நீலகிரி: செய்தி

26 Aug 2024

ஊட்டி

ஊட்டி மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை இயங்காது; தென்னக ரயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை, மணிமண்டபம்; பூமி பூஜை செய்த சசிகலா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிடித்தமான ஹாலிடே ஸ்பாட், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள கொடநாடு.

ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம் 

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள்.

13 Dec 2023

பண்டிகை

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

ஹெத்தை அம்மன் திருவிழா நடைபெறவுள்ளதால் அதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27ம்.,தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

மேட்டுப்பாளையம்-சென்னை விரையும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.

கோத்தகிரி சாலைகளில் சீரமைப்பு பணிகள் நிறைவுற்று, போக்குவரத்து துவங்கியது 

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பொழிந்து வருகிறது.

23 Nov 2023

பருவமழை

மேட்டுப்பாளையம்-உதகை சாலைகளில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.

20 Nov 2023

விபத்து

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவம் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தோர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.

30 Oct 2023

சிறை

கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம்

கோவை மத்திய சிறையால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த கைதி தப்பி ஓடினார்.

29 Oct 2023

கேரளா

கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு 

இன்று காலை கேரளாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில் நடமாடும் காசநோய் ஆய்வகங்கள் - தோட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை 

காசநோய் இல்லா தமிழ்நாடு மாநிலத்தினை கொண்டு வரும் இலக்கினை தமிழக அரசு நிர்ணயித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நீலகிரி வரையாடு திட்டம் - இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

அழிந்து வரும் உயிரினமாக, இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது தமிழ்நாடு விலங்கான நீலகிரி வரையாடு.

திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை 

சட்ட விரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

30 Aug 2023

இந்தியா

ஒரு கோப்பை தேநீரும், இந்திய மக்களின் வாழ்க்கையும்: ஒரு வரலாற்று பார்வை

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே தண்ணீர் அடுத்தபடியாக மக்கள் விரும்பி அருந்தும் பானம் எதுவென்றால் அது தேநீர் தான்.

நீலகிரியில் பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி இன்று நீலகிரி வழியாக கேரளவில் உள்ள வயநாட்டிற்கு பயணம் செய்தார்.

நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி

டெல்லியில் நடந்து வரும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் இன்றோடு(ஆகஸ்ட்.,11) முடிவடைகிறதாம்.

தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்ததாக மு.க.ஸ்டாலின் அறிக்கை 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட்.,8)சென்னை தலைமை செயலகத்தில் காலநிலைமாற்றம், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை சார்பிலான 'ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு 2023'என்னும் அறிக்கையினை வெளியிட்டார்.

05 Aug 2023

கவர்னர்

மசினகுடி வந்தடைந்தார் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு 

நீலகிரி-முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு வருகைத்தரவுள்ள இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று(ஆகஸ்ட்.,5)காலை 11.30 மணியளவில் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு கர்நாடகா மாநிலம் மைசூருக்கு சென்றார்.

04 Aug 2023

பயணம்

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் நாளை(ஆகஸ்ட்.,5)வருகைத்தருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

முதல் பெண் யானை பராமரிப்பாளராக பெள்ளி: அரசு வேலை வழங்கிய தமிழக முதல்வர்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 1 வாரம் மூடப்படுகிறது

இந்தியாவின் பழம்பெரும் பல்கலைக்கழங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, ஆகஸ்டு 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

19 Jul 2023

இந்தியா

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர் 

ஆவண குறும்பட பிரிவில் இந்தியா நாட்டில் தயாரிக்கப்பட்ட 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்னும் ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.

06 Jul 2023

கல்லூரி

கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடந்த நாட்களாக கேரளா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால், கடும் மழை பெய்து வருகிறது.

'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு விருது வழங்கினார் பிரிட்டன் மன்னர் 

நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் யானைகளை பராமரிக்கும் தம்பதியான பொம்மன், பொம்மி ஆகியோரின் கதையினை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்'.

நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடா என்ற பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி ஒருவர், முதன்முறையாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.