NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்! 
    பி.இ படிப்பை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்!

    பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்! 

    எழுதியவர் Arul Jothe
    May 17, 2023
    10:52 am

    செய்தி முன்னோட்டம்

    பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    தமிழகத்தில், மொத்தம், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான பதிவு, கடந்த, 8ம் தேதி துவங்கியது.

    விண்ணப்பதாரர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இதுவரை, 1,96,226 நபர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர், அவர்களில் 1,44,240 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர் மற்றும் 19,624 பேர் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்.

    விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 19ஆம் தேதியாகும்.

    Students

    கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்

    பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பதிவு செயல்முறை கடந்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கியது.

    இதுவரை மொத்தம் 129,192 நபர்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

    இந்த விண்ணப்பதாரர்களில், 79,890 பேர் தேவையான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.

    41,552 பேர் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்.

    பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது மற்றும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளி மாணவர்கள்
    கல்லூரி மாணவர்கள்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு

    கல்லூரி மாணவர்கள்

    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு சென்னை
    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  தமிழ்நாடு
    சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025