NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கலுக்காக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொங்கலுக்காக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை
    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை

    பொங்கலுக்காக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 09, 2025
    08:30 am

    செய்தி முன்னோட்டம்

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் பொங்கல் பண்டிகை சிறப்பு சந்தை நடைபெறவுள்ளது.

    இந்த சந்தையின் போது போது பாதுகாப்பு பணிக்காக 300 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று நள்ளிரவு முதல் 16ஆம் தேதி வரை சிறப்பு சந்தை நடத்தப்படவுள்ளது.

    இந்த சந்தையில் விழுப்புரம், கடலூர், சேலம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி விற்பனை செய்யப்படவுள்ளது.

    இந்த சந்தைக்காக வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி வைக்க 3 ஏக்கர் பரப்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என அங்காடி நிர்வாகம் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    அறிவுறுத்தல்

    வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் 

    இதில் மார்க்கெட் கடைக்காரர்கள் மட்டுமல்லாது வெளியில் இருந்து இருந்து வியாபாரிகளும் பொருட்களை தங்களது பொருட்களை விற்கலாம்.

    அங்காடி நிர்வாகம் கொடுத்த பகுதியில் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும்.

    சிறப்பு சந்தையின்போது வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யக்கூடாது. அங்காடி நிர்வாக குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சந்தையின் போது பாதுகாப்பை உறுதி செய்ய மாறுவேடத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.

    அதோடு உயர் கோபுரத்தில் இருந்து கண்கணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோயம்பேடு
    பொங்கல்
    பொங்கல் வெளியீடு
    பொங்கல் திருநாள்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    கோயம்பேடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை  தமிழ்நாடு
    தீபாவளிக்கு மறுநாள், நவ.,13ஆம் தேதி, கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது  தீபாவளி 2023
    வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை தமிழ்நாடு
    மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம் சென்னை

    பொங்கல்

    பொங்கல் 2023 ஸ்பெஷல்: காணும் பொங்கல் பற்றி சில தகவல்கள் பொங்கல் திருநாள்
    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல் திருநாள்
    2024 பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு  தமிழ்நாடு
    தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - ஒரு அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்கப்படும் தமிழ்நாடு

    பொங்கல் வெளியீடு

    விஜய்யின் அரசியல் ஈடுபாடு குறித்து அவரின் தாயார் ஷோபா சந்திரசேகரின் பேட்டி வாரிசு
    எம்ஜிஆருக்கு பின் ஏலியன் திரைப்படத்தை முயற்சித்து இருக்கிறோம்- சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன்
    கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வினோத் கிஷன் நடிப்பை பாராட்டிய சந்தீப் கிஷன் தனுஷ்
    குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்- புகைப்படங்கள் வைரல் ரஜினிகாந்த்

    பொங்கல் திருநாள்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல்
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள் ரயில்கள்
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025