தேர்தல் பத்திரங்கள்: செய்தி

தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்தக் கோரிய தொடர் மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

24 Mar 2024

பாஜக

மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது 

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறிய சரத் சந்திர ரெட்டியின் அரபிந்தோ பார்மா நிறுவனம் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது

22 Mar 2024

தேர்தல்

தேர்தல் பத்திரங்கள்: 'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து அதிக தொகை பெற்றவர் யார்?

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், சாண்டியாகோ மார்ட்டின் ஃபியூச்சர் கேமிங்கில் இருந்து ₹540 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்று, சாண்டியாகோ மார்டினுக்கு சொந்தமான நிறுவனத்தின் மிகப்பெரிய பயனாளியாக மாறியுள்ளது.

19 Mar 2024

வணிகம்

தேர்தல் பத்திரங்களை வாங்கிய முக்கிய கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள்

ஏப்ரல் 2019 மற்றும் ஜனவரி 2024 க்கு இடையில் மொத்தம் 333 நபர்கள் ₹358.91 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியதாக இந்திய தேர்தல் ஆணையத்தின்(ECI) தேர்தல் பத்திரங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.

'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து  விவரங்களையும் வெளியிட வேண்டும்': எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

18 Mar 2024

பாஜக

"தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதால் கறுப்பு பணம் அதிகரிக்கும்": நிதின் கட்கரி விளக்கம் 

தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதனால் கறுப்புப் பணத்திற்கான கதவுகள் திறக்கப்படும் என்றும், சிறந்த அமைப்பை உருவாக்குவது குறித்து அனைத்து கட்சிகளும் சிந்திக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

17 Mar 2024

தமிழகம்

தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கிய நிறுவனம்: அதிர்ச்சி தகவல் 

'லாட்டரி மன்னன்' சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியுதவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

15 Mar 2024

தேர்தல்

தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

எஸ்பிஐ பகிர்ந்த தேர்தல் பத்திர விவரங்கள் முழுமையடையவில்லை என்று கண்டனம் தெரிவித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இது குறித்து விளக்கம் அளிக்க எஸ்பிஐ வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர்

அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்திய தேர்தல் ஆணையம்(ECI), பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை பொதுவில் வெளியிட்டது.

15 Feb 2024

தேர்தல்

அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும்

அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய நிதியுதவியை அனுமதித்த தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

15 Feb 2024

தேர்தல்

'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில்,"வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்" என்று என்று கூறி, தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்யவேண்டுமென உச்ச நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது.