PAK vs SA: டாஸை வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணி
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 26வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவிருக்கின்றன.
இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார். இரு அணிகளின் விளையாடும் வீரர்கள் பட்டியல் பின்வருமாரு.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷவுது ஷகீல், இஃப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், ஷாகீன் ஆஃப்ரிடி, முகமது வாசிம் மற்றும் ஹாரிஸ் ரௌஃப்.
தென்னாப்பிரிக்கா: குவின்டன்-டி-காக், டெம்ப பவுமா, ராசி வான் டர் டசன், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மார்கோ யான்சன், ஜெரால்டு கோயெட்ஸீ, கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி மற்றும் தபரிஸ் ஷம்சி.
ட்விட்டர் அஞ்சல்
பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி:
Pakistan win the toss and elected to bat first.#ViratKohli #INDvSA #PAKvsSA #PAKvSA #SAvPAK #SAvsPAK #BabarAzam #MSDhoni #IrfanPathan pic.twitter.com/gzgbRBAKtl
— CricketWorld🏏 (@CricPage1) October 27, 2023