ஜெயலலிதா: செய்தி

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவையும், எம்ஜிஆர்யும் புகழ்ந்த மோடி

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார்.

தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி அவற்றை பெற்றுக் கொள்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

சினிமா டு அரசியல்: தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்கு தாவிய பிரபலங்கள் யார்?

இன்று விஜய் தனது அரசியல் நுழைவை பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என தனது கட்சியின் பெயரையும் அவர் அறிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு 

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை, மணிமண்டபம்; பூமி பூஜை செய்த சசிகலா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிடித்தமான ஹாலிடே ஸ்பாட், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள கொடநாடு.

கொடநாடு வழக்கு: இபிஎஸ் ஜன.30, 31-ல் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஜனவரி 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 Dec 2023

தேமுதிக

விஜயகாந்த் அரசியல் வரலாறு - தேமுதிக கட்சி துவங்கியது எப்போது ?

பிரபல நடிகராகவும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மதுரை திருமங்கலத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார்.

20 Dec 2023

பாஜக

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரனாவத்?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

16 Nov 2023

கல்வி

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து 56 இணை பேராசிரியர்கள் பணிநீக்கம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து என ஜெ.தீபா போலீசில் புகார் 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரது போயஸ்கார்டன் இல்லம் அவரது அண்ணன் மகள் மற்றும் மகனான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரிடம் வாரிசு என்பதால் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: உரிமை கோரிய தீபா மற்றும் தீபக் மனு தள்ளுபடி 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடமிருந்து சொத்துகுவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள், தங்கம், வெள்ளி, வைரம், மின்சாதன பொருட்கள் போன்ற பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளராக உள்ள நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம்

சொத்து குவிப்பு வழக்கின் போது ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்குமாறு கர்நாடக அரசின் வழக்கறிஞர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி 

தமிழ்நாடு ஊழல் விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர்.அண்ணாமலை அண்மையில் சர்ச்சையினை கிளப்பும் வகையில் கருத்தினை தெரிவித்திருந்தார்.

13 Jun 2023

அதிமுக

பாஜக -அதிமுக கூட்டணி நீடிக்குமா? அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக செயலாளர்கள்

தமிழ்நாடு ஊழல் விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் சர்ச்சையினை கிளப்பும் வகையில் கருத்தினை தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அண்ணாமலை - அதிமுக அணியினர் கண்டனம் 

ஊழல் விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அண்மையில் சர்ச்சையினை கிளப்பும் வகையில் கருத்தினை தெரிவித்திருந்தார்.

09 Jun 2023

பாஜக

பாஜக கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார் மைத்ரேயன் 

கடந்த 1999ம்ஆண்டு பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டவர் தான் புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன்.

ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசுகள் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் தான் என சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.

25 Mar 2023

இந்தியா

இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எம்பி பதவியில் இருந்து நேற்று(மார் 24) தகுதி நீக்கப்பட்டார்.

வைரல் வீடியோ: அமெரிக்காவில் இருக்கும் அம்மா உணவகம்

அமெரிக்காவின் நியூஜெர்சியில் அம்மாஸ் கிச்சன் என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களுடன் ஒரு அம்மா உணவகம் இயங்கி வருகிறதாம்.

ஜெயலலிதாவை விட என் தாயாரும் மனைவியும் பலம் கொண்டவர்கள் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

கோவையில் நேற்றைய தினம் சர்வேதச மகளிர்தினத்தை முன்னிட்டு சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.