில் வரும் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

20 May 2023

இந்தியா

பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு

இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை வரும் செப்டம்பர் 15ம் தேதி துவங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்(ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவு பிறப்பித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை! 

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்! 

பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

12 May 2023

சென்னை

சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ 

சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் எடுத்துக்கொள்ளும் மாதாந்திர பாஸ் முறையின் போலவே சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் எடுத்துக்கொள்ளும் முறை விரைவில் அறிமுகமாகவுள்ளது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு 

தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 66 லட்சமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

05 Apr 2023

சென்னை

பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

28 Feb 2023

மதுரை

மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மதுரையில் அமைந்துள்ள யாதவா கல்லூரியில் நேற்று(பிப்.,27) மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான எஸ்.சுதாகர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.