பைஜுஸ்: செய்தி
கோடிகளிலிருந்து பூஜ்ஜியம் வரை: வீழ்ச்சியடைந்த பைஜு ரவீந்திரனின் நிகர மதிப்பு
edtech நிறுவனமான பைஜுஸ்-இன் இணை நிறுவனரான பைஜு ரவீந்திரன், Forbes இன் உலக பில்லியனர்கள் பட்டியல் 2024ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் பைஜுவின் பணிநீக்கங்கள்
எட்டெக் நிறுவனமான பைஜூஸ், வெறும் தொலைபேசி அழைப்புகளில் பணிநீக்கங்களைத் தொடங்கி, பணியாளர்களை செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் (பிஐபி) சேர்க்காமல் விட்டுவிடுகிறார்கள் என நிர்வாகத்தினர் தெரிவித்ததாக மணிகண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.
'ஊதியம் வழங்க படும் பாடு': பைஜூஸ் நிறுவனர் ஊழியர்களுக்கு எழுதிய கடிதம்
நிதி சவால்களுக்கு மத்தியில், எட்டெக் நிறுவனமான பைஜுஸ் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளத்தை வழங்கியது. அதைத் தொடர்ந்து நிறுவனர் பைஜு ரவீந்திரன் ஊழியர்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான கடிதத்தை எழுதியுள்ளார்.
ஒரே ஆண்டில் $22 பில்லியனிலிருந்து $3 பில்லியனுக்கும் கீழே சரிந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு
ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பைஜூஸ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கலாக, தொழில்நுட்ப முதலீட்டு மதிப்பீட்டாளரான போசுஸ்(Prosus), அதன் மதிப்பை $3 பில்லியனுக்கும் குறைவாக மதிப்பிட்டுள்ளது.