Loading...

மலேசியா: செய்தி

10 Oct 2026
• கால்பந்து

ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: மலேசியாவுடன் பலப்பரீட்சை நடத்தும் இந்திய மகளிர் அணி

ஏஎஃப்சி 17 வயதுக்குட்பட்டோர் (யு-17) மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுத் தொடரில் குரூப்-இ பிரிவில் உள்ள இந்திய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆசிய கோப்பைக்குத் தகுதிபெறும் வரலாற்று மைல்கல்லை எட்டும் நோக்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசிய அணியை எதிர்கொள்கிறது.

நச்சுப் புகையால் மலேசியாவில் பள்ளிகள் திடீர் மூடல்; கோலாலம்பூரில் அபாயகரமான காற்று மாசுபாடு

அண்டை நாடான இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ மற்றும் நிலப்பரப்புத் தீயால் வெளியான நச்சுப் புகை மலேசியாவை சூழ்ந்துள்ளதைத் தொடர்ந்து, தலைநகர் கோலாலம்பூர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூட மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது.

22 Sep 2026
• விசா

மலேசியாவில் சுற்றுலா விசா மூலம் வேலை செய்யத் தடை: இந்திய பயணிகளுக்குத் தூதரகம் எச்சரிக்கை

மலேசியாவிற்கு இலவச விசா சலுகையை பயன்படுத்தி செல்லும் இந்தியப் பயணிகள், சுற்றுலா விசாவை கொண்டு அங்கு வேலை தேடுவதோ அல்லது வேலை செய்வதோ சட்டவிரோதமானது என மலேசியாவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் எச்சரித்துள்ளது.

11 Sep 2026
• பிரிக்ஸ்

புதுடெல்லி வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புடின்; பிரதமர் மோடியுடன் இன்று முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அதிகாலை புதுடெல்லி வந்தடைந்தார்.

மரண தண்டனையாக தூக்கு தண்டனையை தரும் வழக்கத்தை நிறுத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்; ஆனால்..

மரண தண்டனையை நிறைவேற்றும் ஒரு முறையாகிய தூக்கிலிடுவதை ஒழிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

14 Aug 2026
• இந்தியா

உலகளவில் இந்தியாவின் பிம்பம் எப்படி இருக்கு? பாகிஸ்தான் எப்படி பார்க்கிறது?

இந்தியாவின் உலகளாவிய பிம்பம் கலவையாக உள்ளது; 36 நாடுகளில் உள்ள மக்களில் 45% பேர் இந்தியாவை சாதகமாகவும், 41% பேர் பாதகமாகவும் பார்க்கின்றனர் என பியூ ஆராய்ச்சி மையத்தின் கணக்கெடுப்பு ஒன்று கண்டறிந்துள்ளது.

11 Aug 2026
• விக்ரம்

நடிகர் விக்ரம் இன்ஸ்டா வீடியோவால் கிளம்பிய புதிய சர்ச்சை; கருணாநிதியின் பேத்தி வீட்டில் வனத்துறை சோதனையா?

பிரபல நடிகர் விக்ரம், அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை 'லார் கிப்பன்' மனித குரங்கு குட்டியுடன் விளையாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

10 Aug 2026
• இந்தியா

டெங்கு காய்ச்சலுக்கு எதிரான 'Qdenga' தடுப்பூசி: 2027-ல் இந்தியாவில் அறிமுகம், யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்?

இந்தியாவின் முதல் டெங்கு காய்ச்சல் தடுப்பூசியான Qdenga, வரும் 2027-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

29 Jul 2026
• ஐஎஸ்ஐ

சுதந்திர தினத்தன்று பெட்ரோல் குண்டுத் தாக்குதல்களை நடத்த ISI திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது

பஞ்சாபில், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) ஆதரவுடனான பயங்கரவாதத் தந்திரங்கள் பெருமளவில் அதிகரிக்கக்கூடும் என உளவுத்துறை அறிக்கைகள் எச்சரித்துள்ளன.

இரண்டு ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் 1,340க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்கொலை

2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) நாடுகளில் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

27 Jul 2026
• பெட்ரோல்

'E20 ஜனதா கட்சி': சிஜேபி பாணியில் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்த புதிய போராட்டம்

காக்ரோச் ஜனதா கட்சியின்(CJP) வைரல் வளர்ச்சி மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை தொடர்ந்து, தற்போது 'ஈ20 ஜனதா கட்சி' என்ற புதிய இணையதள இயக்கம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக உருவெடுத்துள்ளது.

மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கும் ஜெயிலர் 2 ஆடியோ லான்ச்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவை சேர்ந்த பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ஒருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

02 Jul 2026
• திருமணம்

நடிகர் அரவிந்த் ஆகாஷ் - சாத்வி திருமணம்: மலேசியாவில் நடந்த திருமணத்தில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ் பங்கேற்பு

தமிழ் திரையுலகின் பிரபல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான அரவிந்த் ஆகாஷ், தனது 50ஆவது வயதில் இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: கிரிக்கெட் போட்டிக்கு நேபாளம், மலேசியா, ஹாங்காங், ஓமன் ஆகிய நாடுகள் தகுதி

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆடவர் கிரிக்கெட் போட்டிக்கு நேபாளம், மலேசியா, ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

03 Jun 2026
• சுற்றுலா

மலேசியத் தீவுகள்: சுற்றுலா பயணிகளுக்கு எதிர்பார்த்த திருப்தியைத் தராத 5 முக்கிய இடங்கள்!

மலேசியா தன் எழில் கொஞ்சும் தீவுகளுக்காக உலகப் புகழ் பெற்றது; ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைத் தன்பால் ஈர்க்கிறது.

ரன்வீர் சிங்கின் 'துரந்தர் 2' அன்கட் வெர்ஷன் ரிலீஸ்; ஆனால் இந்தியாவில் இல்லை

ஆதித்யா தார் மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான 'துரந்தர்-2' திரைப்படத்தின் நீட்டிக்கப்பட்ட பதிப்பான 'Raw and Undekha' இன்று (மே 15) ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

08 May 2026
• டிசிஎஸ்

25 நாட்கள் தலைமறைவு.. கடைசியில் சிக்கிய TCS நிதா கான்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் நாசிக் கிளை தொடர்பான பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்றப் புகார் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நிதா கான், 25 நாட்கள் தலைமறைவுக்குப் பிறகு சத்ரபதி சம்பாஜி நகரில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

04 Apr 2026
• இந்தியா

இந்தியாவின் வாழைப்பழ தலைநகரம் ஜல்காவ்! 69% சாகுபடி மற்றும் ஜிஐ டேக் சிறப்பம்சங்கள்!

ஆரோக்கியமான வாழ்விற்கு அன்றாடம் ஒரு வாழைப்பழம் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே.

13 Feb 2026
• இந்தியா

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டின் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; எத்தனையாவது இடம் தெரியுமா?

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியாவின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு 85வது இடத்திலிருந்து 75வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

12 Feb 2026
• யுபிஐ

விரைவில், மலேசியாவில் UPI வழியாக பணம் செலுத்தலாம்

இந்திய பயணிகள் விரைவில் மலேசியாவில் தங்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) பயன்பாடுகளை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.

இந்தியா-மலேசியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்: பிரதமர் மோடி மற்றும் அன்வர் இப்ராஹிம் சந்திப்பின் முழு விவரம்

மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ரா வளாகத்தில் சிறப்பான ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

07 Feb 2026
• இந்தியா

மலேசியாவில் மலரப்போகும் புதிய இந்தியா; கோலாலம்பூரில் பிரதமர் மோடி அதிரடி; தமிழக மாணவர்களுக்கு திருவள்ளுவர் ஸ்காலர்ஷிப் மற்றும் புதிய தூதரகம்

பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை மாலை கோலாலம்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.

ஆசியாவில் இந்தியாவின் ஆதிக்கம்; மலேசியாவில் பிரதமர் மோடி; செமிகண்டக்டர் முதல் ராணுவ ஒப்பந்தம் வரை.. மலேசிய பயணத்தின் முழு பின்னணி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 7 மற்றும் 8 (2026) ஆகிய தேதிகளில் மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

எலான் மஸ்கிற்கு அடுத்த அடி! மலேசியாவில் அதிரடியாக முடக்கப்பட்ட Grok AI; எதனால் இந்தத் தடை?

எலான் மஸ்கின் எக்ஸ் ஏஐ (xAI) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட க்ரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளத்திற்கு மலேசிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

27 Dec 2025
• ஊழல்

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை: ரூ.27,000 கோடி அபராதம்

மலேசியாவின் மிகப்பெரிய நிதி முறைகேடு வழக்கான 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மலேசிய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2026 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய மலேஷியா திட்டம்

மலேசியா அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.

மலேசியாவில் நடக்கும் ASEAN மாநாட்டில் பிரதமர் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்

ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ASEAN உச்சிமாநாடு தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மலேசியா செல்ல வாய்ப்பில்லை என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் அமெரிக்கா இல்லை; இந்தியாவின் இடம் எது தெரியுமா?

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 இன் படி, இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்காவின் பாஸ்போர்ட் உலகின் முதல் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளில் இருந்து வெளியேறியுள்ளது.

14 Oct 2025
• பள்ளிகள்

மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிப்பு; பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

மலேசியாவில் சுமார் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி சில பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

12 Aug 2025
• விமானம்

மலேசியாவிலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்தது

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வந்த சரக்கு விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, அதன் இயந்திரத்தில் தீடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தடுக்க வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான்; நிராகரித்த மலேஷியா

ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் இந்தியக் குழுவின் அனைத்து தொலைத்தொடர்பு திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா நிராகரித்ததாக இந்தியா டுடே மற்றும் NDTVக்கு வட்டாரங்கள் தெரிவித்தன.

தைப்பூசத்தில் காவடிக்கு பதில் பெருமூளை வாதம் கொண்ட சகோதரனை சுமந்து சென்ற தமிழர்; மலேசியாவில் நெகிழ்ச்சி

தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது, ​​சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது சகோதரரை மலேசியாவின் பத்து மலை முருகன் கோவிலில் செங்குத்தான படிகளில் தூக்கிச் சென்றபோது, ​​சகோதர அன்பின் மனதைக் கவரும் காட்சி சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

X மற்றும் YouTube ஆகியவை மலேசியாவில் தடை செய்யப்படுகிறதா? என்ன காரணம்?

எலான் மஸ்கின் எக்ஸ் மற்றும் கூகுளின் யூடியூப் ஆகியவை மலேசியாவின் புதிய சமூக ஊடக சட்டத்திற்கு இணங்காததால் தடைசெய்யப்படும் நிலையில் உள்ளன.

27 Nov 2024
• ஐபிஎல்

ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர், 5 பில்லியன் டாலர் சொத்து..இத்தனையும் விட்டு துறவறம் மேற்கொண்ட வாரிசு! யார் அவர்?

மலேசிய தொலைத்தொடர்பு கிங் என அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணனின் ஒரே ஆண் வாரிசான வென் அஜான் சிரிபான்யோ, தனது தந்தையின் கோடிக்கணக்கான சொத்தை வேண்டாம் எனக்கூறி, 18 வயதில் துறவறத்தை மேற்கொள்ளவுள்ளார்.

08 Mar 2024
• பண்டிகை

தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?

மகா சிவராத்திரி என்பது புனிதமான இந்து பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.

7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

27 Nov 2023
• சென்னை

சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இக்கோயில் குளத்தினை 'சித்திரை குளம்' என்றும் அழைப்பர்.

27 Nov 2023
• இந்தியா

டிசம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு இலவச விசாவை அறிவித்தது மலேசியா

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு, அதிகபட்சமாக 30 நாட்கள் மலேசியாவில் தங்கும் வகையில், அந்நாடு இலவச விசாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

28 Oct 2023
• சென்னை

Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தெனாப்பிரிக்கா பாகிஸ்தான் இடையேயான போட்டியில், தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

24 Oct 2023
• இந்தியா

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு

இந்தியா, மலேசியா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பயண எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்

எகிப்து, ஜோர்டான் நாடுகளில் உள்ள இஸ்ரேலிகள் உடனே வெளியேறவும், மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்ரேலிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

14 Oct 2023
• கால்பந்து

மெர்டேகா கோப்பை அரையிறுதியில் மலேசியாவிடம் வீழ்ந்தது இந்திய கால்பந்து அணி

வெள்ளியன்று (அக்டோபர் 13) நடைபெற்ற மெர்டேகா கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்றது.

12 Oct 2023
• கால்பந்து

மெர்டேகா கோப்பையில் மலேசியாவுக்கு எதிராக மோத தயாராகும் இந்திய கால்பந்து அணி

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் அக்டோபர் 13ஆம் தேதி மலேசியாவுக்கு எதிராக இந்திய கால்பந்து அணி, மினி ஆசிய கோப்பை என வர்ணிக்கப்படும் 2023 மெர்டேகா கோப்பையில் விளையாட உள்ளது.

கண்களை மூடிக்கொண்டு செஸ் போர்டில் கின்னஸ் சாதனை படைத்த சிறுமி புனிதமலர்

மலேசியாவைச் சேர்ந்த செஸ் ஆர்வலரான 10 வயது சிறுமி புனிதமலர் ராஜசேகர், கண்களை மூடிக்கொண்டு 45.72 வினாடிகளில் சதுரங்கப் பலகையில் காய்களை சரியாக அமைத்து கின்னஸ் சாதனை படைத்தார்.

புரட்டாசி ஸ்பெஷல்: மலேசியாவில் இந்த சைவ உணவுகளை சாப்பிடலாமே!

நீங்கள் வெளிநாட்டில் சுற்றுலாவிற்காக சென்றுள்ளீர்கள் என வைத்து கொள்வோம். குறிப்பாக மலேஷியாவிற்கு சுற்றுலாவிற்கு சென்றிருந்தால், கவலை வேண்டாம்!

டி20 கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்; சியாஸ்ருல் இட்ரஸ் சாதனை

சீனாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை ஆசியா பி தகுதிச் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் மலேசிய வீரர் சியாஸ்ருல் இட்ரஸ், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்தார்.

ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா

மலேசியாவின் LGBTQ-எதிர்ப்பு சட்டங்களை கண்டித்து, 'தி 1975' என்ற இசைக்குழுவை சேர்ந்த பாடகர் தனது ஆண் நண்பருக்கு முத்தம் கொடுத்ததை அடுத்து, மலேசிய அதிகாரிகள் சனிக்கிழமையன்று ஒரு மாபெரும் இசை விழாவை ரத்து செய்தனர்.

மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். அரையிறுதிக்கு முன்னேற்றம்!

மலேசியா மாஸ்டர்ஸ் காலிறுதியில் வெள்ளிக்கிழமை (மே 26) இந்திய வீராங்கனை பிவி சிந்து, சீனாவின் ஜாங் யி மானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைத்தார்.

15 May 2023
• உலகம்

போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும் மலேசியா

சிறிதளவு போதைப் பொருள் வைத்திருப்பதையும் பயன்படுத்துவதையும் குற்றமற்றதாக மாற்றுவதற்கான சட்டத்தை மலேசியா அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

22 Mar 2023
• இந்தியா

மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையத்துக்கு மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.