NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
    ஹூக்லி மற்றும் தல்கோலா மாவட்டங்களிலும் மோதல்கள் ஏற்பட்டது.

    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 27, 2023
    12:34 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்கத்தில் ராம நவமி அன்று நடந்த வன்முறை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) விசாரணை நடத்த வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

    பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மேற்கு வங்க காவல்துறையிடம் இருந்து விசாரணையை பயங்கரவாத தடுப்பு ஏஜென்சிக்கு மாற்றி உத்தரவிட்டது.

    மேலும், அனைத்து பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், NIAவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

    details

    வகுப்புவாத பதற்றத்தைத் தூண்ட பாஜக முயற்சிக்கிறது: மம்தா பானர்ஜி

    கடந்த மாதம் ராம நவமி கொண்டாட்டத்தின் போது ஹவுராவின் ஷிப்பூரில் இரு குழுக்களிடையே மோதல் வெடித்ததால், பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன, கற்கள் வீசப்பட்டன மற்றும் கடைகள் சூறையாடப்பட்டன.

    பின்னர் ஹூக்லி மற்றும் தல்கோலா மாவட்டங்களிலும் மோதல்கள் ஏற்பட்டது.

    திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் வன்முறையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை பகிர்ந்து, ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.

    மாநில காவல்துறையால் விசாரிக்கப்படுவதை தவிர்க்க, பாஜக உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார்.

    ராமநவமி ஊர்வலத்தின் போது வகுப்புவாத பதற்றத்தைத் தூண்ட பாஜக முயற்சித்ததாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மேற்கு வங்காளம்
    திரிணாமுல் காங்கிரஸ்
    பாஜக

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இந்தியா

    இந்தியாவின் முதல் நீர் வழி மெட்ரோ: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி கேரளா
    போராட்டம் எதிரொலி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் ரத்து இந்திய அணி
    இந்தியாவில் ஒரே நாளில் 6,934 கொரோனா பாதிப்பு: 24 பேர் உயிரிழப்பு கொரோனா
    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பாஜக

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் பாஜக
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா

    திரிணாமுல் காங்கிரஸ்

    திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா
    எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லூயிசின்ஹோ ஃபலேரோ இந்தியா

    பாஜக

    இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக தகவல் பிரதமர் மோடி
    அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு இந்தியா
    நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை: ராகுல் காந்தி இந்தியா
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025