பழனி: செய்தி

தைப்பூசத்தின்போது பழனிக்கு மட்டும் பாதயாத்திரை மேற்கொள்வது ஏன்? வரலாற்று பின்னணியும் நம்பிக்கையும்

பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழா, புனிதமான பாதயாத்திரை மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் தனிச்சிறப்பு வாய்ந்தது.

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது..ஆனால்!

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில், இந்து மதத்தை சாராதவர்கள் கோவில் கொடி மரத்தை தாண்டி உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

30 Sep 2023

மொபைல்

பழனி முருகன் கோயிலில் நாளை முதல் மொபைல் போன், கேமராக்களுக்கு தடை

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பழனி முருகன் கோயில். இந்த கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

பழனி முருகன் கோயில் நேர்த்திக்கடன் - முதுகில் அலகு குத்தி காரை இழுத்து சென்ற பக்தர்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பழனி முருகன் கோயில். இங்கு தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.