ஆன்மீகம்: செய்தி
24 Feb 2025
ஈஷா யோகாஈஷா யோகா சிவராத்திரி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பங்கேற்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பிப்ரவரி 26 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
14 Jan 2025
மகா கும்பமேளாவிண்வெளி பொறியியல் டு சந்நியாசம்: 2025 மகா கும்பமேளாவில் கவனத்தை ஈர்க்கும் ஐஐடி பாபா
மகா கும்பமேளா 2025, அதன் தொடக்க நாளில் 1.6 கோடி பக்தர்களை ஈர்த்தது, இணையற்ற ஆன்மீகக் கூட்டத்தைக் காட்டுகிறது.
23 Oct 2023
ஆயுத பூஜைஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவங்கள் என்னென்ன?
நாடு முழுவதும் நவராத்திரி பூஜைகள் நடந்து வந்த நிலையில் இறுதி கட்டமாக இன்று(அக்.,23) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
19 Oct 2023
செங்கல்பட்டுஆசிரியராக தொடங்கி, அம்மாவாக மாறிய பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூர் என்றாலே அது ஆதிபராசக்தி கோவில் என்றாகி விட்டது.
16 Oct 2023
அமித்ஷாகாஷ்மீர் சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் நவராத்திரி பூஜை - பெருமிதம் கொள்ளும் அமித்ஷா
1947ம் ஆண்டிற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பிறகு நவராத்திரி பூஜைகள் நடக்கவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
01 Aug 2023
மதுரைமதுரை அழகர் கோயில் ஆடித்தேரோட்டம்
மதுரை அழகர் கோயில் ஆடி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு துவங்கியது.
31 Jul 2023
உலகம்திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அவை வழங்கும் நன்மைகள்
திபெத்திய பாடும் கிண்ணங்கள் 6,000 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு சிகிச்சைகளுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.