NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும்: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும்: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி
    இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும்: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

    இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும்: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 27, 2023
    09:22 am

    செய்தி முன்னோட்டம்

    இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, 3one4 கேபிட்டலின் போட்காஸ்ட் ' தி ரெக்கார்ட்'-இன் சமீபத்திய எபிசோடில், "நம் நாடு வேகமாக முன்னேறி வரும் பொருளாதாரங்களுடன் போட்டியிட விரும்பினால், இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார் .

    முன்னாள் இன்ஃபோசிஸ் சிஎஃப்ஓ மோகன்தாஸ் பையுடன் இணைந்து, நாராயண மூர்த்தி, 'தேசத்தை கட்டியெழுப்புதல்', 'தொழில்நுட்பம்' மற்றும் 'இன்ஃபோசிஸ்' போன்ற தலைப்புகளைப் பற்றி விவாதித்தார்.

    தேசத்தை முன்னேற்றுவதற்கு, இந்தியாவின் இளைஞர்களிடையே ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

    இந்தியாவின் இளைஞர்கள் மத்தியில் ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பற்றி அவர் பேசியுள்ளார்.

    card 2

    இந்தியாவின் பணி கலாச்சாரம் மாற வேண்டும் என்கிறார் மூர்த்தி

    இன்ஃபோசிஸின் நிறுவனர், நாட்டின் முன்னேற்றத்திற்கான உந்துதலில் இந்தியாவின் இளைஞர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

    ஏனெனில் இந்தியாவின் மக்கள்தொகையில் இளைஞர்கள் கணிசமான அளவில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

    "நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும் மற்றும் நமது வேலை உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டும்... மேலும் நமது தற்போதைய கலாச்சாரம், மிகவும் உறுதியான, மிகவும் ஒழுக்கமான மற்றும் மிகவும் கடினமாக உழைக்கும் நபர்களாக மாற வேண்டும்".

    இளைஞர்களிடமிருந்து இந்த மாற்றம் ஏற்பட வேண்டும்,"ஏனெனில், நமது நாட்டைக் கட்டியெழுப்பக்கூடியவர்கள் அவர்கள்தான்" என்றும் அவர் கூறினார்.

    card 3

    இந்தியாவின் வேலை உற்பத்தித்திறனை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுதல்

    இந்தியாவின் வேலை உற்பத்தித்திறன், உலகளவில் மிகக் குறைந்த தரவரிசையில் இருப்பதாகவும், சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட, அதனை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் மூர்த்தி சுட்டிக்காட்டினார்.

    இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நிகழ்வுகளை குறிப்பிட்ட அவர், ஜெர்மனி மற்றும் ஜப்பானில், குடிமக்கள் தங்கள் நாடுகளை மறுகட்டமைக்க, பல ஆண்டுகள் கூடுதல் மணிநேரம் உழைத்தனர் என்று வலியுறுத்தினார்.

    இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும், அரசாங்க ஊழல் மற்றும் அதிகாரத்துவ தாமதங்கள் போன்ற பிரச்சினைகளையும் மூர்த்தி அடையாளம் காட்டினார்.

    இளைஞர்கள், தங்கள் தேசத்தின் பொறுப்பை ஏற்கவும், நீண்ட நேரம் வேலை செய்யவும் அவர் ஊக்குவித்தார்.

    card 4

    இந்தியாவின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் முக்கிய காரணியாக உள்ளது

    இந்தியாவின் வளர்ச்சியில், தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்தும் மூர்த்தி பேசினார்.

    அமேசான் மற்றும் பைஜுஸ் போன்றவற்றை மேற்கோள் காட்டி, தொழில்நுட்பம், நம் நாட்டின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்தியுள்ளது என்பதை குறிப்பிட்டார்.

    தொழில்நுட்பமானது செல்வந்தர்கள், ஏழை, தனிநபர்கள், படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்கள் போன்ற அனைத்து சமூகத்தினருக்கும் பயனளிக்கும் ஒரு 'சமநிலையாக' செயல்படுகிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இன்ஃபோசிஸ்
    இந்தியா
    பொருளாதாரம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இன்ஃபோசிஸ்

    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!  பங்குச் சந்தை
    'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்!  சாட்ஜிபிடி
    விப்ரோ ஊழியர்களுக்கு நல்ல செய்தி! நிறுவனத்தின் மற்றொரு பெரிய அறிவிப்பு!  கூகுள்
    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  ஐஐடி

    இந்தியா

    ககன்யான் ஏவுதல் பாதியிலேயே நிறுத்தம்: 10 மணிக்கு மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது  விண்வெளி
    இந்திய-கனட பிரச்சனை: கனடாவுக்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கனடா
    ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி இஸ்ரோ
    பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கி உள்ளது- ட்ரூடோ பிரதமர்

    பொருளாதாரம்

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி இந்தியா
    "மூன்றில் இரண்டு பங்கு 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன" -ரிசர்வ் வங்கி ஆளுநர் ரிசர்வ் வங்கி
    உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி பிரதமர்
    2031-ல் 6.7 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக மாறும் இந்தியா! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025