Loading...

திருவிழா: செய்தி

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: UNESCO அங்கீகாரம் பெற மாவட்ட நிர்வாகம் முயற்சி

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி கடற்கரையில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

640 ஆண்டுகள் பழமையான தர்கா! காஞ்சிபுரத்தில் விமரிசையாக நடந்த சந்தனக்கூடு உற்சவம்; திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஹஜ்ரத் சையத் ஹாஜ் ஹமீது அவுலியா பாதுஷா தர்காவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சந்தனக்கூடு உரூஸ் உற்சவ விழா மிகவும் கோலாகலமாகவும் சிறப்புடனும் நடைபெற்று முடிந்தது.

27 Aug 2026
• பண்டிகை

ரக்ஷா பந்தன் 2026: ராக்கி பண்டிகையின் பின்னணி வரலாறு மற்றும் முக்கியத்துவம்; முழு தகவல்கள்

சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பாசத்தையும், பாதுகாப்புப் பிணைப்பையும் கொண்டாடும் ரக்ஷா பந்தன் (ரக்ஷி) பண்டிகை 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை அன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

16 Jul 2026
• தமிழகம்

ஆடி முதல் நாளில் ஏன் தேங்காய் சுடுகிறார்கள்? கொங்கு மண்ணின் பாரம்பரிய தேங்காய் சுடும் நோம்பிக்கு இப்படியொரு பின்னணியா!

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் பிறந்துவிட்டாலே அம்மன் கோயில் வழிபாடுகளும், ஆடிப்பெருக்குக் கொண்டாட்டங்களும் தான் தமிழகம் முழுவதும் நினைவுக்கு வரும்.

27 Apr 2026
• உலகம்

டோக்கியோவின் மிகவும் விசித்திரமான அருங்காட்சியகங்கள்: ஒரு பட்டியல்!

டோக்கியோ நகரம் அதன் பாரம்பரிய மற்றும் நவீன அம்சங்கள் கலந்து புகழ்பெற்ற இடமாகும்.

ராமநாதபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! மே 11 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், ஏர்வாடி தர்ஹாவில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, மே 11 ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

08 Feb 2026
• ஆன்மீகம்

ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வரும்போது மகாசிவராத்திரி மட்டும் ஏன் ஸ்பெஷல்? இதோ அதன் ஆன்மீக ரகசியங்கள்

இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகாசிவராத்திரி, சிவபெருமானைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலையேற தடை

திருவண்ணாமலையில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவில், பக்தர்கள் அண்ணாமலையார் மலை மீது ஏறிச் சென்று தீபத்தைக் காண மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

திருவண்ணாமலை மகாதீபம்: டிசம்பர் 2 முதல் கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்குத் தடை; மாற்றுப் பாதைகள் அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், டிசம்பர் 2, 2025 காலை 8:00 மணி முதல் டிசம்பர் 5, 2025 காலை 6:00 மணி வரை திருவண்ணாமலை வழியாக கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2025: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 4,764 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு

உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் விமர்சையாகக் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு, தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்களின் வசதிக்காக 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

31 Oct 2025
• இந்தியா

திருவிழாக் கால விற்பனை உச்சம்: ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் குறைந்த பணவீக்கத்தால் தேவை அதிகரிப்பு

இந்தியாவில் திருவிழாக் காலத்தில் நுகர்வு மற்றும் செலவு எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது.

19 Oct 2025
• தீபாவளி

தீபாவளி 2025: எண்ணெய் குளியல் மற்றும் பூஜைக்கான உகந்த நேரங்கள் இதுதான்

தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை (அக்டோபர் 20), ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் கொண்டாடப்பட உள்ளது.

17 Aug 2025
• கேரளா

கேரளாவில் மட்டும் ஒருமாதம் கழித்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது ஏன்? இதுதான் காரணம்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) காங்கிரஸ் எம்பி சசி தரூர் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் ஒரு தனித்துவமான கலாச்சார வேறுபாடு குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

07 Aug 2025
• இந்தியா

தென்னிந்தியாவில் ரக்ஷா பந்தன் ஏன் கொண்டாடப்படுவதில்லை? அதே நாளில் கொண்டாடப்படும் வேறு பண்டிகைகள்

ரக்ஷா பந்தன், பாரம்பரியமாக வட இந்தியாவில் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பிணைப்பைக் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும்.

10 Jan 2025
• பொங்கல்

இந்தியா முழுவதும் அறுவடை திருநாள் எப்படி வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

பொங்கல், மகர சங்கராந்தி, மாகி அல்லது உத்தராயணம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அறுவடை திருநாள், வெயில் காலத்தை வரவேற்கும் விழாவாகும்!

திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது; பக்தர்கள் பக்திப் பரவசம்

திருவண்ணாமலையில் நடந்து வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட நிலையில், திருவிழாவின் சிறப்பம்சமாக, 2,668 அடி அண்ணாமலை மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

05 Nov 2024
• தஞ்சாவூர்

ராஜ ராஜ சோழனின் சமாதி இருப்பது உண்மையா? எங்கே இருக்கிறது?

தஞ்சையை ஆண்ட சோழ சக்கரவர்த்தி, அருள்மொழி வர்மன் என்று அழைக்கப்பட்ட ராஜ ராஜ சோழனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் செழிப்பாக வளர்ந்தது என வரலாற்று சான்றுகள் உள்ளன.

29 Oct 2024
• கேரளா

கேரள கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் காயம்

கேரள மாநிலம் காசர்கோடில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட வாணவேடிக்கை விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

30 Sep 2024
• பண்டிகை

நவராத்திரி 2024: தேவியின் ஒன்பது அவதாரங்களும், அவற்றின் மகத்துவமும்!

இந்த வாரம் துவங்கவுள்ளது நவராத்திரி திருவிழா. வடமாநிலங்களில் இந்த 9 நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

29 Aug 2024
• ஸ்பெயின்

களைகட்டிய ஸ்பெயினின் பிரபல La Tomatina 2024 திருவிழா; வைரலாகும் புகைப்படங்கள்

நமது ஊரில் ஹோலி பண்டிகை எப்படி புகழ்பெற்றதோ அதேபோல, ஸ்பெயினின் புனோல் நகரம் பிரபல தக்காளி திருவிழாவிற்கு புகழ் பெற்றது.

26 Aug 2024
• விடுமுறை

உங்கள் கவனத்திற்கு, செப்டம்பர் மாதம் இந்த நாட்கள் பேங்க் விடுமுறையாம்

இந்தியா ஆண்டு முழுவதும் பரந்த அளவிலான வங்கி விடுமுறைகளைக் கடைப்பிடிக்கிறது.

24 Aug 2024
• ரயில்கள்

வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

22 Aug 2024
• இந்தியா

கிருஷ்ணரின் பிறந்த நாள் இந்தியா முழுவதும் எப்படி கொண்டாடப்படுகிறது

கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ஜென்மாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தியாக, இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ரத்து

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இணங்க மாவட்ட ஆட்சியர் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.

03 Apr 2024
• மதுரை

மதுரை கள்ளழகர் வைபவம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு

இந்த மாத இறுதியில் மதுரையில் நடைபெறவுள்ள கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

21 Mar 2024
• பண்டிகை

ஹோலி கொண்டாட்டம்: குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்

ஹோலி பண்டிகை நெருங்கிவிட்டது, பலரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

21 Mar 2024
• கோவில்கள்

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது

திருவாரூரின் பெருமைமிகு தியாகராஜர் சுவாமி கோவிலின் ஆழித் தேரோட்டம் இன்று (வியாழக் கிழமை) காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

25 Jan 2024
• தமிழ்நாடு

தைப்பூச திருவிழா: கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

பொள்ளாச்சியில் 9வது சர்வதேச பலூன் திருவிழா

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடத்தும் சர்வதேச பலூன் திருவிழா, பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் நடைபெறுகிறது.

28 Dec 2023
• சபரிமலை

ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானமிட்ட இஸ்லாமியர்கள்

இந்தியாவில் ஆங்காங்கே மதம் சார்ந்த பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

சிதம்பரம் நகரின் பிரசித்திபெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித்திருமஞ்சன திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்திற்கு டிச.20ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி-காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

14 Dec 2023
• தமிழ்நாடு

நாகூர் தர்க்காவின் 467வது கந்தூரி விழா - இன்று கொடியேற்றத்தோடு துவக்கம்

தமிழ்நாடு மாநிலம் நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா.

13 Dec 2023
• நீலகிரி

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஹெத்தை அம்மன் திருவிழா நடைபெறவுள்ளதால் அதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27ம்.,தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

11 Dec 2023
• திருச்சி

ஸ்ரீ ரங்கத்தில் நாளை துவங்குகிறது வைகுண்ட ஏகாதேசி திருவிழா

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதர் கோயிலில் இந்தாண்டிற்கான வைகுண்ட ஏகாதேசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை(டிச.,12) துவங்குகிறது.

28 Nov 2023
• விடுமுறை

கன்னியாகுமரிக்கு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி-நாகர்கோவில் மாநகராட்சியில் அமைந்துள்ளது முதன்மை கத்தோலிக்க ஆலயமான புனித சவேரியார் பேராலயம்.

23 Nov 2023
• மதுரை

பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் மதுரை அழகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

மதுரையில் பிரசித்தி பெற்ற மதுரை அழகர் கோவிலின் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும்.

21 Nov 2023
• தமிழ்நாடு

தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்

இந்தியாவில் அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அனைத்தையும் வலுப்படுத்துவதற்கான 'பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்' தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

முந்தைய
•
அடுத்தது