பொங்கல் வெளியீடு: செய்தி
பொங்கலுக்காக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் பொங்கல் பண்டிகை சிறப்பு சந்தை நடைபெறவுள்ளது.
அஜித்தின் விடாமுயற்சி ஜனவரி 30ஆம் தேதி வெளியாகிறதா?
நடிகர் அஜித் நடிக்க, மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் உருவான திரைப்படம் 'விடாமுயற்சி'.
ஐந்தாண்டுகளாக ஏலியனுக்காக உழைத்த அயலான் டீம்; மேக்கிங் வீடியோ வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகி உள்ள பிரமாண்ட திரைப்படம் 'அயலான்'.
'அயலான்' ஏலியனுக்கு வாய்ஸ் கொடுக்க சித்தார்த் வாங்கிய சம்பளம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் 'அயலான்'.
கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி: பொங்கல் ரிலீஸ் திரைப்படங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு
இந்த பொங்கலுக்கு, தனுஷின் 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயனின் 'அயலான்' மற்றும் அருண் விஜயின் 'மிஷன்-சாப்டர் 1' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
தள்ளிப்போகும் அயலான் ரிலீஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி
சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவான பேண்டஸி திரைப்படமான 'அயலான்', இந்த பொங்கலுக்கு வெளியாகவில்லை எனவும், அதன் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் தென்னிந்திய திரைப்படங்கள்
இந்தியா முழுவதிலும் உள்ள பல மாநிலங்களில், திரைப்படங்கள் விடுமுறையை முன்னிட்டே வெளியிடப்படுகிறது.
கேப்டன் மில்லர் விழாவில் தன்னிடம் அத்து மீறிய நபருக்கு பாடம் புகட்டிய பெண் தொகுப்பாளர்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் அயலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அயலானுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்- படக்குழு வெளியிட்ட அப்டேட்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில், அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு வெளியாகிறது.
சிவகார்த்திகேயன்-ஏஆர் முருகதாஸ் திரைப்படத்தில் இணையும் மோகன்லால், வித்யூத் ஜம்வால்?
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 23வது திரைப்படத்திற்காக, இயக்குனர் முருகதாஸுடன் இணையும் நிலையில், அப்படத்தில் மோகன்லால் மற்றும் வித்யூத் ஜம்வால் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 12ல் வெளியாகும் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப்பின் 'மெரி கிறிஸ்மஸ்' திரைப்படம்
இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்- புகைப்படங்கள் வைரல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள்கள், மருமகன் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வினோத் கிஷன் நடிப்பை பாராட்டிய சந்தீப் கிஷன்
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பிரத்தியாக புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், பட வெளியீடு பொங்கலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்ஜிஆருக்கு பின் ஏலியன் திரைப்படத்தை முயற்சித்து இருக்கிறோம்- சிவகார்த்திகேயன்
'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.
விஜய்யின் அரசியல் ஈடுபாடு குறித்து அவரின் தாயார் ஷோபா சந்திரசேகரின் பேட்டி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆவார். இவரின் அடுத்த படமான வாரிசு வருகிற பொங்கல் ரிலீசாக ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.