இன்ஃபோசிஸ்: செய்தி

ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை 4 மாத பேரனுக்கு பரிசாக வழங்கினார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ரூ.240 கோடி மதிப்புள்ள தனது நிறுவனத்தின் பங்குகளை தனது நான்கு மாத பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு பரிசாக அளித்துள்ளார்.

வைரலாகும் நாராயண மூர்த்தியின் டீப்ஃபேக் வீடியோ, பொதுமக்களை எச்சரிக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனர்

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தான் தானியங்கு வர்த்தக செயலிகளில் முதலீடு செய்ததாகக்(automated trading applications), இணையத்தில் பரவி வரும் சில டீப்ஃபேக் வீடியோக்கள சுட்டிக்காட்டி, பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படிகேட்டுக்கொண்டார்.

விரைவில் வாரத்திற்கு 3 நாட்களுக்கு மட்டும் அலுவலகத்திலிருந்து பணி: இன்ஃபோசிஸ் அறிக்கை

இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கு மூன்று நாள் அலுவலகத்திலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்க உள்ளது.

04 Dec 2023

இந்தியா

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ர கருத்தைக் கூறியிருந்தார்.

21 Nov 2023

வணிகம்

தங்களது ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்ட இன்ஃபோசிஸ்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஓன்றாக விளங்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம், தங்களது ஊழியர்களுக்கான ஊக்க ஊதிய (Bonus) அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறது.

இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும்: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, 3one4 கேபிட்டலின் போட்காஸ்ட் ' தி ரெக்கார்ட்'-இன் சமீபத்திய எபிசோடில், "நம் நாடு வேகமாக முன்னேறி வரும் பொருளாதாரங்களுடன் போட்டியிட விரும்பினால், இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார் .

உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனத்திற்கு இடம்

டைம் இதழ் மற்றும் ஆன்லைன் டேட்டா பிளாட்ஃபார்ம் ஸ்டேடிஸ்டா தொகுத்த 2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்களின் டாப் 100 பட்டியலில் இந்தியாவில் இருந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

20 Jun 2023

ஐஐடி

பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான நந்தன் நிலகேனி, தான் கல்வி பயின்ற பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறார்.

18 May 2023

கூகுள்

விப்ரோ ஊழியர்களுக்கு நல்ல செய்தி! நிறுவனத்தின் மற்றொரு பெரிய அறிவிப்பு! 

இன்ஃபோசிஸுக்குப் பிறகு, விப்ரோ சுமார் 3,98,733 பங்குகளை, தகுதியான ஊழியர்களுக்கு ஒதுக்கியுள்ளது.

'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்! 

மனிதர்களின் வேலையை AI-க்கள் எடுத்துக் கொள்ளுமா என்ற விவாதம் சமீபத்தில் அதிகமாகியிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் சாட்ஜிபிடி-யின் வரவு.

பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி! 

கடந்த வாரம் வியாழக்கிழமை தங்களுடைய நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ் நிறுவனம். அதன் எதிரொலியாக நேற்றும் அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் (10%) சந்தித்தன.