உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை வடக்கு: சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி.
சென்னை மேற்கு: கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார் திரு நகர் பகுதி, பல்லவன் நகர், பெருமாள் கோவில் தெரு, முகாம்பிகை நகர்.
திண்டுக்கல்: குட்டம், மின்னுக்கம்பட்டி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கன்னியாகுமரி: கோட்டார், இளங்கடை, ஞானேசபுரம், ராமவர்மபுரம், கலெக்டர் அலுவலகம், மீனாட்சிபுரம், ராமன்புதூர், வீரநாராயணமங்கலம், கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம், புத்தளம், தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஈத்தாமொழி, பொட்டல்.
பெரம்பலூர்: புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், காரை ஃபீடர், இரூர் ஃபீடர், ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி.
புதுக்கோட்டை: நெடுவாசல் பகுதி முழுவதும், கறம்பக்குடி பகுதி முழுவதும், ரெகுநாதபுரம் பகுதி முழுவதும்.
தூத்துக்குடி: துரைசாமிபுரம், நாலாட்டின்புதூர், வில்லிசேரி, வானரமுட்டி, சிவகண்ணாபுரம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
உடுமலைப்பேட்டை: பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ஆர் வல்லூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடக்குப்பட்டி, கஞ்சம்பட்டி, உடக்கம்பாளையம், பொன்னாலமணன்சோலை, லட்சுமிபுரம்.
வேலூர்: விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள், கலவை, கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னதாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியதங்கல், அரும்பாக்கம், மேச்சேரி.