திண்டுக்கல்: செய்தி

17 Apr 2024

தேர்தல்

தேர்தல் 2024: கவனம் ஈர்க்கும் திண்டுக்கல் தொகுதி கள நிலவரம் 

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குவேட்டை தீவிரமடைந்துள்ளது.

11 Apr 2024

பாஜக

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது

காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு ரயில்வேயில் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்

தெற்கு ரயில்வேயின் பாராட்டுக்குரிய முயற்சியாக திருநங்கை ஒருவரை பயண டிக்கெட் பரிசோதகராக நியமித்துள்ளது.

25 Dec 2023

கைது

அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவரின் சொத்துக்குவிப்பு வழக்கினை விசாரிக்காமல் இருக்க மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி அந்த மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற முயன்ற பொழுது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.

நெல்லை, தென்காசி உட்பட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 

கனமழை காரணாமாக, திண்டுக்கல், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(டிசம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

02 Dec 2023

மதுரை

20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நிறைவு

அமலாக்கத்துறை அதிகாரி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக, மதுரை அமலாக்க அலுவலகத்தில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 13 மணிநேரத்திற்கு பிறகு இன்று காலை முடிவடைந்தது.

01 Dec 2023

மதுரை

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை-மத்திய பாதுகாப்பு படையினர் வருகை

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

11 Nov 2023

கோவை

கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை 

தீபாவளி பண்டிகை நாளை(நவ.,12)நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தங்கள் பயணத்தினை மேற்கொண்டு வருகிறார்கள்.

16 Oct 2023

மழை

திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மாவட்டங்களான திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன?

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தொழிலாளர் சங்கம் இன்று(அக்.,12) திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

30 Sep 2023

மொபைல்

பழனி முருகன் கோயிலில் நாளை முதல் மொபைல் போன், கேமராக்களுக்கு தடை

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பழனி முருகன் கோயில். இந்த கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

29 Aug 2023

ஐஐடி

பழனி முருகன் கோயில் - 75 பேர் அமர்ந்து செல்லும் ஏசி வசதியுடன் கூடிய மின் இழுவை ரயில் பெட்டி 

திண்டுக்கல், பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் அறுபடை வீடுகளுள் 3ம் படைவீடாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது. இந்த மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் வசதிக்காக ரோப்-கார்கள், 2 இழுவை ரயில்கள் இயக்கப்படுகிறது.

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள்

கடந்த 2022ம் ஆண்டில் உலகளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலான 2%விஞ்ஞானிகள் பட்டியலினை அமெரிக்கா நாட்டினை சேர்ந்த ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரான ஜான் லொன்னிடிஸும் அவரது குழுவினரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

23 Aug 2023

பழனி

பழனி முருகன் கோயில் நேர்த்திக்கடன் - முதுகில் அலகு குத்தி காரை இழுத்து சென்ற பக்தர்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பழனி முருகன் கோயில். இங்கு தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை அடுத்த 1 மாதத்திற்கு நிறுத்தம் 

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ளது சுவாமி.,தண்டாயுதபாணி திருக்கோயில்.

08 Aug 2023

அதிமுக

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி 

அதிமுக கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராகவுள்ளவர் திண்டுக்கல் சீனிவாசன்.

குப்பை தொட்டியில் கிடந்த 2 பெண் சிசுக்கள் - வீசி சென்றவர்கள் யார்? 

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் அருகேயுள்ள குப்பை தொட்டியில் தெரு நாய்கள் கூட்டம் இன்று(ஜூலை.,30) அதிகாலை வேளையில் சுற்றி வந்த வண்ணம் இருந்துள்ளது.

23 Jun 2023

கொரோனா

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை 

திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி 3 மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பதவியேற்றார்.

சாதனை மாணவி நந்தினிக்கு, நேரில் சென்று தங்கபேனாவை பரிசளித்தார் வைரமுத்து

மாநில +2 தேர்வு முடிவுகள் இரு தினங்களுக்கு முன்னர்(மே.,8) வெளியானது. அதில், திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்த நந்தினி 600/600 என்று முழு மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்தார்.

எனது தங்க பேனாவை நந்தினிக்கு பரிசளிக்கிறேன் - கவிஞர் வைரமுத்து ட்வீட்

தமிழ்நாடு மாநிலத்தின் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை நேற்று(மே.,8) வெளியான நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்த நந்தினி என்னும் மாணவி 600க்கு 600 என்று முழு மதிப்பெண்களை எடுத்து தேசியளவில் சாதனை படைத்துள்ளார்.

09 May 2023

என்ஐஏ

பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது 

தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி 

தமிழ்நாடு மாநிலத்தின் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று(மே.,8) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்திக்கு தடை 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகர்கோயிலில் தைப்பூசம்,கந்தசஷ்டி,நவராத்திரி திருவிழா,பங்குனி உத்திரம் போன்ற பாரம்பரிய திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கா செல்லும் திண்டுக்கல் 7ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி 

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தங்களது கலை திறமைகளை வெளிக்கொண்டுவர ஒன்றியம், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழகஅரசு கலை திருவிழாவினை நடத்தியது.

பழனி தேவஸ்தானத்தில் உள்ள 281 பணியிடங்களுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிப்பு

திண்டுக்கல்லில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தட்டச்சர், நூலகர், அலுவலக உதவியாளர் போன்ற 281 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது.

பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகர் கோயில் அறுபடை வீடுகளில் 3வது படைவீடாக கருதப்படுகிறது.

தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கஸ்தூரி ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கேதையறும்பு ஊராட்சிக்குட்பட்ட பழையபட்டியை சேர்ந்தவர் கன்னியப்பன்,

ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் குஞ்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர், நந்தனம் சாலை பகுதியில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த போது திடீரென எதிர்பாராமல் அதில் இருந்து புகை கிளம்பியுள்ளது.

கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல்

திண்டுக்கல் மாவட்டம் காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மகன் மாணிக்கம்(26) கபடி விளையாட்டு வீரர்.