தென்னாப்பிரிக்கா: செய்தி

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், மூன்று போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியிருந்தது இந்திய அணி.

உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விசித்திரமான புத்தாண்டு மரபுகள் ஒரு பார்வை

கிரெகொரியின் நாட்காட்டியை பின்பற்றும் உலகம் முழுதும் வாழும் மக்கள், ஜனவரி மாதம் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்.

தென்னைப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ருத்துராஜ் கெயிக்வாட், இந்தியாவிற்கு திரும்பிய விராட் கோலி!

மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றைய போட்டியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

யு19 உலகக்கோப்பை 2024 திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

யு19 ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2024 தொடர் இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை திங்கட்கிழமை (டிச.11) ஐசிசி வெளியிட்டுள்ளது.

AFG vs SA: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிடி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

AFG vs SA: தென்னாப்பிரிக்காவிற்கு 245 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஃப்கானிஸ்தான்

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.

PAK vs SA: நூலிழையில் பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 26வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

PAK vs SA: தென்னாப்பிரிக்க அணிக்கு 271 ரன்கள் இலக்கு

ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 26வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

PAK vs SA: டாஸை வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணி

ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 26வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவிருக்கின்றன.

நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார்

நிறவெறிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்காக நோபல் பரிசு வென்றவரும், தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர், மறைந்த தலைவர், நெல்சன் மண்டேலா.

03 Sep 2023

இந்தியா

'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும்

வரலாற்று நிகழ்வு: மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கீழே விழுந்து கிடந்த மூவர்ண கொடி: பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் வீடியோ 

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் புகைப்பட அமர்வின் போது, பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க செயலை செய்தார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி 

சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்வையிட இருக்கிறார்.