LOADING...

கோவில் திருவிழா: செய்தி

05 Dec 2025
திருப்பதி

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்: திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கு 90% நேரம் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கீடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர நிகழ்வான வைகுண்ட துவார தரிசனத்தின் மொத்த நேரத்தில் 90% சாதாரண பக்தர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலையேற தடை

திருவண்ணாமலையில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவில், பக்தர்கள் அண்ணாமலையார் மலை மீது ஏறிச் சென்று தீபத்தைக் காண மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

திருவண்ணாமலை மகாதீபம்: டிசம்பர் 2 முதல் கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்குத் தடை; மாற்றுப் பாதைகள் அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், டிசம்பர் 2, 2025 காலை 8:00 மணி முதல் டிசம்பர் 5, 2025 காலை 6:00 மணி வரை திருவண்ணாமலை வழியாக கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2025: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

26 Oct 2025
பழனி

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது நிர்வாகம்

ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற சூரசம்ஹாரம் சடங்கு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் நடைபெற உள்ளது.

12 Aug 2025
பண்டிகை

கிருஷ்ண ஜெயந்தி Vs கோகுலாஷ்டமி: இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?

ஹிந்துக்கள் பலரும், பகவான் கிருஷ்ணரின் பிறந்த தினத்தை தமிழகத்திலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி என இரு பெயர்களில் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

27 Jan 2025
பழனி

தைப்பூசத்தின்போது பழனிக்கு மட்டும் பாதயாத்திரை மேற்கொள்வது ஏன்? வரலாற்று பின்னணியும் நம்பிக்கையும்

பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழா, புனிதமான பாதயாத்திரை மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் தனிச்சிறப்பு வாய்ந்தது.

09 Dec 2024
மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது: அறநிலையத்துறை அமைச்சர் தகவல்

அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

19 Dec 2023
கோவில்கள்

எல்.கே. அத்வானி, எம்.எம்.ஜோஷி ராமர் கோவில் விழாவிற்கு வரவேண்டாம் என அறக்கட்டளை; கொதித்தெழுந்த VHP

அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி போராட்டத்தில் முன் நின்று போராடியவர்களில் முக்கியமானவர்கள் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி.

03 Sep 2023
திருவிழா

100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள துக்காச்சி கிராமத்தில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்.

04 May 2023
சென்னை

சித்ரா பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு செல்ல 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! 

தமிழகத்தில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்ல திருவண்ணாமலைக்கு 4, 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

27 Apr 2023
தமிழ்நாடு

நாமக்கல் ராசிபுரத்தில் கருப்பனார் கோயில் திருவிழா 

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் ராசிபுரம் அருகேவுள்ள பட்டணம் பகுதியில் கருப்பனார் கோயில் உள்ளது.