விஜய் ஆண்டனி: செய்தி
தீபாவளி ரேஸில் 5 படங்கள் ரிலீஸ்: உச்ச நட்சத்திரங்கள் இல்லாத நிலையிலும் எகிறும் எதிர்பார்ப்பு
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களோடு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
தீபாவளிக்கு வெளியாகும் அப்பா குட்டி: தந்தை - மகள் பாசக் கதையுடன் வரும் விஜய் ஆண்டனி
தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனி, இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் புதிய திரைப்படத்துடன் களமிறங்குகிறார்.
விளையாட்டு மனதை சீர்படுத்தும்: மாஸ்டர்ஸ் தடகள விழாவில் விஜய் ஆண்டனி பேச்சு
சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்ற நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் சூரி, வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர்.
பஹல்காம் தொடர்பான அறிக்கையை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு விளக்கம்; புதிய அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் ஆண்டனி இரங்கல் தெரிவித்து அறிக்கை
நாட்டையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் பராசக்தி vs விஜய் ஆண்டனியின் பராஷக்தி; சர்ச்சையைக் கிளப்பிய டைட்டில் போஸ்டர்கள்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்தின் தலைப்பு பராசக்தி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' திரைப்படத்தின் டீசர் வெளியானது
வானம் கொட்டட்டும், படைவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் 'ஹிட்லர்'.
மகளின் பிரிவை தாங்க முடியாத விஜய் ஆண்டனி மனைவியின் உருக்கமான பதிவு
கடந்த செப்டம்பர் மாதம் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார்.
மீண்டும் ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் விஜய் ஆண்டனி; வெளியான அறிவிப்பு
கடந்த மாதம், சென்னை YMCA மைதானத்தில், முதல்முறையாக இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படத்தின் ஸ்னீக்-பீக் வெளியானது
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் நடிப்பில், CS அமுதன் இயக்கத்தில், திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் 'ரத்தம்'.
வெளியானது விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் தீம் பாடல்
'தமிழ்படம்' மூலம் இயக்குனராக அறிமுகமான சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தற்போது விஜய் அண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரத்தம்'.
மகளை இழந்த 9 நாட்களில், பட ப்ரோமோஷன் வேலைகளில் பங்கேற்றார் விஜய் ஆண்டனி
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகள் இறந்த ஒன்பது நாட்களில், தனது அடுத்த திரைப்படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்றுள்ளார்.
படப்பிடிப்புக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி?- மீண்டும் நடிக்க தொடங்கியதாக தகவல்
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகளின் இறப்பிற்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
'தமிழ்படம்' திரைப்படத்தின் இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் அண்டனி தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் 'ரத்தம்'.