Loading...

பொங்கல்: செய்தி

10 Nov 2026
• ரயில்கள்

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு: தொடங்கும் தேதி மற்றும் முழு அட்டவணை விவரம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் நவம்பர் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்தின் தர்மன் திரைப்பட போஸ்டர் வெளியானது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 173-வது திரைப்படமான தர்மன் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

08 Nov 2026
• நடிகர்

தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றது டிமான்டி காலனி 3: புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு

நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்ட்டி காலனி 3 திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'பாக்கெட் நாவல்': தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் திரையுலகின் மாற்று சிந்தனை கொண்ட முன்னணி இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜாவின் 4-வது திரைப்படமான 'பாக்கெட் நாவல்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினியின் தர்மன் படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா: படக்குழு வெளியிட்ட வீடியோ

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் பிரபல நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜே சித்துவின் 'டயங்கரம்' டீசர் வெளியீடு: பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என படக்குழு அறிவிப்பு

"நம்ம பண்ண போற சம்பவம் காலத்துக்கும்..." என்கிற அனல் பறக்கும் வசனத்தோடு, பிரபல யூடியூபர் விஜே சித்து எழுதி, இயக்கி, கதாநாயகனாக களமிறங்கியுள்ள 'டயங்கரம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு வெற்றிமாறனின் அரசன் பட தீபாவளி சர்ப்ரைஸ்: 8 நிமிட சிறப்பு முன்னோட்டம் ரிலீஸ்?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் முதல்முறையாகக் கைகோர்த்துள்ள 'அரசன்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக சுமார் 8 நிமிடங்கள் கொண்ட பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியன் 3 பொங்கல் ரிலீஸ்; தள்ளிப்போகிறதா ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படம்?

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள 'இந்தியன் 3' திரைப்படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டு வருவதாகத் திரையுலக வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு நற்செய்தி! ஆண்டிற்கு 3 விலையில்லா சிலிண்டர் என பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழக சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

16 Jul 2026
• விஜய்

ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பை தொடர்ந்து FDFS நேரம் உறுதி

தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் திரையுலக பயணத்தின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் சென்சார் போர்டுடன் நடத்தப்பட்ட நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு இறுதியாக ஜூலை 23 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

09 Jul 2026
• விஜய்

7 மாதப் போராட்டம் முடிந்தது! விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு சென்சாரில் 'A' சான்றிதழ்

தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் கடைசித் திரைப்படம்) என்று அழைக்கப்படும் 'ஜன நாயகன்', கடந்த 7 மாதங்களாக நீடித்த சென்சார் சிக்கல்களைத் தாண்டி, ஒருவழியாக சென்சார் வாரியத்தின் 'A' சான்றிதழைப் பெற்றுள்ளது.

27 Apr 2026
• விஜய்

சென்சார் பிரச்னை முடிந்து விஜய்யின் 'ஜன நாயகன்' மே மாதம் ரிலீஸ் ஆகிறதா?

ஒரு செய்தியின்படி, விஜய் நடிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் அதிரடித் திரைப்படமான 'ஜன நாயகன்' படத்தின் வெளியீட்டுத் தேதி இறுதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

28 Jan 2026
• கார்த்தி

இரண்டே வாரத்தில் ஓடிடிக்கு வந்த வா வாத்தியார்! கார்த்தி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமேசான் பிரைம்

பல நிதி சிக்கல்கள் மற்றும் வெளியீடு தாமதங்களுக்கு பிறகு, கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'வா வாத்தியார்'.

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்; 'ஜன நாயகன்' தணிக்கை வழக்கில் அதிரடித் தீர்ப்பு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக CBFC தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

15 Jan 2026
• தென்காசி

கீழயபிள்ளையூர்: 100 ஆண்டுககும் மேலாக பொங்கலைக் கொண்டாடாத தென்காசி மாவட்ட கிராமத்தின் உண்மை வரலாறு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் கீழயபிள்ளையூர். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மற்ற ஊர்களைப் போலப் பொங்கல் கொண்டாட்டங்கள் இருப்பதில்லை.

அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பண்டிகை: பிரதமர் மோடி தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து

தமிழர்கள் பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாள்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் வாழ்த்து

உலகெங்கும் வாழும் தமிழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழிலேயே தனது வாழ்த்துகளைத் தெரிவித்துச் சிறப்பித்துள்ளார்.

2026 பொங்கல் ரிலீஸ்: திரையரங்குகளில் வெளியாகவுள்ள தமிழ்த் திரைப்படங்கள்

தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில், வரும் ஜனவரி 15-ஆம் தேதி திரையரங்குகளில் பல்வேறு நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

13 Jan 2026
• ரேஷன் கடை

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கைரேகை பதியாவிட்டாலும் பொங்கல் பரிசு உண்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு விநியோகம் இன்று தொடக்கம்! டோக்கன் இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை போற்றும் வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

05 Jan 2026
• தமிழகம்

உஷார்! இந்த ரேஷன் கார்டுகளுக்கு ₹3000 பொங்கல் பரிசு கிடையாது! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

05 Jan 2026
• விஜய்

பொங்கல் ரேஸின் கிங் விஜய்! வசூலைக் குவித்த தளபதியின் பொங்கல் ரிலீஸ் படங்களின் முழு பட்டியல்

தளபதி விஜயின் 69வது படமான ஜனநாயகன், எச்.வினோத் இயக்கத்தில் ஜனவரி 9, 2026 அன்று பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

தமிழக மக்களுக்கு ஜாக்பாட்! பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

தமிழக மக்கள் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

25 Dec 2025
• விஜய்

'செல்ல மகளே': விஜய் குரலில், 'ஜனநாயகன்' படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது

விஜய்யின் 69-வது மற்றும் அவரது இறுதி திரைப்படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற தயாராகி வருகிறது.

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; ட்ராபிக்கால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் மக்களால் ரயில் மற்றும் பஸ்களில் கூட்டம் நிரம்பியது மட்டுமின்றி, முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்க்கும் தமிழக கிராமங்கள்; இப்படியொரு பின்னணியா?

சூரியன், கால்நடைகள் மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாடப்படும் அதே வேளையில், தமிழகத்தில் உள்ள சில கிராமங்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர்.

இன்று டிவியில் ஒளிபரப்பாகும் சிறப்பு படங்கள் இவைதான்!

இன்று தை பிறக்கிறது! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரது வீட்டில் இன்று புதுப்பானையில் பொங்கல் பொங்கி, சூரியனை வணங்கி தங்கள் நாளை தொடங்கி இருப்பார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து

அறுவடை மற்றும் விவசாய பாரம்பரியத்தை போற்றும் பண்டிகையான தைப் பொங்கலை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் 2025: சர்க்கரை பொங்கல் செய்ய நீங்கள் பயன்படுத்தவுள்ள வெல்லம் கலப்படம் இல்லாமல் இருக்கிறதா?

வெல்லம் என்பது இயற்கையான இனிப்பு பொருளாகும். பொங்கல் பண்டிகை உணவில் சேர்க்கப்படும் முக்கிய பொருளாகும்.

13 Jan 2025
• கனமழை

பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பொங்கல் பண்டிகை அன்று, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்; 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்

பொங்கல் பண்டிகையை ஓட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் பயன்படுகின்றனர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகையாக ₹6.41 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு அறிவிப்பு

போக்குவரத்து துறை ஊழியர்களின் சிறப்பான சேவையை பாராட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ₹6.41 கோடி சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அறுவடை திருநாள் எப்படி வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

பொங்கல், மகர சங்கராந்தி, மாகி அல்லது உத்தராயணம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அறுவடை திருநாள், வெயில் காலத்தை வரவேற்கும் விழாவாகும்!

09 Jan 2025
• கோயம்பேடு

பொங்கலுக்காக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் பொங்கல் பண்டிகை சிறப்பு சந்தை நடைபெறவுள்ளது.

06 Jan 2025
• பண்டிகை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விவரங்கள்

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

04 Jan 2025
• விடுமுறை

பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 17 அன்று அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி அன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

பொங்கல் பண்டிகை மற்றும் அதைத் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான பயணத் தேவையை கருத்தில் கொண்டு, நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

03 Jan 2025
• ரயில்கள்

பயணிகளின் கவனத்திற்கு, பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடக்கம்; 9 முதல் 13ஆம் தேதி வரை பொருட்கள் வழங்கப்படும்

தமிழக அரசு சார்பாக ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வாடிக்கை.

தமிழக அரசு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது

ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

2025 பொங்கல் வந்தாச்சு: ஜல்லிக்கட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஜல்லிக்கட்டை தடை செய்யவேண்டும் என பல அமைப்புகள் போர்க்கொடி தூக்க, தமிழகத்தில் போராட்டம் வெடித்தது நினைவிருக்கலாம்.

மக்களே..கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் விற்பனை

கூட்டுறவுத்துறை சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு தொகுப்புகள் விற்பனை துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12 Sep 2024
• விடுமுறை

பொங்கல் விடுமுறை: ஐந்தே நிமிடங்களில் விற்று தீர்ந்த ட்ரெயின் டிக்கெட்டுகள்

2025ஆம் ஆண்டு, பொங்கல் ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.

முந்தைய
•
அடுத்தது