
ஐந்தாண்டுகளாக ஏலியனுக்காக உழைத்த அயலான் டீம்; மேக்கிங் வீடியோ வெளியீடு
செய்தி முன்னோட்டம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகி உள்ள பிரமாண்ட திரைப்படம் 'அயலான்'.
இப்படத்தினை, 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கியவர் ரவிக்குமார். கேஜேஆர் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.
படம் வெளியான முதல் 4 நாட்களிலேயே, இந்த படம் அமோக வசூல் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம், கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வந்த ஒரு ஏலியனுக்கும், மனிதனுக்கும் இடையேயான உறவை மையமாக வைத்து உருவான ஒரு பேண்டஸி திரைப்படம் தான் அயலான்.
படத்தின் பட்ஜெட் கையை மீறி போகவே, படத்திற்காக சிவகார்த்திகேயன், சித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அயலான் மேக்கிங் வீடியோ
After investing more than five years of dedicated effort involving hundreds of people into one of our most ambitious projects, #Ayalaan 👽
— KJR Studios (@kjr_studios) January 17, 2024
We are excited to share the exclusive making video -
Watch now ▶ https://t.co/sIgrI2uiny
Your overwhelming love and appreciation for the… pic.twitter.com/ZGm7mZmdQ2