NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா
    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியாவில் தன்பாலின ஈர்ப்பு என்பது ஒரு குற்றமாகும்.

    ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா

    எழுதியவர் Sindhuja SM
    Jul 22, 2023
    06:56 pm

    செய்தி முன்னோட்டம்

    மலேசியாவின் LGBTQ-எதிர்ப்பு சட்டங்களை கண்டித்து, 'தி 1975' என்ற இசைக்குழுவை சேர்ந்த பாடகர் தனது ஆண் நண்பருக்கு முத்தம் கொடுத்ததை அடுத்து, மலேசிய அதிகாரிகள் சனிக்கிழமையன்று ஒரு மாபெரும் இசை விழாவை ரத்து செய்தனர்.

    அந்த பாடகர் மேடையில் வைத்து மலேசியாவின் LGBTQ-எதிர்ப்பு சட்டங்களை விமர்சித்ததாகவும், தனது இசைக்குழுவை சேர்ந்த இன்னொரு ஆணுக்கு முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    'தி 1975' இசைக்குழுவின் பாடகரான மேட்டி ஹீலி, "யார் யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பதை தீர்மானிக்கும் ஒரு நாட்டிற்கு, 'தி 1975' இசைக்குழுவை ஏன் அழைக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை" என்று மேடையில் பேசியுள்ளார்.

    ஜே

    மலேசியாவில் LGBTQ சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்து வருகிறது 

    இதனையடுத்து, "மலேசிய சட்டங்களை சவால் செய்யும், இழிவுபடுத்தும் மற்றும் மீறும் எந்தவொரு தரப்பினருக்கும் ஆதரவாக சமரசம் செய்ய முடியாது" என்று அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற இருந்த இந்த மூன்று நாட்கள் விழாவான 'குட் வைப்ஸ் விழா'வின் அமைப்பாளர்களையும் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் சந்தித்து பேசியதாக செய்திகள் கூறுகின்றன.

    மேலும், 'தி 1975' இசைக்குழு இனி மலேசியாவில் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியாவில் தன்பாலின ஈர்ப்பு என்பது ஒரு குற்றமாகும்.

    மேலும், சமீபகாலமாக மலேசியாவில் LGBTQ சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மலேசியா
    தன்பால் ஈர்ப்பாளர்கள்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மலேசியா

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை இந்தியா
    போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும்  மலேசியா   உலகம்
    மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். அரையிறுதிக்கு முன்னேற்றம்! பிவி சிந்து

    தன்பால் ஈர்ப்பாளர்கள்

    #LoveIsLove: LGBTQ சமூகத்தை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டிய சில தவறான எண்ணங்கள் காதலர் தினம்
    ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு  இந்தியா
    அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம்  இந்தியா
    திருமணம் மறுக்கப்படுவது குடியுரிமை மறுக்கப்படுவதற்கு சமம்: ஒரே பாலின திருமணங்களுக்கான இறுதி வாதம் இந்தியா

    உலகம்

    தீடீரென பாகிஸ்தானிற்கு பயணம் செய்த சீன தொழிலதிபர் ஜாக் மா பாகிஸ்தான்
    உலகம் வெப்பமடைவதைக் குறைக்க, சூரியஒளியைத் தடுக்கும் வகையில் புதிய திட்டம் அமெரிக்கா
    ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு ஆப்கானிஸ்தான்
    உலகின் அதிக வெப்பமான நாளாக பதிவு செய்யப்பட்ட ஜூலை 3 காலநிலை மாற்றம்

    உலக செய்திகள்

    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2 இந்தியா
    சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன் சீனா
    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொலை பஞ்சாப்
    சீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025