NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியுதவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியுதவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது

    தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியுதவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது

    எழுதியவர் Sindhuja SM
    Mar 17, 2024
    03:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

    இந்த விவரங்கள் ஏப்ரல் 12, 2019க்கு முந்தைய காலகட்டத்திற்குரியவையாகும்.

    ஏப்ரல் 12, 2019க்கு பிறகு வாங்கப்பட்ட தேர்தல் பாத்திரங்களின் தகவல்களை கடந்த வியாழக்கிழமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    "... உச்ச நீதிமன்றம், சீலிடப்பட்ட ஆவண நகல்களையும், அதன் பென்டிரைவ் நகல்களையும் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றப் பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தேர்தல் பாத்திரங்கள் தொடர்பான தரவுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று பதிவேற்றம் செய்துள்ளது." என்று தேர்தல் ஆணையம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் 

    பத்திரங்களின் தனிப்பட்ட எண்கள் வெளியிடப்படவில்லை

    ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை நேற்று அறிவித்த தேர்தல் ஆணையம், இன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

    பத்திரங்களின் தேதி, மதிப்புகள், பத்திரங்களின் எண்ணிக்கை, பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்பிஐ) கிளை, ரசீது தேதி மற்றும் கடன் தேதி ஆகிய விவரங்களை மட்டுமே தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    பத்திரங்களின் தனிப்பட்ட எண்கள் வெளியிடப்படவில்லை.

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்குவதற்காக, பத்திரங்களின் தனிப்பட்ட எண்களை வெளியிடக் கோரி எஸ்பிஐக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

    ஆனால், பாஜக அத்தகைய கோரிக்கையைவிடுக்கவில்லை. பாஜக மூல தரவுகளை மட்டுமே வழங்கியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் ஆணையம்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தேர்தல் பத்திரங்கள்

    'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாக்காளர்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் எஸ்பிஐ
    தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர் உச்ச நீதிமன்றம்
    தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் உச்ச நீதிமன்றம்

    தேர்தல் ஆணையம்

    தேர்தலின் போது தூர்தர்ஷனில் விளம்பரம் செய்ய டிஜிட்டல் வவுச்சர்கள் அறிமுகம் இந்தியா
    தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் இருந்து நீக்க மசோதா தாக்கல் மத்திய அரசு
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வரும் ஆகஸ்ட் 21 -உடன் முடிவடைகிறது  தேர்தல்

    உச்ச நீதிமன்றம்

    பில்கிஸ் பானோ வழக்கு: பலாத்கார குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி அளித்த குஜராத் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் குஜராத்
    ஜல்லிக்கட்டுக்கான அரங்கம் தயார்; கடைசி நிமிடத்தில் பீட்டா வைத்த செக்-மேட் ஜல்லிக்கட்டு
    பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார வழக்கின் 11 குற்றவாளிகள் 2 வாரங்களில் சரணடைய உத்தரவு  குஜராத்
    சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம் பொன்முடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025