NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட திருவிழா 2023
    பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட திருவிழா 2023
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட திருவிழா 2023

    எழுதியவர் Nivetha P
    May 16, 2023
    03:03 pm
    பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட திருவிழா 2023
    பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட திருவிழா 2023ல் மத்திய இணை அமைச்சர்

    பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கேன்ஸ் திரைப்பட திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான கேன்ஸ் திரைப்பட திருவிழா மே மாதம் 16ம் தேதி(இன்று) துவங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட படங்கள் பங்கேற்கும். அந்த வகையில் இந்தாண்டு இந்த விழாவில் மிட்நைட் ஸ்க்ரீனிங் என்னும் பிரிவில் இந்தியாவில் இருந்து இயக்குனர் அனுராக் காஷ்யப் அவர்களின் கென்னடி என்னும் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பிரான்ஸில் துவங்கவுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்பட திருவிழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் பங்கேற்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    2/2

    Twitter Post

    பிரான்ஸ்-ல் இன்று நடைபெறும் கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் பங்கேற்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்#Cannes2023 | #Frace | #CannesFilmFestival | #LMurugan | #IndiaAtCannes | @Murugan_MoS | #News7Tamil pic.twitter.com/g8RswSShxC

    — News7 Tamil (@news7tamil) May 16, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பிரான்ஸ்
    திருவிழா
    இந்தியா

    பிரான்ஸ்

    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி விமானப்படை
    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    சுற்றுலா: பிரான்சிற்கு சுற்றுலா செல்லும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் சுற்றுலா

    திருவிழா

    புதுச்சேரி கதிர்காமம் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா  புதுச்சேரி
    கரூர் மாவட்டத்திற்கு வரும் மே 31ம் தேதி உள்ளூர் விடுமுறை  தமிழ்நாடு
    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்  தமிழ்நாடு
    பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்திக்கு தடை  திண்டுக்கல்

    இந்தியா

    ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானைக் கட்டாயப்படுத்தி பணம் கொடுக்க வைத்த செல்ஃபி!  பாலிவுட்
    ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஷேக் சதியா அல்மாசா புதிய சாதனை! இந்திய அணி
    EPFO குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்! வாழ்க்கை
    வாடகைத் தாய்க்கான காப்பீடும்.. அதில் இருக்கும் சிக்கல்களும்! காப்பீட்டுத் திட்டங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023