மம்தா பானர்ஜி: செய்தி

தேர்தல் பத்திரங்கள்: 'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து அதிக தொகை பெற்றவர் யார்?

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், சாண்டியாகோ மார்ட்டின் ஃபியூச்சர் கேமிங்கில் இருந்து ₹540 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்று, சாண்டியாகோ மார்டினுக்கு சொந்தமான நிறுவனத்தின் மிகப்பெரிய பயனாளியாக மாறியுள்ளது.

திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு 

மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சியும், மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தனித்து தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி

காங்கிரஸுக்கு இன்னுமொரு பின்னடைவாக, பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான், தனது மாநிலத்தில் கூட்டணியாக தேர்தலை சந்திக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

24 Jan 2024

மக்களவை

இந்தியா கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிட முடிவெடுத்த மம்தா பானர்ஜி

எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று இன்று அறிவித்தார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி

அயோத்தி ராம ஜென்ம பூமியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

"ராகுல் காந்தி வீடியோ எடுக்காமல் இருந்திருந்தால்...": மிமிக்ரி சர்ச்சை குறித்து மம்தா பானர்ஜி கருத்து 

மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, துணை ஜனாதிபதியை மிமிக்ரி செய்த விவகாரத்தை, "சாதாரண அரசியல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் "சனாதன தர்ம" கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

"அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் மும்பையில் நடைபெறும்": மல்லிகார்ஜுன கார்கே

2024ஆம் ஆண்டு பொது தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளை(NDA) எப்படி வீழ்த்துவது என்பதை திட்டமிட 26 எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று(ஜூலை 18) பெங்களூருவில் கூடினர்.

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு பெரும் வெற்றி 

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற உள்ளாட்சியின் மூன்று அடுக்குகளிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ்(TMC) பெரும் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை 

மேற்கு வங்காளத்தில், கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமையன்று கடும் வன்முறை அரங்கேறியது.

ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் மம்தா பானர்ஜி காயம்

நேற்று(ஜூன் 27) மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக வடக்கு வங்காளத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்தில் தரையிறங்கியதால், முதல்வர் பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டது.

02 Jun 2023

இந்தியா

ஒடிசாவில் இரண்டு ரயில்களால் ஏற்பட்ட பெரும் விபத்து: பலர் உயிரிழப்பு

ஒடிசாவில் ஒரு ரயில் தடம் புரண்டு இன்னொரு ரயில் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

24 May 2023

இந்தியா

மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால் 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று(மே 24) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து, மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதாக உறுதியளித்தார்.

23 May 2023

இந்தியா

மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று(மே 23) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தனர்.

15 May 2023

இந்தியா

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்போம்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

10 May 2023

இந்தியா

மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று(மே 9) பாராட்டியுள்ளார். இது பாஜக கட்சியினரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

27 Apr 2023

இந்தியா

ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் ராம நவமி அன்று நடந்த வன்முறை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) விசாரணை நடத்த வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12 Apr 2023

இந்தியா

மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள் 

மம்தா பானர்ஜியை தவிர மற்ற மாநில முதல்வர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்று புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பழங்குடியின கலாச்சார நிகழ்ச்சியுடன் வரவேற்றார்.