கோவில்கள்: செய்தி

தமிழக கோவில்களில் கோடிக்கணக்கில் கொள்ளை: அதிர்ச்சி ஏற்படுத்தும் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்

ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், தமிழகத்தில் கடந்த ஆட்சி காலங்களில், கோவில்களில் வரி என்ற பெயரில், மூன்று ஆண்டுகளில் 1,153 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சதய விழா 2024 ஸ்பெஷல்: திருமுறை கண்ட ராஜராஜ சோழன்; தேவாரம் பாடல்களை மீட்டெடுத்தது எப்படி?

சோழ வம்சத்தின் புகழ்பெற்ற ஆட்சியாளரான ராஜராஜ சோழன், அவரது கட்டிடக்கலை அற்புதங்களுக்கும் இராணுவ வெற்றிகளுக்கும் பெயர் பெற்றவர் ஆவார்.

இனி திருப்பதி லட்டுக்கும் ஆதார் அவசியம்; தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்

இடைத்தரகர்களின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு ஸ்ரீவாரி லட்டுகளை விற்க ஆதார் சரிபார்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோயிலில் பெரும் தீ விபத்து; 14 பேர் படுகாயம்

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோயிலில் இன்று (மார்ச் 25) காலை ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது

திருவாரூரின் பெருமைமிகு தியாகராஜர் சுவாமி கோவிலின் ஆழித் தேரோட்டம் இன்று (வியாழக் கிழமை) காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

கர்நாடகாவில் கோயில்கள் மீது 10% வரி விதிப்பு: மாநில அரசின் இந்து விரோதக் கொள்கை என பாஜக கண்டனம்

கர்நாடகா மாநில சட்டசபையில் நேற்று 'கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024' நிறைவேற்றப்பட்டுள்ளது.

30 Jan 2024

பழனி

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது..ஆனால்!

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில், இந்து மதத்தை சாராதவர்கள் கோவில் கொடி மரத்தை தாண்டி உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எல்.கே. அத்வானி, எம்.எம்.ஜோஷி ராமர் கோவில் விழாவிற்கு வரவேண்டாம் என அறக்கட்டளை; கொதித்தெழுந்த VHP

அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி போராட்டத்தில் முன் நின்று போராடியவர்களில் முக்கியமானவர்கள் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி.

24 Oct 2023

கல்வி

தமிழ்நாட்டில் விஜயதசமி கொண்டாட்டம் - கல்வியை துவங்கிய மழலைகள் 

நாடு முழுவதும் இன்று(அக்.,24) விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள்

இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகையானது தசரா, தசைன், தசஹரா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள்

மகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் வீட்டில் விதவிதமான கொலு பொம்மைகள் வைத்து மக்கள் வழிபடுவர்.

10 Oct 2023

ஒடிசா

பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் அறிமுகம் 

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஆடைக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை அடுத்த 1 மாதத்திற்கு நிறுத்தம் 

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ளது சுவாமி.,தண்டாயுதபாணி திருக்கோயில்.

19 Jul 2023

ஆந்திரா

ஆந்திராவில் தங்கத்திற்கு பதில் தக்காளியினை எடைக்கு எடை காணிக்கை கொடுத்த தம்பதி 

தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் ஆந்திரா மாநிலத்தில் 1 கிலோ தக்காளி தற்போது ரூ.120க்கு விற்பனையாகிறது.

07 Jun 2023

ஒடிசா

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம்

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயிலின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா! 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.

பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி 

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் மிகப்பிரசித்தி பெற்ற கோயில் லிங்கேஸ்வரர் கோயில் ஆகும்.

தென்னிந்தியாவில் அவசியம் தரிசிக்க வேண்டிய 5 கோவில்கள் இதோ! 

தென்னிந்தியாவில் அழகான கட்டிடக்கலை வடிவமைப்புகளை பிரதிபலிக்கும் பல அற்புதமான கோயில்கள் உள்ளன. அவை கலாச்சாரம், பாரம்பரியம் & பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டு. பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயில்களுக்கு வருகை தருகிறார்கள். அவசியம் நீங்கள் தரிசிக்க வேண்டிய கோவில்கள் இதோ.

23 May 2023

மதுரை

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் காலமானார்

மதுரை நகரின் பிரபல தொழிலதிபரும், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் கலை கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களின் தாளாளரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கருமான கருமுத்து கண்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 70

சித்திரை திருவிழா தேரோட்டத்தில் இனிப்பு வழங்கிய இஸ்லாமியர் - மத நல்லிக்கணம்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது.

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி 

தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில்.

கேதர்நாத் யாத்திரை முன்பதிவு கடும் பனிப்பொழிவால் நிறுத்திவைப்பு 

இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் கேதர்நாத் ஆகிய 4 தளங்கள் இந்துக்களின் முக்கியமான புனித தளங்களாகும்.

அர்ச்சனை தட்டில் சரக்கு பாட்டில், பிரசாதமாக மது; இப்படி ஒரு விசித்திர கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

கோவில்களில் வழிபாட்டிற்கு பூ, பழம், ஏதேனும் வேண்டுதல் காணிக்கை வைத்து தான் பார்த்திருப்பீர்கள்.

28 Apr 2023

உலகம்

மிருகங்களை தெய்வங்களாக வணங்கும் வித்தியாசமான கோவில்கள்

மிருகங்களை தெய்வங்களாக வணங்கும் பழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பல கோவில்களில் நடைபெறுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு 

தமிழ்நாடு சட்டசபையில் இன்று(ஏப்ரல்.,19) அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள் 

தமிழகத்தில் பல கோவில்கள் சிறப்பு வாய்ந்ததாகும், சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில்.

திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயில் மூலவர்மீது நேரடியாக சூரிய ஒளி விழும் அரியநிகழ்வு இன்று(ஏப்ரல்.,14) நடந்தது.

05 Apr 2023

சென்னை

சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குளத்திற்கு தீர்த்தவாரி பூஜைசெய்ய 20 பேர் பல்லக்கை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை தந்தம் முதல்வரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த யானை லட்சுமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி உயிரிழந்தது.

திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் மதுரவாசல் என்னும் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ ருக்மணி நாயிகா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது.

பழனி தேவஸ்தானத்தில் உள்ள 281 பணியிடங்களுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிப்பு

திண்டுக்கல்லில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தட்டச்சர், நூலகர், அலுவலக உதவியாளர் போன்ற 281 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டம்

கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக விழாவிற்கு சிறப்பு பெற்ற 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகாமகம் நடைபெறுவது வழக்கம்.

02 Mar 2023

ஆந்திரா

ஆந்திராவில் இந்து கோயில்களை பாதுகாக்கும் பொருட்டு 3,000 கோயில்கள் அமைப்பு

ஆந்திர அறநிலையத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான கோட்டு சத்தியநாராயணா ஓர் அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

01 Mar 2023

கேரளா

கேரள கோயில் திருவிழாவில் பங்கேற்ற ரோபோ யானை - சேவை துவக்கம்

கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கோயிலில் யானைகள் வளர்க்கப்படுவது என்பது பல்லாயிர ஆண்டுகளாக இருந்துவருகிறது.

திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம்

திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் ஆண்டாள் மற்றும் லட்சுமி என்னும் 2 யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், பிரசாதமாக லட்டுகளை வாங்காமல் செல்வதில்லை.

பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகர் கோயில் அறுபடை வீடுகளில் 3வது படைவீடாக கருதப்படுகிறது.

தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான உதவி தொகை ரூ.20,000ஆக தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள்

பழனி முருகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர்

சென்னை புரசைவாக்கத்தில் பழமைவாய்ந்த கங்காதேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம், சுற்றுபிரஹாரம் கருங்கல் பதிப்பு, நந்தவனம் சீரமைத்தல் போன்ற திருப்பணிகளை 1.25 கோடி செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.