பாஜக அண்ணாமலை: செய்தி

'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு 

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை 

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகளான ஜெயகல்யாணி சென்னை ஓட்டேரியை சேர்ந்த சதீஷை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

12 May 2023

திமுக

பாஜக தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்குப்பதிவு 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் சொத்து பட்டியலை கடந்த மாதம் 14ம்தேதி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் 

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே-மாதம் 10ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

17 Apr 2023

பாஜக

சட்ட நடவடிக்கைக்கு தயார் - திமுகவிற்கு சவால் விட்ட அண்ணாமலை 

ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக பதிலளித்துள்ளார்.

14 Apr 2023

திமுக

திமுக தலைவர்களின் சொத்து மதிப்பை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை 

திமுக தலைவர்களின் சொத்து மதிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஏப் 14) வெளியிட்டார்.

நிலக்கரி சுரங்கத்திட்ட பட்டியல் - தமிழக டெல்டா பகுதிகளை நீக்கிய மத்திய அரசு

மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம்29ம்தேதி இந்தியா முழுவதும் உள்ள 101வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பினை வெளியிட்டது.

18 Mar 2023

அதிமுக

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது குறித்து பாஜக விளக்கம்

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்களின் கூட்டமானது சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் நேற்று(மார்ச்.,18) நடந்துள்ளது.

ஜெயலலிதாவை விட என் தாயாரும் மனைவியும் பலம் கொண்டவர்கள் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

கோவையில் நேற்றைய தினம் சர்வேதச மகளிர்தினத்தை முன்னிட்டு சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

பாஜக அண்ணாமலையை விசாரிக்க இருக்கும் போலீஸ்

வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீஸார் விசாரிக்க இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

வட மாநிலத் தொழிலாளர் பிரச்சனை: பாஜக அண்ணாமலை மீது வழக்கு

பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) தலைவர், K அண்ணாமலை மீது குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து பயணம் செய்த அண்ணாமலை

ஏற்கனவே எமர்ஜென்சி கதவினால் சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர் அண்ணாமலை, மீண்டும் விமானத்தில் எமர்ஜென்சி கதவருகே அமர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

21 Feb 2023

சென்னை

ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை

இந்திய ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து இன்று(பிப்.,21) தமிழக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதன்படி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

20 Feb 2023

திமுக

ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

இந்திய ராணுவவீரரை கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து நாளை(பிப்.,21) தமிழக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

09 Feb 2023

இலங்கை

இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

இலங்கை பயணம்:கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் யாழ்ப்பாணம் கலாச்சார மைய கட்டிடத்தினை கட்ட அடிக்கல் நாட்டினார்.

07 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர்.