NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர், 5 பில்லியன் டாலர் சொத்து..இத்தனையும் விட்டு துறவறம் மேற்கொண்ட வாரிசு! யார் அவர்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர், 5 பில்லியன் டாலர் சொத்து..இத்தனையும் விட்டு துறவறம் மேற்கொண்ட வாரிசு! யார் அவர்?
    இவர் சொத்தின் நிகர மதிப்பு ₹40,000 கோடி

    ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர், 5 பில்லியன் டாலர் சொத்து..இத்தனையும் விட்டு துறவறம் மேற்கொண்ட வாரிசு! யார் அவர்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 27, 2024
    04:16 pm

    செய்தி முன்னோட்டம்

    மலேசிய தொலைத்தொடர்பு கிங் என அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணனின் ஒரே ஆண் வாரிசான வென் அஜான் சிரிபான்யோ, தனது தந்தையின் கோடிக்கணக்கான சொத்தை வேண்டாம் எனக்கூறி, 18 வயதில் துறவறத்தை மேற்கொள்ளவுள்ளார்.

    AK என்றும் அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணன், மலேசியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவார். இவர் சொத்தின் நிகர மதிப்பு ₹ 40,000 கோடி (5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்) அதிகமாக உள்ளது என்று சவுத் சைனா போஸ்ட் தெரிவித்துள்ளது.

    AK, ஆரம்பகாலத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிதியுதவி அளித்த ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

    அரச வேர்கள்

    சிரிபன்யோவின் அரச பரம்பரை மற்றும் ஆரம்பகால வாழ்க்கை

    தாய்லாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த அவரது தாயார் மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன் மூலம் சிரிபான்யோ அரச பரம்பரை வாரிசும் ஆவார்.

    சிரிபான்யோவின் குழந்தைப் பருவத்தைப் பற்றி அதிகம் வெளியில் அறியப்படவில்லை. லண்டனில் வளர்ந்ததாக அறியப்படும் சிரிபான்யோவிருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

    இவர் தனது பள்ளி படிப்பை இங்கிலாந்தில் படித்தார் எனவும் தமிழ், தாய் உள்ளிட்ட எட்டு மொழிகளில் புலமை பெற்றவர் எனவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறியுள்ளது.

    18 வயதில், சிரிபான்யோ தாய்லாந்திற்கு தனது தாய்வழி உறவினர்களைச் சந்திக்கச் சென்ற போது, ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டார் எனவும், அதில் ஏற்பட்டு அவர் பௌத்த மதத்தை தழுவ முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

     ஆன்மீக பாதை

    தாவோ டம் மடாலயத்தில் சிரிபான்யோவின் துறவு பயணம்

    இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, அவர் இப்போது ஒரு வனத் துறவி மற்றும் தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள Dtao Dum மடாலயத்தின் மடாதிபதி.

    ஆனால் சிரிபான்யோ தனது செல்வத்தை எவ்வளவு விட்டுக்கொடுத்தார்?

    ஒரு துறவியாக, சிரிபான்யோ ஒவ்வொரு நாளும் யாசகம் பெற்றே வாழ்கிறார் என்றும், அது தேவைப்படும்போது தந்தையின் சொத்தை பெறுவதைத் தடுக்காது என்றும் கூறப்படுகிறது.

    பௌத்தத்தின் கட்டளைகளில் ஒன்று குடும்ப நேசம் என்பதால், அவர் அவ்வப்போது தனது தந்தையைப் பார்க்க நேரம் எடுத்துக்கொள்கிறார்.

    அவரது பயணத்திற்காக பிரைவேட் ஜெட் ஒன்றையும் பயன்படுத்துகிறார் எனவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மலேசியா
    ஐபிஎல்
    சென்னை சூப்பர் கிங்ஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மலேசியா

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை கடத்தல்
    போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும்  மலேசியா   உலகம்
    மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். அரையிறுதிக்கு முன்னேற்றம்! பிரணாய் எச்.எஸ்.
    ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா உலகம்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?  ஐபிஎல் 2025
    சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம் எம்எஸ் தோனி
    ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ ஐபிஎல் 2025
    ஆர்சிபி போட்டிக்கு பின்னர் எம்எஸ் தோனி டிவியை உடைக்கவில்லை; சிஎஸ்கே பீல்டிங் பயிற்சியாளர் உறுதி எம்எஸ் தோனி

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    தீபக் சாஹரின் காயம் குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் தகவல் சிஎஸ்கே
    புதிய ஐபிஎல் சாதனையை படைத்த எம்.எஸ். தோனி: 150 வெற்றிகளை படைத்த முதல் வீரர் எம்எஸ் தோனி
    CSK vs SRH: CSK வெற்றிக்கு பிறகு சாக்ஷி தோனியின் வைரல் பதிவு சிஎஸ்கே
    'மஹி பாய்க்கு நன்றி': முஸ்தஃபிசுர் உருக்கமான பதிவு சிஎஸ்கே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025