சேகர் பாபு: செய்தி
23 May 2023
சென்னைகிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல்
சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு என ஒரு தனி பேருந்து நிலையமும், தனியார் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
12 May 2023
தமிழ்நாடுசேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகளான ஜெயகல்யாணி சென்னை ஓட்டேரியை சேர்ந்த சதீஷை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
20 Apr 2023
தமிழ்நாடு331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு
தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு கோவில்களுக்கான சீரமைப்பு செலவு பட்டியலை வெளியிட்டார்.
19 Apr 2023
தமிழ்நாடுஇந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டசபையில் இன்று(ஏப்ரல்.,19) அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
02 Feb 2023
தமிழ்நாடுதமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர்
சென்னை புரசைவாக்கத்தில் பழமைவாய்ந்த கங்காதேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம், சுற்றுபிரஹாரம் கருங்கல் பதிப்பு, நந்தவனம் சீரமைத்தல் போன்ற திருப்பணிகளை 1.25 கோடி செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் ஆலோசனை மற்றும் புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்
தமிழ்நாடுசிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறையின் 24 மணி நேர உதவி மையத்தை துவக்கி வைக்க அமைச்சர் சேகர்பாபு இன்று அங்கு வந்துள்ளார்.